புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_c10ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_m10ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_c10 
90 Posts - 76%
heezulia

13 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_c10ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_m10ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_c10ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_m10ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Poll_c10 
255 Posts - 76%

40 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 10, 2011 8:12 am

மும்பை தாக்குதல் போல கிரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர்: மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் முழுவிவரம்

புதுடெல்லி, மார்ச்.10- மும்பை தாக்குதல் பாணியில் கிரிக்கெட் மைதானங்களில் தாக்குதல் நடத்துவதற்காக, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாகவும், எனவே, முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை கடிதம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சில பந்தயங்கள் இந்தியாவிலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த பந்தயங்களை சீர்குலைக்கும் நோக்கத்தில், தாக்குதல் நடத்துவதற்காக, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, கடலோரத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசின் உளவுத்துறை இயக்குனர் எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2-ந் தேதியிட்டு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது தாக்குதல் நடத்த அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளன. இதற்காக, பந்தய கால அட்டவணையை அந்த இயக்கங்கள் திரட்டி வருகின்றன. மும்பை தாக்குதல் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

ஊடுருவல்

உருது பேசும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சபியுதின் அன்சாரியும், அவரது இயக்கத்தினரும் உலக கோப்பை பந்தய விவரங்களை திரட்டி வருகிறார்கள்.

இந்த அமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்து விட்டார்கள். மேலும் சிலர் விரைவில் ஊடுருவ உள்ளனர். எனவே, தீவிரவாதிகள் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயங்களுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கிரிக்கெட் வாரியம் கருத்து

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில், `நாங்கள் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ரசிகர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகமும், அந்தந்த மாநில அரசுகளும் செய்து வருகின்றன' என்றார்.

ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 10:31 am

ஆமா இவனுக தாக்குவாணுகண்ணு உளவு துறை எல்லாரையும் அலார்ட் பண்ணும்.ஆனா இவங்க சொன்ன இடத்த விட்டுட்டு
வேற இடத்த தாக்கிட்டு போய்கிட்டே இருப்பானுகா.இந்தியா உளவு துறை சுத்த waste

ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Uரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Dரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Aரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Yரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Aரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Sரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Uரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Dரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Hரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 10, 2011 10:56 am

உதயசுதா wrote:ஆமா இவனுக தாக்குவாணுகண்ணு உளவு துறை எல்லாரையும் அலார்ட் பண்ணும்.ஆனா இவங்க சொன்ன இடத்த விட்டுட்டு
வேற இடத்த தாக்கிட்டு போய்கிட்டே இருப்பானுகா.இந்தியா உளவு துறை சுத்த waste

ஆமாம் எரிமலையே....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Thu Mar 10, 2011 11:33 am

[quote="உதயசுதா"]ஆமா இவனுக தாக்குவாணுகண்ணு உளவு துறை எல்லாரையும் அலார்ட் பண்ணும்.ஆனா இவங்க சொன்ன இடத்த விட்டுட்டு
வேற இடத்த தாக்கிட்டு போய்கிட்டே இருப்பானுகா.இந்தியா உளவு துறை சுத்த வேஸ்ட்

அப்படி சொல்ல முடியாது சுதா .. இன்னும் அதிகமான அதிகாரங்களும் ,தொழில் நுட்ப கருவிகளும் வழங்க பட வேண்டும் ....

அவர்கள் ஜி‌பி‌எஸ் வைது கொண்டு நகருக்குள் நிஜயும் பொது ,இவர்கள் ரேடார் வைது வானதை பார்த்து கொண்டு இருப்பதால் தான் பிரசனாயே...

தொழில் நுட்ப முன்னேற்றம் வேண்டும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 11:41 am

[

அப்படி சொல்ல முடியாது சுதா .. இன்னும் அதிகமான அதிகாரங்களும் ,தொழில் நுட்ப கருவிகளும் வழங்க பட வேண்டும் ....

அவர்கள் ஜி‌பி‌எஸ் வைது கொண்டு நகருக்குள் நிஜயும் பொது ,இவர்கள் ரேடார் வைது வானதை பார்த்து கொண்டு இருப்பதால் தான் பிரசனாயே...

தொழில் நுட்ப முன்னேற்றம் வேண்டும்[/quote]
நீங்க சொல்றதும் சரிதான் ஜூலியன்

ரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Uரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Dரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Aரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Yரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Aரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Sரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Uரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Dரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் Hரிக்கெட் மைதானங்களை தாக்க சதி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக