புதிய பதிவுகள்
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல் * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்  I_vote_lcapஅல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல் * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்  I_voting_barஅல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல் * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்  I_vote_rcap 
35 Posts - 61%
heezulia

18 Posts - 32%
வேல்முருகன் காசி

2 Posts - 4%
viyasan

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

227 Posts - 42%

215 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல் * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்  I_vote_lcapஅல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல் * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்  I_voting_barஅல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல் * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்  I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல் * உலக கோப்பை தொடருக்கு சிக்கல்

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Mar 10, 2011 11:35 am

புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன. இப்போட்டிகளின் போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு இயக்குனர், அனைத்து கடலோர மாநில உள்துறைச் செயலர், டி.ஜி.பி.,க்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதில் கூறப்பட்டு இருப்பதாவது:
உலக கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, அல்-கொய்தா, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாதிகள் இயக்கம், அடுத்த சில வாரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு புனே, ஜெர்மனி பேக்கரியில் தாக்குதல் நடத்திய ஜபைடுதீன் அன்சாரி மற்றும் அவரது சகாக்கள் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர்.
மும்பை மாதிரி:
இந்த தாக்குதலை 26/11 மும்பை சம்பவம் போல, நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதில் ஈடுபட உள்ள பயங்கரவாதிகள் சிலர், ஏற்கனவே இந்தியாவுக்குள் புகுந்து விட்டனர். மேலும் சிலர் இங்கு வருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டுள்ளனர். இதனால் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, எவ்வித மோசமான சம்பவமும் நடந்து விடாமல், தடுக்கும் வழிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் காரணமாக, ஏற்கனவே போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,"" பயங்கரவாத மிரட்டல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு வருகிறோம். தவிர, மாநில அரசுகளுடன், உள்ளூர் நிர்வாகங்கள் இணைந்து, வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக