ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

Top posting users this week
ayyasamy ram
வேண்டாம் இளம்மணம் Poll_c10வேண்டாம் இளம்மணம் Poll_m10வேண்டாம் இளம்மணம் Poll_c10 
heezulia
வேண்டாம் இளம்மணம் Poll_c10வேண்டாம் இளம்மணம் Poll_m10வேண்டாம் இளம்மணம் Poll_c10 
E KUMARAN
வேண்டாம் இளம்மணம் Poll_c10வேண்டாம் இளம்மணம் Poll_m10வேண்டாம் இளம்மணம் Poll_c10 
mohamed nizamudeen
வேண்டாம் இளம்மணம் Poll_c10வேண்டாம் இளம்மணம் Poll_m10வேண்டாம் இளம்மணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் இளம்மணம்

3 posters

Go down

வேண்டாம் இளம்மணம் Empty வேண்டாம் இளம்மணம்

Post by kavimuki Fri Mar 11, 2011 4:28 pm

வேண்டாம் இளம்மணம் 0



இளம் வயதில்
எதற்கு திருமணம்

இன்னல் படுகிறது
நிதமும் என்மனம்

பத்து வயதையும்
தாண்டவில்லை

பகலிரவை பிரித்து
அறியவில்லை

சுற்றித்திரிந்த சுவடும்
அழியவில்லை


சூழ்ந்த பனியும்
விலகவில்லை

வகுப்பு பாடம் முழுதும்
படிக்கவில்லை

வாதிட்ட வார்த்தைகள்
முடிக்கவில்லை

அண்ணன் சண்டை
தீரவில்லை

அப்பா அதட்டலும்
நிறுத்தவில்லை

குறுஞ்சேட்டைகள் இன்னும்
குறையவில்லை

குழந்தை வயது இன்னும்
முடியவில்லை


எதுவுமே எனக்கு
விளங்கவில்லை

ஏன் திருமணமென
எனக்கு புரியவில்லை

கூட்டாஞ்சோறுக்கும் இப்போது
கூட்டணி வேண்டும்

குடும்பத்தை நடத்த
குமர(ரி)னாவது ஆக வேண்டும்

வேண்டாம் இளம்மணம்
வெட்கப்படுகிறது என் மனம்...............
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வேண்டாம் இளம்மணம் Empty Re: வேண்டாம் இளம்மணம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 6:19 pm

kavimuki wrote:வேண்டாம் இளம்மணம் 0



இளம் வயதில்
எதற்கு திருமணம்

இன்னல் படுகிறது
நிதமும் என்மனம்

பத்து வயதையும்
தாண்டவில்லை

பகலிரவை பிரித்து
அறியவில்லை

சுற்றித்திரிந்த சுவடும்
அழியவில்லை


சூழ்ந்த பனியும்
விலகவில்லை

வகுப்பு பாடம் முழுதும்
படிக்கவில்லை

வாதிட்ட வார்த்தைகள்
முடிக்கவில்லை

அண்ணன் சண்டை
தீரவில்லை

அப்பா அதட்டலும்
நிறுத்தவில்லை

குறுஞ்சேட்டைகள் இன்னும்
குறையவில்லை

குழந்தை வயது இன்னும்
முடியவில்லை


எதுவுமே எனக்கு
விளங்கவில்லை

ஏன் திருமணமென
எனக்கு புரியவில்லை

கூட்டாஞ்சோறுக்கும் இப்போது
கூட்டணி வேண்டும்

குடும்பத்தை நடத்த
குமர(ரி)னாவது ஆக வேண்டும்

வேண்டாம் இளம்மணம்
வெட்கப்படுகிறது என் மனம்...............
இளமனதின் பாடு
அற்புதமாய்..உங்கள் வரிகளில்...அருமை..நண்பரே.. வேண்டாம் இளம்மணம் 677196 வேண்டாம் இளம்மணம் 677196 வேண்டாம் இளம்மணம் 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வேண்டாம் இளம்மணம் Friendshipcomment54வேண்டாம் இளம்மணம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வேண்டாம் இளம்மணம் Empty Re: வேண்டாம் இளம்மணம்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 6:54 pm

பால்ய விவாகம் செய்ய முற்படுவதால் பிஞ்சு குழந்தையின் மனதுக்கு இதை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாததால் ஏற்படும் குழப்பங்களும் மனநிலையும் மிக அழகாய் கவிதையாய் படைத்தது சிறப்பு.. அன்பு பாராட்டுக்கள் கவிமுகி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேண்டாம் இளம்மணம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேண்டாம் இளம்மணம் Empty Re: வேண்டாம் இளம்மணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum