புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா?
Page 1 of 1 •
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவுதான் காரணமா? என்று பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
`சூப்பர்' நிலவு
பூமிக்கு மிக அருகில் நிலா நெருங்கி வருவதுதான், `சூப்பர்' நிலவு என்ற அரிய வானியல் நிகழ்வாக வர்ணிக்கப்படுகிறது. அப்படி நெருங்கி வரும்போது, நிலாவின் பரப்பு 14 மடங்கு பெரிதாகவும், சாதாரண பவுர்ணமி நாட்களை விட, 30 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும்.
அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி காரணமாக, பூமியில் எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் நிகழ்வது வழக்கம். கடந்த 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்ற `சூப்பர்' நிலவு ஏற்பட்டுள்ளது.
அப்போதெல்லாம், பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2005-ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், பூமிக்கு அருகில் நிலா வர இருந்தபோது, அதற்கு முன்பு, 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சுனாமி, கோர தாண்டவம் ஆடியதை யாரும் மறக்க முடியாது.
மார்ச் 19
2005-ம் ஆண்டுக்கு பிறகு, வருகிற 19-ந் தேதி, மீண்டும் பூமிக்கு மிக அருகில் நிலா வருகிறது. பொதுவாக, பூமியில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நிலா, வருகிற 19-ந் தேதியன்று, 2 லட்சத்து 21 ஆயிரத்து 567 மைல் தொலைவுக்கு நெருங்கி வருகிறது.
இந்த `சூப்பர்' நிலவு காரணமாக, பூமியில் பூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று சோதிடர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருந்தனர்.
அவர்கள் சொன்ன இரண்டே நாட்களில் நேற்று ஜப்பானில் சுனாமி தனது கோர முகத்தை காட்டியது. எனவே, அதற்கு `சூப்பர்' நிலவுதான் காரணம் என்று சோதிடர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
அதாவது, பூமியை நோக்கி நிலா நெருங்கத் தொடங்கி விட்டதன் விளைவே இந்த சுனாமிக்கு காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
உலகம் அழியுமா?
ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. பூமியை நிலா நெருங்கி வருவதன் காரணமாக, பூமியில் எந்த விளைவும் ஏற்படாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், அடுத்த ஆண்டு (2012) உலகம் அழிந்து விடும் என்ற கருத்து, மக்களின் மனதில் மீண்டும் உருவாக தொடங்கியுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம்
மிகவும் சரி:
இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
உங்கள் அறிவை கண்டு மிகவும் மனம் மகிழ்கிரைன். நீங்க மலேஷியால இருக்க வேண்டிய ஆளை இல்ல .சிவா wrote:பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம்
மிகவும் சரி:
இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்!
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உலக அழிவுக்கு இது ஒரு முன் எச்சரிக்கை! அதனால திருமணம் ஆகாதவர்கள் சீக்கிரம் திருமணம் செஞ்சிக்கிங்கோ!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அடடா என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு.முதல்ல மஞ்சுபாஷினி கிட்ட சொல்லி இதுக்கு ஒரு வாழ்த்து போட சொல்லணும்சிவா wrote:பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம்
மிகவும் சரி:
இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பூமிக்கு அருகில் நிலவு வரும் பொது பூமியின் ஈர்ப்பு விசை அதிகமாகும் அதே அமாவாசை அன்றும் இப்படி பூமியின் மேலுள்ள காந்த விசை கோடுகளின் அளவு அதிகமாகும் .. எல்லாம் கடவுளின் கையில் நாம் சாதாரணமானவர்கள் என்று மக்கள் புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்
பிரகாசம் wrote:உங்கள் அறிவை கண்டு மிகவும் மனம் மகிழ்கிரைன். நீங்க மலேஷியால இருக்க வேண்டிய ஆளை இல்ல .சிவா wrote:பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம்
மிகவும் சரி:
இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்!
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சித்தப்பாவ எங்க நாடு கடத்தலாம்? அருமையான ஐடியா தருபவருக்கு வெண்கல கிண்ணம் பரிசு
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1