ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

+5
மஞ்சுபாஷிணி
Manik
பிரகாசம்
உதயசுதா
அருண்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by அருண் Thu Mar 10, 2011 6:25 pm

வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

அதென்ன அல்சர்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

அல்சர் ஏன் வருது?

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.

ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பி-காம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு - ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.

அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...

நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.

நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!

.thaalamnews
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by உதயசுதா Thu Mar 10, 2011 6:30 pm

என்னைய மாதிரி ஆளுகளுக்கு பயனுள்ள தகவல்.நன்றி அருண்


அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Uஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Dஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Aஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Yஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Aஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Sஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Uஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Dஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Hஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 6:39 pm

உதயசுதா wrote:என்னைய மாதிரி ஆளுகளுக்கு பயனுள்ள தகவல்.நன்றி அருண்
உங்கள மாத்ரி ஆளுக்கு எல்லாம் எந்த தீங்கும் ஆகாது அக்கா


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by உதயசுதா Thu Mar 10, 2011 6:44 pm

பிரகாசம் wrote:
உதயசுதா wrote:என்னைய மாதிரி ஆளுகளுக்கு பயனுள்ள தகவல்.நன்றி அருண்
உங்கள மாத்ரி ஆளுக்கு எல்லாம் எந்த தீங்கும் ஆகாது அக்கா
இல்ல பிரகாசம் எனக்கு இப்பதான் அல்சர் தொடங்கி இருக்கு.இனி ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடணும்,காபி,டீ நிறுத்தணும்


அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Uஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Dஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Aஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Yஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Aஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Sஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Uஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Dஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Hஅல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 6:49 pm

உதயசுதா wrote:
பிரகாசம் wrote:
உதயசுதா wrote:என்னைய மாதிரி ஆளுகளுக்கு பயனுள்ள தகவல்.நன்றி அருண்
உங்கள மாத்ரி ஆளுக்கு எல்லாம் எந்த தீங்கும் ஆகாது அக்கா
இல்ல பிரகாசம் எனக்கு இப்பதான் அல்சர் தொடங்கி இருக்கு.இனி ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடணும்,காபி,டீ நிறுத்தணும்
சந்தோஷமா இருக்கிறவகளுக்கு ஏதும் வராது அக்கா அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 755837 நீங்க நல்ல சாப்பிடுங்க


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by Guest Thu Mar 10, 2011 8:05 pm

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 676261 நல்ல பதிவு அருண் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by Manik Thu Mar 10, 2011 8:22 pm

ரொம்ப கொடுமையான விரதமா இருக்கே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 9:44 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அருண்....

ஆறாவது படிக்கும்போதுல இருந்து அல்சரால் அவதிப்படுகிறேன்.... ரொம்ப கொடுமை சோகம்

சுதா மெண்டல் ஸ்ட்ரெஸ், அண்டைம் சாப்பாடு, இதெல்லாம் தான் அல்சர் வர ஏதுவாகிறது ... சாப்பாடு கரெக்டா சாப்பிடு.... மெண்டல் ரிலாக்ஸ்டா இருப்பா சுதா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by முரளிராஜா Thu Mar 10, 2011 10:15 pm

மிகவும் பயனுள்ள தகவல்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by varsha Fri Mar 11, 2011 6:23 am

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 677196 அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 677196 அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 677196 அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! 677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!! Empty Re: அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum