ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்

4 posters

Go down

 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Empty கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்

Post by சிவா Fri Mar 11, 2011 10:42 am

 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Sarath%20-jayalaitha-agee

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்: பெருந்தலைவர் மக்கள் கட்சி அறிவிப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், 10.03.2011 அன்று திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம், வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் பிற்பகல் 3.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குச் சென்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்வின் போது, அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் நெல்லை நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை (10.03.2011) அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சின் தலைவராக இருந்த ஆர்.சரத்குமார் இரண்டு நாட்கள் எங்கள் கூட்டணியில் கலந்துகொண்டு கூடவே இருந்து இப்போது தன்னிச்சையாக உயர்மட்டக் குழுவின் அனுமதி இல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

இனி அவருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் தொடர்பும் கிடையாது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தனது அரசியல் மற்றும் சமுதாய பணியை தொடர்ந்து செய்யும். உயர்மட்டக்குழுவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நாடார் சங்கங்கள், உறவின்முறை சங்கங்களும் ஒன்று சேர்ந்து இரண்டொரு நாளில் அரசியல் தொடர்பான முடிவுகளை அறிவிக்கும். இவ்வாறு உயர்மட்டக் குழு உறுப்பினர் நெல்லை நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நக்கீரன்


 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Empty Re: கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்

Post by பாலாஜி Fri Mar 11, 2011 10:44 am

சிரிப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Empty Re: கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்

Post by ஜு4லியன் Fri Mar 11, 2011 1:43 pm

, தமிழகத்தில் உள்ள அனைத்து நாடார் சங்கங்கள், உறவின்முறை சங்கங்களும்
ஒன்று சேர்ந்து இரண்டொரு நாளில் அரசியல் தொடர்பான முடிவுகளை அறிவிக்கும்....நீங்க ஐயா கு தானா ஆதரவு தருவிங்க ...
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Empty Re: கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்

Post by positivekarthick Fri Mar 11, 2011 5:02 pm

சரத் குமார் ஒரு டுபாக்கூர் ஆசாமி.இது இப்போ தான் தெறிஞ்சுதா.மேலும் குறுகிய எண்ணம் கொண்டவர் . வஞ்சகம் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல.


 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் P கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் O கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் S கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் I கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் T கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் I கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் V கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் E கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Empty கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் K கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் A கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் R கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் T கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் H கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் I கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் C கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம் Empty Re: கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum