ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

+2
பிரகாசம்
eegaraiviswa
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by eegaraiviswa Thu Mar 10, 2011 1:38 pm

காரைக்குடி:ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சியினர் பற்றி தகவல் தெரிவிப்பவர் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும்,'' என, டி.ஆர்.ஓ., வேம்புலிங்கம் பேசினார்.
காரைக்குடி சட்டசபை தொகுதி மண்டல அலுவலர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.டி.ஆர்.ஓ., பேசியது: காரைக்குடி தொகுதி 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை புரிந்து பணியாற்ற வேண்டும். வி.ஏ.ஓ., பங்கு மிக முக்கியமானது. ஓட்டுக்காக பணம், பொருட்கள் வழங்கினால், தேர்தல் அலுவலரிடம் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தகவல் ரகசியமாக வைக்கப்படும், என்றார்.
உதவி தேர்தல் அதிகாரி செந்தில்நாதன், தாசில்தார் விஜயராணி, உதவியாளர் சிவராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 6:15 pm

இது எல்லாம் நடக்குற கதைதனா ? ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 865843


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by Manik Thu Mar 10, 2011 6:17 pm

கண்டிப்பா நடக்கும் அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 6:18 pm

Manik wrote:கண்டிப்பா நடக்கும் அண்ணா
அண்ணா வா? ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 67637 நண்பானு சொல்லுக தல


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by உதயசுதா Thu Mar 10, 2011 6:35 pm

இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா


ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Uஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Dஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Aஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Yஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Aஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Sஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Uஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Dஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Hஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 6:40 pm

உதயசுதா wrote:இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா
அப்ப நீங்க எவள வாங்கினைக ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 865843


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by உதயசுதா Thu Mar 10, 2011 6:43 pm

பிரகாசம் wrote:
உதயசுதா wrote:இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா
அப்ப நீங்க எவள வாங்கினைக ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 865843
நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே


ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Uஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Dஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Aஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Yஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Aஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Sஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Uஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Dஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Hஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by D.SABARINATHAN Thu Mar 10, 2011 6:45 pm

ஓட்டுக்கு எந்த கட்சி எவ்வளவு பணம் தராங்கணு சொன்னா மக்களுக்கு உதவியா இருக்கும் இல்லயா? ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 56667 ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 56667
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 6:46 pm

உதயசுதா wrote:
பிரகாசம் wrote:
உதயசுதா wrote:இலவசமா கொடுத்தா யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா இல்ல காட்டிதான் கொடுப்பாங்களா
அப்ப நீங்க எவள வாங்கினைக ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 865843
நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே
நமக்கு ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 139731 நாங்க எல்லாம் ரெம்ப சுத்த மானவங்க


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by gnanammm Thu Mar 10, 2011 6:48 pm

எங்கப்பா கொடுக்குறாங்க?

வாங்குனா எனக்கு ஒரு பார்சல்
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம் Empty Re: ஓட்டுக்கு பணம் தகவல் தெரிவிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum