புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கை பேச்சு கேட்கலியா???    Poll_c10கை பேச்சு கேட்கலியா???    Poll_m10கை பேச்சு கேட்கலியா???    Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை பேச்சு கேட்கலியா???


   
   

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 10, 2011 1:56 pm

எங்க அண்ணா உங்களை நேற்று பார்க்க முடியல...

ஒண்ணுமில்லே தம்பி! சில மருத்துவ குறிப்புக்களை வழங்கியதால் யார் கண்ணோ பட்டுடுத்து... உடம்பிலே some problem என எண்ணி மருத்துவரிடம் போனா... நான் நினைத்தது போல் அவரும் Some Viral Fever எனக் கூறி மூன்று நாளைக்கு மாத்திரை எழுதி கொடுத்தார்... அந்த சீட்டை வாங்கி வெளியே வரும் போது "நன்றி மீண்டும் வருக" பார்த்து கதி கலங்கிப் போயி.... இப்போ சும்மா படுத்துட்டு இருக்கேன்...

இப்ப உடம்பு பரவாயில்லையா?

பரவாயில்லை... ஆமா உம் மூஞ்சியிலே ஏன் காயம்?

அது ஒண்ணுமில்லண்ணா... டவுன் பஸ்ல ஒரு பொண்ணுமேலே தெரியாம கை பட்டுடுச்சு.. அதான்...

டேய் உன்னையெல்லாம் ஈவ் டீஸிங்ல உள்ள போடணும்டா...

அண்ணா நான் அப்படிபட்டவன் இல்ல... உங்க ஃப்ரெண்ட் இல்லியா.. மேல கம்பிய புடிக்கணும்ன்னு நெனைச்சேன்.. ஆனா கை அந்த பொண்ணு மேலே பட்டுடுச்சு..

அப்ப உனக்கு ஒரு வியாதி இருக்குன்னு நினைக்கிறேன்...

என்னது வியாதியா?

ஆமாம்.. நீ என்ன செய்யணுமுன்னு நினைக்கறியோ, கை அதுக்கு நேர் மாறான காரியத்தைச் செய்யும்.

"ஐயையோ...!"

இதுக்கு ஏலியன் ஹேண்ட் ஸிண்ட்ரோம்-னு (Alien Hand Syndrome) பேரு!...

அப்படியா?

நீ எல்லாம் கேர்ள் ஃபிரண்டை எதுக்கு சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போவே?

ஹி... ஹி...

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அவரோட கேர்ள் ஃபிரண்டை சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போயி இருட்டுலே அவ பர்சிலேருந்து ஐநூறு ரூபாயை ஆட்டையைப் போட்டுட்டாரு... பொதுவா இது தலையிலே அடிபட்டு மூளையிலே பாதிப்பு ஏற்படுறவங்களுக்கு அபூர்வமா வருமாம்.

சரி சரி.... உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது ஆயிருக்கா?

தலையிலே அப்பப்போ யாராவது தட்டி நிறைய அடிபட்டிருக்கு... முந்தாநாள் மஞ்சுபாஷினி கூட தலையில தட்டி கொடுத்தாங்க... ஆனா எனக்கெல்லாம் மூளையிலே பாதிப்பு ஏற்பட சான்ஸ் இருக்கா? ஆமா ஏன் கேட்கிற?

அதுவும் சரிதான்.. மூளை இருக்கரவங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்... இல்ல உங்க கை உங்க பிளேட்லே இருக்கிற ஸிநாக்ஸிற்க்கு பதிலா என் பிளேட்லே இருக்கிற ஸிநாக்ஸ எடுக்குதே அதான் கேட்டேன் ....

-------------------------

மீண்டும் அடுத்த நோயுடன்.. சாரி ... குறிப்புடன் சந்திக்கிறேன்....















கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 3:23 pm

கை பேச்சு கேட்கலியா???    677196 கை பேச்சு கேட்கலியா???    677196 கை பேச்சு கேட்கலியா???    677196



கை பேச்சு கேட்கலியா???    Uகை பேச்சு கேட்கலியா???    Dகை பேச்சு கேட்கலியா???    Aகை பேச்சு கேட்கலியா???    Yகை பேச்சு கேட்கலியா???    Aகை பேச்சு கேட்கலியா???    Sகை பேச்சு கேட்கலியா???    Uகை பேச்சு கேட்கலியா???    Dகை பேச்சு கேட்கலியா???    Hகை பேச்சு கேட்கலியா???    A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 10, 2011 6:12 pm

ஒண்ணுமே புரியலையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Thu Mar 10, 2011 6:17 pm

எனக்கு கூட அப்பப்ப ஏதாவது விபரீதமான எண்ணங்கள் தோன்றும். . அதாவது பாலம் மேல் செல்லும்போது குதித்து விடாலமா? அல்லது யாராவது நம் முன் பேசிக்கொண்டிருந்தால் இவனை அடித்தால் என்ன? என்பது போல் . பட் நான் அப்படி செய்ய மாட்டேன். பேசிக்கலி நான் ரொம்ப நல்லவன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 10, 2011 6:17 pm

அட இவர் கூட நல்லவர் தானாம் சொல்லவே இல்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Thu Mar 10, 2011 6:23 pm

பால் வடியும் முகத்த பார்த்தா தெரியலயா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 6:31 pm

[quote="gnanammm"]பால் வடியும் முகத்த பார்த்தா தெரியலயா[/q
unga mugaththula vadiyura paala vachchu oru cup coffee poda mudiyumaa



கை பேச்சு கேட்கலியா???    Uகை பேச்சு கேட்கலியா???    Dகை பேச்சு கேட்கலியா???    Aகை பேச்சு கேட்கலியா???    Yகை பேச்சு கேட்கலியா???    Aகை பேச்சு கேட்கலியா???    Sகை பேச்சு கேட்கலியா???    Uகை பேச்சு கேட்கலியா???    Dகை பேச்சு கேட்கலியா???    Hகை பேச்சு கேட்கலியா???    A
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Thu Mar 10, 2011 6:50 pm

கவிதை கவிதை

நோட் பண்ணுங்கப்பா
நோட் பண்ணுங்கப்பா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 6:51 pm

gnanammm wrote:கவிதை கவிதை

நோட் பண்ணுங்கப்பா
நோட் பண்ணுங்கப்பா
adadaa ivaru nammalai vida athigamaa kalaiyppaaru polaye.sudha udu joot escape
கை பேச்சு கேட்கலியா???    230655 கை பேச்சு கேட்கலியா???    230655 கை பேச்சு கேட்கலியா???    230655 கை பேச்சு கேட்கலியா???    230655 கை பேச்சு கேட்கலியா???    230655 கை பேச்சு கேட்கலியா???    230655 கை பேச்சு கேட்கலியா???    230655



கை பேச்சு கேட்கலியா???    Uகை பேச்சு கேட்கலியா???    Dகை பேச்சு கேட்கலியா???    Aகை பேச்சு கேட்கலியா???    Yகை பேச்சு கேட்கலியா???    Aகை பேச்சு கேட்கலியா???    Sகை பேச்சு கேட்கலியா???    Uகை பேச்சு கேட்கலியா???    Dகை பேச்சு கேட்கலியா???    Hகை பேச்சு கேட்கலியா???    A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 10, 2011 6:54 pm

gnanammm wrote:எனக்கு கூட அப்பப்ப ஏதாவது விபரீதமான எண்ணங்கள் தோன்றும். . அதாவது பாலம் மேல் செல்லும்போது குதித்து விடாலமா? அல்லது யாராவது நம் முன் பேசிக்கொண்டிருந்தால் இவனை அடித்தால் என்ன? என்பது போல் . பட் நான் அப்படி செய்ய மாட்டேன். பேசிக்கலி நான் ரொம்ப நல்லவன்
நீங்க எந்த ஏரியா தல கை பேச்சு கேட்கலியா???    230655



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கை பேச்சு கேட்கலியா???    812496
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக