ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையை குடிகாரர், சூதாடி என்ற மகன்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Go down

தந்தையை குடிகாரர், சூதாடி என்ற மகன்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் Empty தந்தையை குடிகாரர், சூதாடி என்ற மகன்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Post by dsudhanandan Fri Mar 11, 2011 3:04 pm

புதுடெல்லி : தந்தையை குடிகாரர், சூதாடி, பல பெண்களுடன் தொடர்பு உள்ளவர் என்று அவமதித்த மகன்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஸி2 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் குல்தீப் சிங். இவருடைய மகன்கள் ஹரிந்தர் சிங், ஜதிந்தர் சிங். தந்தைக்கும், மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறு 2004ம் ஆண்டு நீதிமன்ற படிக்கட்டில் ஏறியது. சொத்து வழக்கில் தாக்கல் செய்த ஒரு மனுவில், தங்கள் தந்தையை சூதாடி, மொடா குடிகாரர், பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளவர் என்று மகன்கள் இருவரும் குற்றம் சாட்டினர்.

இதனால், மனம் நொந்த தந்தை குல்தீப் சிங் மனநஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எனது நற்பெயருக்கு என் மகன்கள் களங்கம் ஏற்படுத்தி விட்டனர். அபாண்ட பழி சுமத்தியதற்காக எனக்கு அவர்கள் ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார். வழக்கு விசாரணையின் போது, ‘நாங்கள் சொன்னது உண்மைதான்‘ என்று மகன்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு கூடுதல் நீதிபதி சுரீந்தர் ரதி அளித்த தீர்ப்பு:

தங்கள் தந்தையை பற்றி ஹரீந்தர் சிங்கும், ஜதிந்தர் சிங்கும் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க, எந்த ஆதாரத்தையும் சமர்பிக்கவில்லை. இந்த வழக்கு உணர்வுப்பூர்வமான ஒன்று. தங்களுடைய சொந்த தந்தையை மகன்கள் அவமதித்து இருக்கின்றனர். சொத்து தொடர்பான வழக்கில் தந்தையை விமர்சிக்க அவசியமே இல்லாதபோது, அவரை அவமதிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, அவரை அவமதித்த மகன்கள் இருவரும் குல்தீப் சிங்குக்கு தலா ரூ.1 லட்சத்தை நஷ்டஈடாக வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
» ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
» செல்ஃபோன் கோபுரங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்! சச்சின் பைலட்
» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum