ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வருமானம் எப்படி?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty உங்கள் வருமானம் எப்படி?

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 1:07 pm

புதுடில்லி: தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம்
பெற்றுள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார்,
லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில்,
கடந்த 2009-10ம் நிதியாண்டில், தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம்
முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநில ஆண்டு தனிநபர் வருமானம் 1 லட்சத்து 32
ஆயிரத்து 719 ரூபாய். இந்த பட்டியலில் சண்டிகார் இரண்டாம் இடத்தை
பெற்றுள்ளது. சண்டிகாரின் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்து
912 ரூபாய். மூன்றாம் இடத்தில் உள்ள டில்லியின் ஆண்டு தனிநபர் வருமானம் 1
லட்சத்து 16 ஆயிரத்து 886 ரூபாய். இப்பட்டியலில் பீகார் மாநிலம் கடைசி இடம்
பெற்றுள்ளது. இம்மாநிலத்தின் ஆண்டு தனிநபர் வருமானம் 16 ஆயிரத்து 119
ரூபாய். தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் 62 ஆயிரத்து 499 ரூபாய்.
தினமலர்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உங்கள் வருமானம் எப்படி?  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by ஜு4லியன் Thu Mar 10, 2011 1:11 pm

தமிழகம் முன்னேறி வருகிறது ...

பிரகாசம் உங்கள் தமிழில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் நன்றி உங்கள் வருமானம் எப்படி?  677196 உங்கள் வருமானம் எப்படி?  838572
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 1:18 pm

ஜு4லியன் wrote:தமிழகம் முன்னேறி வருகிறது ...

பிரகாசம் உங்கள் தமிழில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் நன்றி உங்கள் வருமானம் எப்படி?  677196 உங்கள் வருமானம் எப்படி?  838572
பேச்சு வாக்குள தமிழ பேசுனா, நல்ல இருக்கும்நு நினச்சோம்(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது ). எனினும் நண்பன் குரலுக்கு மதிப்பு கொடுத்து, என்னை திருத்தி கொள்ள முயற்சி செய்றோம். புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உங்கள் வருமானம் எப்படி?  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by ஜு4லியன் Thu Mar 10, 2011 1:26 pm

உங்கள் வருமானம் எப்படி?  677196நன்றி பிரகாசம் ... பேச்சுவாக்கு தமிழ் தான் எப்பயுமே பேசுறமே ...
எழுத்தில் தமிழை கொண்டு வருவோம்
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 1:30 pm

ஜு4லியன் wrote:உங்கள் வருமானம் எப்படி?  677196நன்றி பிரகாசம் ... பேச்சுவாக்கு தமிழ் தான் எப்பயுமே பேசுறமே ...
எழுத்தில் தமிழை கொண்டு வருவோம்
ஓகே!!!! ஓகே!!!! ஆமாம் உங்கள் வருமானத்த பத்தி சொல்லவை இல்ல


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உங்கள் வருமானம் எப்படி?  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by ஜு4லியன் Thu Mar 10, 2011 1:43 pm

என் வருமானம் மாதத்திருக்கு 2250 யு‌எஸ் டாலர் மட்டும் உங்கள் வருமானம் எப்படி?  67637
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by அப்புகுட்டி Thu Mar 10, 2011 4:36 pm

ஜு4லியன் wrote:என் வருமானம் மாதத்திருக்கு 2250 யு‌எஸ் டாலர் மட்டும் உங்கள் வருமானம் எப்படி?  67637
அதிர்ச்சி அழுகை


உங்கள் வருமானம் எப்படி?  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by Manik Thu Mar 10, 2011 5:53 pm

என்னது தமிநாட்டில் தனிநபர் வருமானம் 62 ஆயிரமா நம்பவே முடியல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 5:56 pm

Manik wrote:என்னது தமிநாட்டில் தனிநபர் வருமானம் 62 ஆயிரமா நம்பவே முடியல
அது ஆண்டு வருமானம் அண்ணா. மாதம் 5166.666 மட்டும்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உங்கள் வருமானம் எப்படி?  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 5:58 pm

அப்புகுட்டி wrote:
ஜு4லியன் wrote:என் வருமானம் மாதத்திருக்கு 2250 யு‌எஸ் டாலர் மட்டும் உங்கள் வருமானம் எப்படி?  67637
அதிர்ச்சி உங்கள் வருமானம் எப்படி?  67637
இது நம் குடும்ப உறவுகளை இழந்தற்கான்ன சின்ன நஷ்ட ஈடு


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உங்கள் வருமானம் எப்படி?  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உங்கள் வருமானம் எப்படி?  Empty Re: உங்கள் வருமானம் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum