புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_m10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10 
38 Posts - 63%
heezulia

18 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
viyasan

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_m10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10 
230 Posts - 42%

215 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_m10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_m10எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 12, 2011 12:33 am

எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Hashim-Amla
எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்திய அணிக்கு நெருக்கடியை அதிகரிக்கும்
என்று தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா கூறியுள்ளார்.உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டியில் நாகபுரில் சனிக்கிழமை (நாளை) நடைபெறும் ஆட்டத்தில் இந்திய
அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக தென் ஆப்பிரிக்க வீரர்கள்
நாகபுரி வந்துள்ளனர். அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆம்லா,
இந்தியாவுடனான ஆட்டம் குறித்து கூறியது: இந்தியாவில் ஆடும் போது எப்போதும்
ரசிகர்களின் உற்சாகக் குரல் அதிகம் இருக்கும். இந்தியா விளையாட்டால்
ரசிகர்களின் உற்சாகம் பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கெனவே பல முறை
இந்தியாவில் நாங்கள் விளையாடியுள்ளதால் இது எங்களுக்கு பிரச்னை
ஏற்படுத்தாதது.இந்திய அணி மீது ரசிகர்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பே
அவர்களுக்கு அதிக நெருக்கடி அளிக்கும் என்பதே எனது கருத்து. ஏற்கெனவே
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியாவை
தோற்கடித்துள்ளோம். எனவே நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். முந்தைய
ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். இதன்
மூலம் நல்ல பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். அந்த ஆட்டத்தில் செய்த தவறுகளைப்
புரிந்துகொண்டோம். எனவே இந்திய அணிக்கு அணிக்கு சவால் அளிக்கும் வகையில்
ஆடுவோம் என்றார் ஆம்லா.
நன்றி
தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 10:08 am

இந்திய அணிக்கு சவால் மட்டும் அளியுங்கள், ஆனால் தோற்று விடுங்கள்! எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா 755837

எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 5:16 pm

உண்மைதான் இந்தியா மண்ணில் இந்தியா வீரர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு அவர்களை கொஞ்சம் தடுமாற செய்யும்.ஜெய்க்க வில்லை என்றால் இந்த மக்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்கள் ஈடன் கார்டன் மைதானத்தில் பார்த்ததுதானே.ஆனால் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு வெற்றி வாகை சூட வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரது ethirpaarppum

எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Uஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Dஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Aஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Yஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Aஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Sஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Uஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Dஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா Hஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளதே இந்தியாவுக்கு நெருக்கடி: ஆம்லா A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 12, 2011 7:26 pm

அளவுக்கு மீறி எதிர்பார்க்குறது தானே இந்தியாவின் இந்த மோசமான ஆட்டத்திற்கு காரணம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக