புதிய பதிவுகள்
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் Poll_c10 தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் Poll_m10 தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் Poll_c10 
81 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் Poll_c10 தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் Poll_m10 தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் Poll_c10 
246 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Mar 2011 - 11:01

தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரகவியல் துறை டாக்டர் கூறினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

உலக சிறுநீரக தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தலைமை சிறுநீரகவியல் டாக்டர் சம்பத்குமார் நோய் குறித்து விளக்கி பேசும்போது கூறியதாவது:-

சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் போதிய அளவு இல்லை. சர்க்கரை நோய், இதயநோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் குறித்து அறிவுரை வழங்கும் டாக்டர்கள் சிறுநீரக நோய்கள் குறித்து விளக்கம் அளிப்பதில்லை. அமெரிக்க நாட்டில் உள்ள டாக்டர்களில் சுமார் 30 சதவீதம் பேர் மட்டுமே இந்த நோய்கள் குறித்து தெரிந்துள்ளனர். நமது நாட்டில் சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.

சிறுநீர் மூலமாக வெளியேறும் புரோட்டீனின் அளவு குறைவாக இருந்தால் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள சீரம் கிரியாட்டினின் அளவு 1.4 மில்லி கிராம் இருக்க வேண்டும். சிறிதளவு இது அதிகரித்தாலும் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குள் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அது சிறுநீரக பாதிப்பினையும் ஏற்படுத்தும்.

5 லட்சம் மக்கள்

சிறுநீரக பாதிப்பினை முழுமையாக குணப்படுத்த முடியாது. தொடக்க நிலையில் கண்டுபிடித்தால் நோயின் பாதிப்பினை மருந்துகள் மூலம் தள்ளிப்போடலாம். பின்னர் டயாலசிஸ் மற்றும் மாற்று சிறுநீரகம் பொருத்துதல் போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. அந்த நிலை இந்தியாவிலும் உருவாக வேண்டும்.

புகை பிடித்தல், அதிக அளவில் அசைவ உணவுகளை சாப்பிடுதல் மற்றும் பொட்டாசியம் சத்து குறைபாடு இந்த நோயை உருவாக்கும். சிறுநீரக நோயினை தடுத்தால், அதன் மூலம் இதய நோயினையும் தடுக்கலாம். பரிசோதனை மூலம் மட்டுமே இந்த நோயினை கண்டறிய முடியும். தமிழகத்தில் சுமார் 5 லட்சம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சுமார் ஒரு லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதே தெரியாத நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆஸ்பத்திரியின் சார்பில் சிறுநீரக நோய்கள், பாதிக்கப்பட்டவர்களின் உணவு முறைகள், சிகிச்சை முறை, மாற்று சிறுநீரகம் பொருத்தியவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து அவர் விளக்கம் அளித்தார். பின்னர் அதுகுறித்த ஒரு சி.டி.யை டாக்டர் சம்பத்குமார் வெளியிட்டார். இந்த கருத்தரங்கில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக