ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

+3
பிரகாசம்
ஜு4லியன்
ஸ்ரீமதி வேலன்
7 posters

Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 10, 2011 11:50 am

ரோட்டோரம் குழந்தைஉடன்
பிச்சை எடுத்து கொண்டிருந்தாள்
ஒருத்தி ..
அவளின் இடுப்பில் இருந்த
குழந்தை தன் அழுகையால்
கேட்டது ..
"நமக்கு தான் கை கால் இருக்கே?"
உணர்ந்த தாய்
"நமக்கு வயிறும் இருக்கே?"
என சொல்லாமல்
ஒரு காரை பார்த்து
" அம்மா .குழந்த பசியில
அழுது ..ஏதாவது .."
என்று தொடர்ந்தாள் ..

இதை கண்ட காருக்குள்
இருந்த குழந்தை
ஒன்றும் அறியாததாய்
தன் தாயிடம் கேட்டது
"அம்மா!அவர்களிடம் மட்டும்
ஏன் பணம் இல்லை ?


யாரும் அறிந்திராத பதில்
அவளிடமும் இல்லை ...


-ஸ்ரீ வேலன் மீண்டும் சந்திப்போம் ,
pmathichemist@gmail.com


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty Re: அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by ஜு4லியன் Thu Mar 10, 2011 11:56 am

ஒட்டுக்காக ஏழைகளை ஏழைக்கலாகவே வைது இருக்கிறார்களே ஈனக் கெட் அரசியல் வாதிகள் அவர்களிடம் பதில் இருக்கலாம்

அருமை ஓவியா அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 677196
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty Re: அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 12:48 pm

ஜு4லியன் wrote:ஒட்டுக்காக ஏழைகளை ஏழைக்கலாகவே வைது இருக்கிறார்களே ஈனக் கெட் அரசியல் வாதிகள் அவர்களிடம் பதில் இருக்கலாம்

அருமை ஓவியா அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 677196
அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 677196 அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 677196 அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 677196 அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 677196 அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty Re: அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by dsudhanandan Thu Mar 10, 2011 12:52 pm

அருமை....

இதற்கு பதில் கூற எந்த ஒரு சாமானியனாலும் இயலாது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty Re: அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by kavimuki Fri Mar 11, 2011 5:16 pm

இருந்தும் கொடுக்காத பிச்சைக்காரர்கள் ஒருபுறம்,நுVரு ருபாய் போட்டு கோடி ருபாய் லாபம் பார்க்கும் அரசியல்வாதி மறுபுறம் இருந்தால் நிலை இதுதான் தோழியே ஒன்று சமத்துவம் பிறக்க வேண்டும்,இல்லை இன்றைய சாக்கடை அரசியல் அழிய வேண்டும்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty Re: அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by eegaraiviswa Fri Mar 11, 2011 5:22 pm

நன்றி
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty Re: அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by Manik Fri Mar 11, 2011 8:25 pm

மனதை மிகவும் பாதிக்கும் கவிதை உங்கள் கவிதையில் உள்ள வரிகள் நிஜத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?.. Empty Re: அவர்களிடம் ஏன் இல்லை பணம் ?..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum