புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
24 Posts - 55%
heezulia
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
14 Posts - 32%
Barushree
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 2%
nahoor
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 2%
prajai
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
78 Posts - 73%
heezulia
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
4 Posts - 4%
prajai
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 1%
nahoor
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 1%
Barushree
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கண்ணாடியின் கதை     Poll_c10கண்ணாடியின் கதை     Poll_m10கண்ணாடியின் கதை     Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியின் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 11, 2011 9:50 am

`நமது குடியரசுக்குப் பாதகம் ஏற்படும் வகையில், இந்தத் தொழில் தெரிந்தவன் வெளிநாடு சென்று இத்தொழிலை செய்யத் தொடங்கினால் அவன் உடனே நாடு திரும்பிவிட வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் குறிப்பிட்ட நபரின் உறவினன் சிறையில் அடைக்கப்படுவான். அப்படிச் செய்தும் அவன் வராமல் அங்கேயே தங்கிவிட்டால் இங்கிருந்து யாராவது ஒருவன் அந்த நாட்டுக்குப் போய் அவனைக் கொன்றுவிட வேண்டும். அவனைக் கொன்ற பின்னரே அவனது உறவினன் விடுதலை செய்யப்படுவான்.'

1547-ம் ஆண்டில் வெனீஸ் அரசு பிறப்பித்த உத்தரவு இது. கண்ணாடி செய்யும் தொழில் நுணுக்கம் மற்ற நாடுகளுக்குப் பரவிவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே இந்த உத்தரவின் நோக்கம். வெனீஸ் கண்ணாடிப் பொருட்களான ஜாடிகள், குடுவைகள், பலவித மதுக்கோப்பைகள், குவளைகள், படிகக் கற்கள், விலையுயர்ந்த முகம் பார்க்கும் கண்ணாடிகள் ஆகியவை அன்றைய ஐரோப்பாவை ஆட்சி செய்து வந்தன. அதன் மூலம் பெரும் வருவாய் பெற்ற வெனீஸ் அரசு, அந்தத் தொழில் நுணுக்கம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்று கடும் நடவடிக்கைகள் எடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கண்ணாடி ஒரு விந்தைப்பொருள். நீர், நெருப்பால் பாதிக்கப்படாதது. பூச்சி, புழுக்களால் அரிக்க முடியாதது. மின்சாரம் பாயாது. அமிலங்களாலும் அழிக்க முடியாது. கண்ணுக்கு அழகானது. இலேசானது. இதன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்லும். கண்ணாடி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் விஞ்ஞான முன்னேற்றமே ஏற்பட்டிருக்காது என்று அறுதியிட்டுச் சொல்லலாம். காரணம் பெரும்பாலான விஞ்ஞான உபகரணங்களிலும், கருவிகளிலும் கண்ணாடியே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கண்ணாடி செய்யும் கலை பண்டைக் காலத்திலேயே இருந்திருக்கிறது. முதன்முதலில் கண்ணாடியைப் பலவித வடிவங்களில் உருவாக்கிப் பயன்படுத்திய பெருமை ரோமானியர்களையே சாரும்.



கண்ணாடியின் கதை     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 11, 2011 11:56 am

இந்த கண்ணாடி மட்டும் வராமல் இருந்தால்
இந்த அழகிய என் முகத்தை என்னால் பார்க்க
முடியாமல் அல்லவா போயிருக்கும்? கண்ணாடியின் கதை     440806

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக