புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
68 Posts - 41%
heezulia
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
1 Post - 1%
manikavi
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
319 Posts - 50%
heezulia
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
21 Posts - 3%
prajai
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_m10பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 9:19 am

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவுதான் காரணமா? என்று பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

`சூப்பர்' நிலவு

பூமிக்கு மிக அருகில் நிலா நெருங்கி வருவதுதான், `சூப்பர்' நிலவு என்ற அரிய வானியல் நிகழ்வாக வர்ணிக்கப்படுகிறது. அப்படி நெருங்கி வரும்போது, நிலாவின் பரப்பு 14 மடங்கு பெரிதாகவும், சாதாரண பவுர்ணமி நாட்களை விட, 30 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும்.

அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி காரணமாக, பூமியில் எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் நிகழ்வது வழக்கம். கடந்த 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்ற `சூப்பர்' நிலவு ஏற்பட்டுள்ளது.

அப்போதெல்லாம், பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2005-ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், பூமிக்கு அருகில் நிலா வர இருந்தபோது, அதற்கு முன்பு, 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சுனாமி, கோர தாண்டவம் ஆடியதை யாரும் மறக்க முடியாது.

மார்ச் 19

2005-ம் ஆண்டுக்கு பிறகு, வருகிற 19-ந் தேதி, மீண்டும் பூமிக்கு மிக அருகில் நிலா வருகிறது. பொதுவாக, பூமியில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நிலா, வருகிற 19-ந் தேதியன்று, 2 லட்சத்து 21 ஆயிரத்து 567 மைல் தொலைவுக்கு நெருங்கி வருகிறது.

இந்த `சூப்பர்' நிலவு காரணமாக, பூமியில் பூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று சோதிடர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருந்தனர்.

அவர்கள் சொன்ன இரண்டே நாட்களில் நேற்று ஜப்பானில் சுனாமி தனது கோர முகத்தை காட்டியது. எனவே, அதற்கு `சூப்பர்' நிலவுதான் காரணம் என்று சோதிடர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

அதாவது, பூமியை நோக்கி நிலா நெருங்கத் தொடங்கி விட்டதன் விளைவே இந்த சுனாமிக்கு காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

உலகம் அழியுமா?

ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. பூமியை நிலா நெருங்கி வருவதன் காரணமாக, பூமியில் எந்த விளைவும் ஏற்படாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், அடுத்த ஆண்டு (2012) உலகம் அழிந்து விடும் என்ற கருத்து, மக்களின் மனதில் மீண்டும் உருவாக தொடங்கியுள்ளது.

பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 12, 2011 9:51 am

உலகமுடிவு என்பது உண்மையான செய்தி ஆனால் அது எப்போது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத ஒன்று தற்போதைய இயற்கை அனர்தங்கள் அவைகளை ஞாபகமூட்டுவதாக அமைகிறது மக்களை உணர்த்துவதற்காக.......

நேசமுடன் ஹாசிம்
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 9:58 am

உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம் பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 10:02 am

பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம் பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 67637

மிகவும் சரி:

இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை சிரி . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்! பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 865843

பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 10:11 am

சிவா wrote:
பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம் பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 67637

மிகவும் சரி:

இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை சிரி . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்! பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 865843
உங்கள் அறிவை கண்டு மிகவும் மனம் மகிழ்கிரைன். நீங்க மலேஷியால இருக்க வேண்டிய ஆளை இல்ல . பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 12, 2011 10:21 am

உலக அழிவுக்கு இது ஒரு முன் எச்சரிக்கை! அதனால திருமணம் ஆகாதவர்கள் சீக்கிரம் திருமணம் செஞ்சிக்கிங்கோ! அய்யோ, நான் இல்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 3:37 pm

சிவா wrote:
பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம் பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 67637

மிகவும் சரி:

இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை சிரி . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்! பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 865843
அடடா என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு.முதல்ல மஞ்சுபாஷினி கிட்ட சொல்லி இதுக்கு ஒரு வாழ்த்து போட சொல்லணும்

பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Uபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Dபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Aபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Yபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Aபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Sபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Uபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Dபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Hபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 12, 2011 3:56 pm

பூமிக்கு அருகில் நிலவு வரும் பொது பூமியின் ஈர்ப்பு விசை அதிகமாகும் அதே அமாவாசை அன்றும் இப்படி பூமியின் மேலுள்ள காந்த விசை கோடுகளின் அளவு அதிகமாகும் .. எல்லாம் கடவுளின் கையில் நாம் சாதாரணமானவர்கள் என்று மக்கள் புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும் பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 12, 2011 4:01 pm

பிரகாசம் wrote:
சிவா wrote:
பிரகாசம் wrote:உலகம் அழிய வாய்பு இல்லை. அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு மட்டும் அழியலாம் பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 67637

மிகவும் சரி:

இப்பொழுது புவிப் பரப்பில் மூன்று பகுதி கடலும் மீதம் ஒரு பகுதி மட்டுமே நிலமாகவும் உள்ளது! எனவே மூன்று பகுதியாகிய கடல் அழிய வாய்ப்பில்லை சிரி . அந்த மூன்றில் ஒரு பகுதியாகிய நிலம் அழிந்துவிடும் என நினைக்கிறேன்! பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 865843
உங்கள் அறிவை கண்டு மிகவும் மனம் மகிழ்கிரைன். நீங்க மலேஷியால இருக்க வேண்டிய ஆளை இல்ல . பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 938222
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 359383 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 359383 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 705463 பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 705463

பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Aபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Aபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Tபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Hபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Iபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Rபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Aபயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? Empty
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 4:27 pm

சித்தப்பாவ எங்க நாடு கடத்தலாம்? அருமையான ஐடியா தருபவருக்கு வெண்கல கிண்ணம் பரிசு பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 865843

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பயங்கர சுனாமிக்கு `சூப்பர்' நிலவு காரணமா? 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக