புதிய பதிவுகள்
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
1 Post - 8%
Guna.D
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
175 Posts - 76%
heezulia
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இரு காதல் கடிதங்கள் Poll_c10இரு காதல் கடிதங்கள் Poll_m10இரு காதல் கடிதங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு காதல் கடிதங்கள்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 5:57


அடியே இவளே,



நீ
அழகிங்கிறாதாலே உன்மேல இந்த அழகனுக்கு காதல் வந்தது,உங்க அப்பன்
சொட்டையன், உங்க அண்ணன், சின்ன அண்ணன் எல்லோரையும் இனிமேல ஒழுங்கா நடக்க
சொல்லு, நான் உன்னை காதலிக்கிறது தெரிந்து என்னைய தேடி வந்தா அவங்க அரை
காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன், என் உயிர் உன்கிட்ட
இருந்தாலும், அவங்க உயிர் என் கையிலே தான்,அவங்க கோபப்பட்டா கைமா
பண்ணிவிடுவேன், அவங்க கொதிச்சி எழுந்தா இறைச்சி பிரியாணி பண்ணிவிடுவேன்.

நீ
சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது, நான் சாப்பிட்டு உனக்கு வயறு நிறையாது,
அதனாலே அவங்க அவங்க வேலையை அவங்கதான் பாக்கானும், நான் யாரை
வேண்டுமானுலும் பார்ப்பேன், நீ வந்த உடனே உன்னை மட்டும் தான் பார்ப்பேன்,
நீ என்னை மட்டும் தான் பாக்கணும்.நீ சாப்பிடும் போது சோத்து சட்டியை
நினைச்சிக்கோ, தூங்கும் போது தூக்கத்தை நினைச்சுக்கோ, மத்த நேரங்களில்
என்னை நினைக்காதோ, இந்த வரியை படிச்சி கடுதாசியை கடாசிட்டா உனக்கு
ரத்தக்கொத்திப்பு வரும் அதனாலே இன்னும் கீழேயும் படி.


மனசு,
இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும்
காதல் இந்த எளவு எடுத்த நினைவை ஓன்று சேர்க்காதா என் கண்ணே, இந்த வரியை
படிச்சி மனம் உருகி, கசக்கி, பிழிஞ்சி அழுது தொலைக்காதே நான் பென்சில்
வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும், தண்ணீரோட வலியே தாங்க முடியாத இந்த
காதல் ஓலை உன் கண்ணீரை தாங்குமா.. தாங்குமா....ஓஓஓஓ (இந்த வரி எழுதி
எனக்கே அழுகை வந்து விட்டது, ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன்)
முடிக்கும் போது உம்மா கொடுக்க நான் சும்மா வந்தவன் இல்ல செல்லக்குட்டி, சொல்லாம போயிட்டு சொல்லிட்டு வாரேன்.

கொலைவெறி மகிழ்ச்சியில்
நான் + நீ = நாம்
********************************************************************************
அடங்கொய்யால..

நீ
காதல் கடிதாசின்னு சொல்லி அனுப்பிய எகத்தளைத்தை, இறுமாப்பை ௬ட ஒரு நுறு
வருஷம் கழிச்சி மறப்பேன்,ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும்
எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு
எடுத்து கொடுக்கணும்.நீ நேரிலே வந்தா உன் சங்கை கடிச்சுடுவேன், ஊரை விட்டு
ஓடிவிட்டால் அணுகுண்டு போட்டு அழிச்சிடுவேன். நீ ரவுடியா இருந்தா, நான்
ரவுடியாதி ரவுடி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு உன்னை மாதிரி மெனக்கெட்ட
மாட்டுக்கு செங்கல் உலையிலே சூடு.


என் கண்ணிலே நீ தென்பட்டால்
உனக்கு துக்கநாள், அதாவது நீ செத்த நாள், என் கனவுலே தென்பட்டால் உனக்கு
நினைவு நாள், திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான்
தீக்குச்சியும் இல்லை, பாறையை உடைகிற வெடிகுண்டு நான், உன்னை மாதிரி
பன்னியை உடைக்க என் விரல் நகம் போதும்,ஓடிப்போன்னு சொல்லும் முன்னே
ஓடிவிடு, இல்லை ஓட ஓட அடிப்பேன்.என் நினைப்பு உனக்கு வந்தாலும், உன்
நினைப்பு எனக்கு வந்தாலும் சோகம் உனக்குத்தான்,சொல்லிட்டு முடிச்சா
பதிலு,சொல்லாம முடிச்சா பாடை,அடிச்சி பேத்துடுவேன் அரை லூசே, அடங்குடா அரை
வேக்காடு

இப்படிக்கு,
நான் = நான்
நீ = நீ
நான் + நீ = infinitive

**************************************************************************************

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Sep 2009 - 6:02

என்ன சிறப்பு இன்று! ஒரே காதல் பதிவாக அமர்க்களப் படுத்துகிறீர்கள்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 6:10

ஒரு சேஞ்சுக்குத்தான் தலை மத்தும்படி ஒண்ணுமில்லை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 6:34

iyoo..iyoo..ithu kaathal kadithamaa..ithu kolai veri kaditham

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 6:35

சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக