ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட

4 posters

Go down

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Empty தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட

Post by eegaraiviswa Thu Mar 10, 2011 2:13 pm

தமது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும் தென் இந்தியாவின் கவர்ச்சி புயல் நமீதாவுக்கு, "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்று ஒரு புதுபட்டத்தை வழங்கியுள்ளனர் கல்லூரி மாணவர்கள்.

சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விழா நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில் கல்லூரி மாணவர்களின் விவாத நிகழ்ச்சி, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்ச்சி புயல் நடிகை நமீதா பங்கேற்றார்.

நமீதாவை பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். அப்போது கூட்டத்தில் ஒரு மாணவர், நமீதாவை பார்த்து "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்று குரல் எழுப்பினார். அவரைத்தொடர்ந்து மற்ற மாணவர்களும் அந்த பெயரைச் சொல்லி கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் அந்த பட்டத்தை சொல்லி அழைக்க, உடன் மேடையேறிய நமீதா, மாணவர்கள் தனக்கு வழங்கிய பட்டத்தை ஏற்றுக்கொள்ளுவதாக கூறினார். பின்னர் வழக்கம் தன்னுடைய பாணியில் ஃப்ளையிங் ஹிஸ் கொடுத்து மாணவர்களை மேலும் உற்சாகம் அடையச் செய்தார்.

நிகழ்ச்சி முடித்து சென்றபோதும் நமீதாவை, அதை பட்டப்பெயரைச் சொல்லி அவரை வழி அனுப்பி வைத்தனர் நமது மாணவர்கள்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Empty Re: தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட

Post by ரபீக் Thu Mar 10, 2011 2:18 pm

உங்களிடமிருந்து புதுசு ,,,புதுசு எதிர்பார்க்கிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Empty Re: தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட

Post by உதயசுதா Thu Mar 10, 2011 2:35 pm

அதானே எத்தனை தடவை ஒரே நியூசை படிக்கிறது.


தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Uதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Dதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Aதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Yதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Aதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Sதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Uதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Dதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Hதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Empty Re: தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட

Post by eegaraiviswa Thu Mar 10, 2011 2:39 pm

மறந்திடிங்கலோனு நினைத்தேன்..
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Empty Re: தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Mar 10, 2011 4:17 pm

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட 816814 தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட 816814


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Aதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Sதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Hதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Rதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Aதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Fதமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட Empty Re: தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்ட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum