புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
**பாம்பு- அ முதல் அக் வரை**
Page 1 of 1 •
- GuestGuest
**பாம்பு- அ முதல் அக் வரை**
“பாம்பென்றால் படையும் நடுங்கும்”, அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,
“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”
“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை/ நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”
“உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட விஷப்பற்கள்தானாம்!”
மேல நீங்க படிச்சது வெறும் ட்ரெய்லர்தாங்க…..இனிமேதான் படமே! வாங்க பார்ப்போம்….பாம்புகள் உணவே இல்லாமல் பல மாதங்கள் வாழ மட்டுமல்ல, வளரவும் செய்யுமாம்!
நீங்க கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க, பல மாசத்துக்கு சாப்பிடாமலே இருந்துக்கிட்டு, ஆனா உயரமா வளர்ந்துகிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாம இருந்தா….அட அட அட, அந்த சொகமே தனிதான்! ம்ம்ம்….என்னத்த சொல்ல, அந்த குடுப்பனை நமக்கு இல்ல! குடுத்துவச்சது…..பாம்பச்சொன்னேங்க!உலகத்தின் மிகச்சிறிய பாம்பு ஒரு நாணயத்தின் அளவுதான் இருக்கும்!
உலகத்துல இருக்கிற பாம்புகள்லியே, ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல “பார்படோஸ்”, அப்படிங்கிற இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு என்ன தெரியுமா, வெறும் 10 செ.மீ தானாம்! இன்னொரு உபரித்தகவல், இந்த பாம்பை நம்மச் சென்னையிலதான் முதல்ல கண்டுபுடிச்சாங்களாம்! அது எவ்வளவு சின்னதா இருந்தா என்ன? பார்த்தா பயமாருக்கும்ல?!
நல்ல பாம்பு கண்ணத்தான் குறிவைக்குமாம்!
சில வகை நல்ல பாம்புகள “துப்பும் நாகம்” (Spitting cobras) அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் தூரம் வகை துப்பக்?! கூடிய சக்தி படைச்சவையாம். அடேங்கப்பா! அதுமட்டுமில்லாம, இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். அப்படி துப்புற விஷம் நம்ம கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடும்னு 2005-ல கண்டுபிடிச்சிருக்காங்க. யப்பா சாமி !கீழே இருக்கிற காணொளியில நீங்களே பாருங்க அந்த அநியாயத்த?!
மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்!
மலைப்பாம்புங்க மாசக்கணக்குல சாப்பிடாமலே இருக்குமாம். ஆனா அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம, நம்ம காம்ப்ளான் பையன் மாதிரி ” அப்படியே” சாப்ட்ருமாம்! அதுக்கு காரணம் என்னன்னா, பாம்புங்களுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு சிறப்பான உடலமைப்பாம்! இத நான் சொல்றத விட நீங்களே பாருங்க புரியும்!ஒரு வகை பாம்பு 50 அடி தூரம் வரை பறக்குமாம்!
நான் என்னவோ இதுவரைக்கும், பாம்பு படம் மட்டுந்தான் எடுக்கும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது, “பறக்கிற பாம்புங்க” (50 அடி தூரம்) கூட உலகத்துல இருக்குதாம்! அப்போ, பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்னு சொன்னதிலே ஒரு அர்த்தம் இருக்குது இல்ல? அப்படி பறக்கும்போது, “S” வடிவத்துல உடல வளச்சு பறக்குமாம். அது சரி, பார்த்தா தானே எதையுமே நம்ப முடியும்?! சரி வாங்க பார்ப்போம்….
ஒரு பாம்பு அதவிட நீளமான இன்னொரு பாம்பை சாப்பிட்டுவிடுமாம்!
அது எப்படி ஒரு பாம்பு, தன்னைவிட நீளமான இன்னொரு பாம்பை விழுங்க முடியும்? அப்படின்னு கேட்குறீங்களா? எனக்கும் அதே கேள்விதாங்க! சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். வாங்க நேராவே பார்போம்…..
நம்ம ராஜ நாகம் கூட இன்னொரு பாம்ப சாப்பிடுமாம், தெரியுமா உங்களுக்கு? எனக்கு இதுவரைக்கும் தெரியாதுப்பா! வாங்க எப்படின்னு பார்த்து தெரிஞ்சிக்குவோம்….
சரிங்க, இப்போ இது எப்படி இருக்குன்னு நான் கேட்க மாட்டேன். ஏன்னா, இது எல்லாமே எனக்கு தெரியாத விஷயங்கள். அதனால, ஒரே பிரமிப்பாதான் இருக்கு எனக்கு இந்த பாம்பு கதைகள் எல்லாம்! நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எப்படி இருக்குன்னு….
-- பத்ம ஹரி “பாம்பென்றால் படையும் நடுங்கும்”, அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,

[/center]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
டிஸ்கவரி சேனல்ல சொல்ர மாதிரியே இருக்கு நண்பா
(பயமாவும் இருக்கு)
(பயமாவும் இருக்கு)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அறிய பகிர்வு நன்றி மதன்!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ப...ப..பாம்ப்பு
- Sponsored content
Similar topics
» பாம்பு கடிச்சா முதல் உதவியாக..!!
» பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து சரமாரியாகத் தாக்கிய கணவர்
» பாம்பு போல நீந்தும் பாம்பு தாரா
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1