புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
5 Posts - 3%
prajai
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
2 Posts - 1%
சிவா
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
435 Posts - 47%
heezulia
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
30 Posts - 3%
prajai
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இன்றிய ராசிபலன்  Poll_c10இன்றிய ராசிபலன்  Poll_m10இன்றிய ராசிபலன்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றிய ராசிபலன்


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Mar 10, 2011 1:23 pm

மேஷம்: பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளைக் கேட்கலாம். வீண் வம்பு, விவகாரங்களில் இருந்து விடுபடுவீர்கள். வர்த்தகர்கள் கூடுதல் அலைச்சல்களுக்கு ஆட்படலாம். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. இறைவழிபாடுகளில் நாட்டம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களில் கடும் முயற்சிக்குப் பின்னர் வெற்றி பெறலாம். வீண் விரயங்களை குறைத்து சேமிப்பை அதிகரிக்க முற்படுவீர்கள். உறவினர்களின் பாச மழையில் நனைவீர்கள். போக்குவரத்துகளால் அனுகூலம் பெறலாம். பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். தொழில் ரீதியாக கடும் வேலைப்பளுவைச் சந்திக்கலாம்.
மிதுனம்: உற்சாகம், தெம்பு குறையாமல் செயல்படும் நாள். பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு காரியம் இன்று திடீரென முடியலாம். வீடு, நிலம் வாங்க மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாமன், மைத்துனர்கள் வழியில் செலவுகள் உண்டு. குரு வழிபாடு குதூகலம் தரும்.
கடகம்: நண்பர்கள் கேட்ட உதவிகளைச் செய்து அவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்கள் சிலர் உங்களைத் தேடி வரலாம். பெண்கள் தெய்வ வழிபாடுகளுக்காக கணிசமான பணத்தை செலவு செய்யலாம். டென்ஷன் குறைந்து நிம்மதி பெறும் நாள். மற்றவர்கள் குறை சொல்லாத வகையில் எந்தக் காரியத்தையும் செய்வீர்கள்.
சிம்மம்: வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கலாம். தொலை பேசி வழியில் கேட்கும் செய்திகள் தொல்லை தருவதாக அமையலாம். மனதிற்கு பிடித்த வகையில் சில விஷயங்கள் நடக்காமல் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கலாம். உங்களின் அனுபவம் ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்கசெல்லும். பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் நாள். அனுகூலமான நாள் கன்னி: வீண் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். பழிகள் வராமல் கவனமுடன் செயல்பட வேண்டும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும், சிரமங்களும் உண்டு. பெண்கள், பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். எங்காவது செல்லும் நேரத்தில் யாராவது வந்து தொந்தரவு கொடுக்கலாம்.
துலாம்: துவங்கிய பணிகள் துரிதமாக நடைபெறும். திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் செல்லலாம். சிலர் உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவர். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து முக்கிய காரியங்களைச் செய்வீர்கள். கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் செல்லும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். விருச்சிகம்: வீட்டில் வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க முற்படுவீர்கள். சொல்வாக்கை காப்பாற்றி செல்வாக்குப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிணக்குகள் அகலும். எதிர்பாராத பணவரவுகளுக்கு வாய்ப்பு உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கலாம்.தனுசு: வீண் செலவுகளைக் குறைக்க வேண்டிய நாள். வழக்கத்திற்கு மாறான பணிச்சுமையால் அவதிப்படலாம். பொது வாழ்வில் உள்ளோருக்கு செல்வாக்கு கூடும். வயிறு தொடர்பான உபாதைகளைச் சந்திக்கலாம். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். ஒருவரிடம் கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரலாம்.
துலாம்: துவங்கிய பணிகள் துரிதமாக நடைபெறும். திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் செல்லலாம். சிலர் உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவர். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து முக்கிய காரியங்களைச் செய்வீர்கள். கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் செல்லும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். உறவுகள் வலுக்கும் நாள்.
கும்பம்: தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். மூத்த சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உறவினர்கள் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உறவுபகை பாராமல் உதவி செய்வீர்கள். அவசரமாக முடிக்க வேண்டிய வேலை ஒன்றுக்காக அலையலாம். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
மீனம்: சிலரிடம் தெரியாமல் சில விஷயங்களைப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளலாம். புதிய தொழில் முயற்சிகளில் சுணக்கங்கள் ஏற்படலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தள்ளிப் போகலாம். பெண்கள் குடும்பப் பெரியவர்களின் பாராட்டுக்களைப் பெறுவர். வழக்கமாக செய்யும் வேலைகளில் இன்று திடீரென மாற்றம் செய்யலாம்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 10, 2011 6:01 pm

எல்லாம் சொன்னீங்க செரி இதெல்லாம் தினமலர் நாளிதழ்ழ இருந்து காப்பி அடிச்ச மாதிரி இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Thu Mar 10, 2011 6:04 pm

மானிக் தங்களது கவிதையை படித்தேன். நன்றாக இருந்தது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 10, 2011 6:08 pm

அப்படியா நல்லா இருந்துச்சா நன்றி நண்பரே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 6:34 pm

Manik wrote:அப்படியா நல்லா இருந்துச்சா நன்றி நண்பரே
ada paavi athellaam nee ezuthuna kavithaiyaa?



இன்றிய ராசிபலன்  Uஇன்றிய ராசிபலன்  Dஇன்றிய ராசிபலன்  Aஇன்றிய ராசிபலன்  Yஇன்றிய ராசிபலன்  Aஇன்றிய ராசிபலன்  Sஇன்றிய ராசிபலன்  Uஇன்றிய ராசிபலன்  Dஇன்றிய ராசிபலன்  Hஇன்றிய ராசிபலன்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 6:34 pm

Manik wrote:எல்லாம் சொன்னீங்க செரி இதெல்லாம் தினமலர் நாளிதழ்ழ இருந்து காப்பி அடிச்ச மாதிரி இருக்கு
காபி அடிச்சா மாதிரி என்ன? காப்பியேதான்



இன்றிய ராசிபலன்  Uஇன்றிய ராசிபலன்  Dஇன்றிய ராசிபலன்  Aஇன்றிய ராசிபலன்  Yஇன்றிய ராசிபலன்  Aஇன்றிய ராசிபலன்  Sஇன்றிய ராசிபலன்  Uஇன்றிய ராசிபலன்  Dஇன்றிய ராசிபலன்  Hஇன்றிய ராசிபலன்  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 10, 2011 8:18 pm

[quote="உதயசுதா"]
Manik wrote:அப்படியா நல்லா இருந்துச்சா நன்றி நண்பரே
அடபாவியதெல்லாம்நீஎழுதுநக
சத்தியமா அது எல்லாம் நான் எழுதுன கவிதைதாங்க்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக