புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
3 Posts - 2%
Manimegala
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
2 Posts - 2%
prajai
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
420 Posts - 48%
heezulia
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
28 Posts - 3%
prajai
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_m10முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக அழகைப் பாதிக்கும் முகப்பரு!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 11:13 pm

முக அழகு பாதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையும், எரிச்சல் போனறவையும் ஏற்பட காரணமாக இருக்கிறது முகப்பரு.

அதுவும் முகப்பரு ' அடலசண்ட் ' பருவத்தில் ஏற்படுவதால் தோழிகளிடம் பழகுவதற்கே தயக்கம் ஏற்படும். தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் அதிகப்படியான கொழப்புகள், எண்ணெய் பசையாக வெளியேற்றுகிறது. முகத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள் இந்த எண்ணெய் பசையால் அடைக்கப்படுகின்றன. சருமம் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறது. இந்த எண்ணெய் பசையில் படும் தூசு, காற்று இவற்றினால் பரு உருவாகிறது.

அடலசண்ட் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களினாலும், உடல் உஷ்ணம் அதிகரிப்பதினாலும், மலச்சிக்கலாலும் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு ஒரு வித தோல் வியாதியின் வகை என்றும் கூறலாம்.இந்த பருக்களை சொறிவதோ, கிள்ளுவதோ கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகவும், பருக்களின் வடுக்கள் நிரந்திரமாகத் தங்கி விடவும் வாய்ப்பு உண்டு.

ஓய்வில்லாமை, தவறான உணவுப்பழக்கம், போதைப் பொருள், மனக்கவலை போன்ற காரணங்களாலும் பருக்கள் தோன்றலாம். காலையில் போட்ட மேக்கப் கலைக்கப்படாமல் இருப்பதாலும் பருக்கள் உருவாகிறது. இரவு எந்நேரம் ஆனாலும் ' மேக்கப் ' ஐ கலைத்து விட்டு உறங்குவது என்ற நல்ல பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

வெள்ளரிக்காய்களை பச்சையாகவோ, சமைத்தோ அடிக்கடி சாப்பிடலாம். கீரைவகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடைகிறது. இளநீர் அதிகம் பருகலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவைகளை உணவில் சேர்த்து கொள்ள தயங்கக்கூடாது. அடிக்கடி மருந்து மாத்திரைகளை உண்பதால் மலச்சிக்கல் ஏற்படும்.

இதைத் தவிர்க்க எலுமிச்சை சாறுடன், சிறிது உப்பு, நீர் சேர்த்து பருகிவிட்டு, சிறிது காலாற நடக்கலாம்.

காலையில் சூரிய ஒளி படும்படி நிற்க , சூரிய ஒளி சக்தி பரு, கரும்புள்ளிகளை போக்குகிறது. பொடுகு இருந்தாலும் முகத்தில் பரு வரலாம்.

எனவே தலையை அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் வாரம் இருமுறை தலையை அலசி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

* 1 கிராம் புனுகு,1 அவுன்ஸ் நல்லெண்ணெய், சில துளி சந்தன தைலம் கலந்த கலவையைப் பஞ்சில் நனைத்து தடவலாம். விரல் நகம் படாமல் தடவ வேண்டும்.

* ஓரிஃபிளேம், ஆன்ட்டி பிளமிஷ் க்ரீமும் தடவலாம்.

* வேப்பிலை அரைத்து தடவி ஊறியவுடன் பயத்த மாவு தேய்த்துக் குளிக்கலாம்.

* வெள்ளரியை விழுதாக்கி குளிரவைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிடவும். 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு, மஞ்சள்தூள் இவற்றுடன் நீர் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி கழுவவும்.

* முகத்தில் பரு உள்ளவர்கள் மென்மையான ' சோப் ' பையே உபயோகிக்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை இளஞ்சூடான நீரில் முகம் கழுவலாம். எளிதான, அளவான உடற்பயிற்சி கூட அவசியம்.

* முகத்தில் பருக்கள் போன்ற 'மரு'வும் தோன்றுகிறது. அதாவது கரும்புள்ளி, இவை மூக்கு, நெற்றி தாடைகளை உறைவிடமாக கொண்டுவரும் . இதுவம் பெரும்பாலும்
முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையினால் தான் வரும்.

* இதில் தூசு படிந்து ஆரம்பத்தில் வெள்ளைப் புள்ளிகளாகவும், நாளடைவில் கரும்புள்ளிகளாகவும் மாறிவிடும். நாள்பட நாள்பட ஆழமான புண்ணாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது.

இதற்கு 'சிட்டி சோடியம் கார்பனேட்' ஐ இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் துண்டை நனைத்து பிழிந்து ஆவியை மட்டும் கரும்புள்ளி உள்ள இடங்களில் ஒற்றி எடுக்கவும். இதனால் துவாரம் இறுக்கம் தளர்ந்து விரிவடையும்.

இப்போது தோலில் உள்ள தூவாரங்கள் அடைக்கப்பட வேண்டும் எப்படி-?

* முட்டையின் வெள்ளைக்கரு, மாய்ச்சரைஸ் க்ரீம் இரண்டையும் ஒன்றாக கலந்து தடவி லேசாக மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* ஓட்ஸ் மாவுடன் தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சில துளிகள் கலந்து தடவி மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* முல்தானி மட்டியுடன் நீர், வெள்ளரிச்சாறு கிடைக்காவிட்டால் எலுமிச்சை சாறு சிலதுளி கலந்து நன்கு குழைத்து முகத்தில் தடவவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 22, 2009 11:21 pm

சிவா pimple க்கு quick curing மருந்து சொல்லுங்கள்

முக அழகைப் பாதிக்கும் முகப்பரு! Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 11:34 pm

* தினமும் 5, 6 முறை oil-free and antibacterial cleansers கொண்டு முகம் கழுவ வேண்டும்.

* Doxycycline 100mg நுண்ணுயுர்க்கொல்லி தினமும் ஒன்று என இரு வாரங்களுக்கு உட்கொள்ளவும்.

* Panoxyl 10% Benzoyl Peroxide என்னும் களிம்பு மருந்து இரவு வேளையில் முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் தடவி வரவும்.

* அதிகமான மன அழுத்தம் கூடாது.

* அதிக அளவு எண்ணெய் உள்ள பதார்த்தங்களை தவிர்க்கவும்.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 01, 2009 4:35 pm

சிவா முகத்தில் பள்ளமாக இருக்குது.பரு வந்த அடையாளம் இருக்குது.இதை போக்க என்ன பண்ணாலாம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 4:38 pm

தோல் நிபுணரிடம் செல்லவும்..இன்று அதனை போக்க ஏராளமான மருந்துகள் வந்துள்ளன ..குறைந்த செலவுதான்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 01, 2009 4:43 pm

இந்தியாவுக்கு போக வேனுமெ?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 4:52 pm

mediderm முகத்தில் உள்ள வெட்டு தழும்புகளை போக்கும்
VItamin Ecream or oilபயன் படுத்தலாம்.பெண்கள் சருமத்திற்கு இதை மிக சுலபமாக நீக்க களிம்புகள் பல உள்ளன(lakme,ponds) ஆனால் ஆண்களுக்கு தெரியவில்லை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 4:54 pm

அருமை....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 4:57 pm

rajesh9810 wrote:சிவா முகத்தில் பள்ளமாக இருக்குது.பரு வந்த அடையாளம் இருக்குது.இதை போக்க என்ன பண்ணாலாம்.

இதற்கு பிளாஸ்டிக் காஸ்மெடிக்(காமெடி என படித்தால் நான் பொறுப்பல்ல) சிகிச்சைதான் தீர்வு!

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 01, 2009 4:59 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக