ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் ஆயிரம்

2 posters

Go down

அறிவியல் ஆயிரம் Empty அறிவியல் ஆயிரம்

Post by eegaraiviswa Fri Mar 11, 2011 5:31 pm

நலம் தரும் நைனிடால்

கோடை காலத்தில், சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற கோடைவாசஸ்தலம் நைனிடால் ஆகும். உத்தர்கண்ட் மாநிலத்தின் முக்கிய நகராக நைனிடால் உள்ளது. நைனிடால் செல்ல, டில்லியில் இருந்து பஸ்கள் உள்ளன. நைனிடாலில் அரவிந்த ஆசிரமம், ஆன்மிக சுற்றுலா அனுபவங்களைத் தருகிறது. www.nainital.nic.in என்ற வெப்சைட்டில், நைனிடால் குறித்த அனைத்து சுற்றுலா விபரங்களும் உள்ளன. ஹெல்த் டூரிசத்தின் முக்கிய மையமாக, நைனிடால் மாறி வருகிறது.

வெயில்கால அழகுக் குறிப்புகள்

கோடை காலத்தில் முடி, தோல் ஆகியவற்றை எளிய, இயற்கை முறையில் பராமரிக்க உதவும் டிப்ஸ்களை freeonlinebeautytips.blogspot.comல் பகிர்ந்து கொள்ளலாம். அழகுக்கலை என்பது, ஆரோக்கியக்கலை என்பதே இந்த வலைப்பூவின் சாராம்சமாகும். வெளிப்புற அழகை மட்டுமின்றி, உடலின் கோடை காலத்தில் உள் உறுப்புகள் ஆரோக்கியம் குறித்தும், இந்த வலைப்பூ கவனம் செலுத்துகிறது. கோடை காலத்தில் அதிகப்படியாக தண்ணீர் அருந்துவதே, முகப்பொலிவினைக் கூட்டும்.

அறிவியல் ஆயிரம்

நீருக்கடியில் சுவாசிக்க நீச்சல் உடை

ஆழ்கடலில் செல்லும் ஸ்கூபா டைவிங் வீரர்களும் சுவாசிக்க, புதிய நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் நீருக்கடியில் சுவாசிக்க, ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட் களையும் எடுத்துச் செல்ல வேண்டும். ஆராய்ச்சி நடத்துவதற்கு இது சிரமமாக இருக்கும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிய நீச்சல் உடையை அமெரிக்காவில் கண்டறிந்துள்ளனர். இந்த உடையில் திரவ நிலையில் உள்ள பெர்ப்ளுரோ கார்பன் பயன்படுகிறது. இந்த கரைசலில் பெருமளவு ஆக்சிஜன் கலந்திருக்கும். இதனை அணிந்துள்ள ஒருவரின் காது, மூக்கு மற்றும் நுரையீரல் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் வெளியேறாமல் கட்டுப்படுத்தப்படும். நுரையீரல் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு, மூக்கு வழியாக வெளியேறாமல் ரத்தத்தில் கலந்து கால்களில் உள்ள பெமோரல் நரம்புகளை நீச்சலின் போது வேகமாக இயக்க உதவும். சாதாரண காற்றை சுவாசிப்பது போன்ற உணர்வு தான் ஏற்படும்.

தகவல் சுரங்கம்

குறைந்து வரும் சிந்தி மொழி

சிந்து நதிக்கு அப்பால் உள்ள மக்கள், சிந்து மக்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் பேசிய மொழி சிந்தி எனப்பட்டது. சுதந்திரத்தின் போது, இந்தியாவின் நிறைய சிந்திப் பகுதிகள், பாகிஸ்தான் வசம் போய் விட்டன. சிந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைந்து வருகிறது. சிந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் "சர்நேம்' எனப்படும் குடும்பப் பெயர் பெரும்பாலும் "னி' என முடியும். அத்வானி, மோதியானி, ஜெத்மலானி போன்றோர் சிந்திப் பகுதியைச் சார்ந்தவர்கள் ஆவர். சிந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெறும் 30 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டு களில் சிந்தி மொழியில் வெறும் 12 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. குஜராத்தில் ஆமதாபாத்தில் மட்டும் தான், சிந்தி மொழி பேசுபவர்களுக்கென தனிப்பகுதி உள்ளது. சிந்தி மொழியில் செய்தித் தாளும் வெளியிடப்படுகிறது. பயன்படுத்தப்படாத மொழி, அறியாத மொழியாக மறைந்து விடும் என்பதற்கு சிந்தி மொழி எடுத்துக்காட்டாக உள்ளது
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அறிவியல் ஆயிரம் Empty Re: அறிவியல் ஆயிரம்

Post by ஜு4லியன் Fri Mar 11, 2011 8:45 pm

அறிவியல் ஆயிரம் 677196 அறிவியல் ஆயிரம் 677196அறியாததை அறிந்து கொண்டேன் நன்றி ...
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum