புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
91 Posts - 54%
heezulia
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
1 Post - 1%
Saravananj
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
1 Post - 1%
prajai
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
21 Posts - 54%
heezulia
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
டீ கடை பெஞ்சு  Poll_c10டீ கடை பெஞ்சு  Poll_m10டீ கடை பெஞ்சு  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீ கடை பெஞ்சு


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Fri Mar 11, 2011 5:25 pm


தேர்தலில் களம் இறங்குகிறார் நடிகர் விஜய்... தொகுதி தேடுதல் தீவிரம்! ""தி.மு.க., சார்பா நடிகர் விஜய், தேர்தலில் போட்டியிடப் போறாரு பா...!'' என, புது தகவலுடன் விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

""என்ன வே... கரடி விடுதீரு...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

""அவசரப்படாம முழுசா கேளுங்க பா... நீங்க நினைக்கறது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனோட மகன்... நான் சொல்றது, சினிமா பாடல் ஆசிரியர் பா.விஜயை பத்தினது... இவர் நடிகராகி, கருணாநிதி கதை, வசனத்துல தயாராகற படங்கள்ல தொடர்ந்து நடிச்சுட்டு வர்றார்... இவரை, இந்த முறை சட்டசபைத் தேர்தல்ல, தி.மு.க., சார்பா களமிறக்கப் போறாங்க... அவருக்கு தோதான தொகுதியை தேர்ந்தெடுக்கற வேலை தீவிரமா நடந்துகிட்டு இருக்கு...'' என்றார் அன்வர்பாய்.

""சினிமாக்காரங்களை சுத்தி தான் தமிழக அரசியல் நடக்கணும்ங்கறது, தமிழகத்தோட தலைவிதி போல இருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.

""பணம் கொடுக்கறதைத் தடுக்க, ரொம்பவே உறுதியா இருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார் அந்தோணிசாமி.

""யாரைச் சொல்றீங்க பா...'' என, விசாரித்தார் அன்வர்பாய்.

""தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி இருக்காரேங்க... தேர்தல்ல பணம் கொடுக்கற விஷயத்தை தடுத்தே ஆகணும்னு அவர் உறுதியா இருக்காருங்க... அதுக்கு, இந்த முறை தனி, "டீம்' அனுப்பி வைக்கறார்... தலைமைத் தேர்தல் அதிகாரியா கோபாலசாமி, நவீன் சாவ்லா இருந்தப்ப, இவர் தேர்தல் கமிஷனரா அவங்களுக்கு கீழே வேலை பார்த்தார்... அப்ப இருந்தே, அதிகாரிகள் மீட்டிங்ல இந்த விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டிருக்காருங்க...

""குறிப்பா, "திருமங்கலம் தேர்தல்ல அதிகாரிகளால எதுவுமே செய்ய முடியலை... அதுக்கு அவங்களை குறை சொல்ல முடியாது... நம்ம, சிஸ்டத்தையே மாத்தணும்'னு பேசிருக்கார்... இப்ப, அவரே தலைமைத் தேர்தல் அதிகாரியா வந்துட்டதால, இந்த முறை தமிழகத்துல நடக்கும் தேர்தல்ல, பண விவகாரத்துக்கு தனி கெடுபிடி இருக்கும்னு சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

""தி.மு.க., மேல கடும் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

""எந்தக் கட்சி வே...'' என்றார் அண்ணாச்சி.

""தி.மு.க., கூட்டணியில இருக்கற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூணு தொகுதிகள் ஒதுக்கினா ஓய்... கொடுத்த மூணுல ஒரு தொகுதியை காங்கிரசுக்காக திருப்பி வாங்கிட்டா... இது, முஸ்லிம் லீக் கட்சியில கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு... வட சென்னை உட்பட பல இடங்கள்ல, தி.மு.க.,வை கண்டிச்சு போஸ்டர் ஒட்டியிருக்கா...

""கட்சியின் மகளிரணி மாநில தலைவி பாத்திமா முசாபர், ரொம்ப ஆவேசமா முக்கிய நிர்வாகிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிண்டு இருக்கார்... "சிறுபான்மையினருக்காக மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த கருணாநிதி, அதை தொகுதி பங்கீட்டுல அமல்படுத்தலை... கொடுத்ததுல ஒரு தொகுதியை திருப்பி வாங்கிண்டது கொஞ்சம் கூட சரியில்லை... இதுக்கு பேசாம, தார்மீக அடிப்படையில ஆதரவு கொடுத்திருக்கலாம்'னு, விமர்சனம் நீண்டுண்டு போறது ஓய்...'' என, கூறிவிட்டு கிளம்பினார் குப்பண்ணா; மற்ற பெரியவர்கள் புறப்பட, பெஞ்சில் அமைதி திரும்பியது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக