புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
63 Posts - 40%
heezulia
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
314 Posts - 50%
heezulia
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
21 Posts - 3%
prajai
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவளும் நீதானே !! Poll_c10அவளும் நீதானே !! Poll_m10அவளும் நீதானே !! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும் நீதானே !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 21, 2011 7:41 pm

சிவந்திட்டகண்கொண்டு கதிரவன் கிழக்கே உதித்திட்ட நேரமது. வண்டல் கிராமத்தில் ஓலை வேய்ந்திட்ட வீட்டினுள்ளே கதிரவன் ஒளியுடன் ஒரு பெண்ணின் கதறல் ஒலியும் இணைந்து ஒலியும் ஒளியுமாக இருந்தது. கதறல் ஒலி சிறிது நேரத்தில் நிசப்தம் ஆக உடன் எழுந்தது அந்த இனிய முத்தான சுற்றி இருப்போர் முகத்தில் மகிழ்ச்சியை முழுவதுமாய் அள்ளி தெளிக்கும் அந்த குழந்தையின் முதல் அழும் ஒலி. குழந்தையின் அழுகுரல் கேட்டோர் முகத்தில் சந்தோசம் பரவ பரவ அதன் சுவடு முழுதாய் மறையத் தொடங்கியது பிறந்தது சரஸ்வதி (பெண்) என்ற காரணத்தால்.

சுறுங்கிய முகத்துடன் உறவினர் புடைசூழ நின்றிருக்க வந்தால் மகாலக்ஷ்மி என்று வரவேற்க மனம் யார்க்கும் வந்ததாய் தெரியவில்லை. பத்து மாதம் சுமந்தவள் இறுதி பத்து நிமிடம் அடைந்த வேதனையை இனி வாழ் நாள் முழுக்க அனுபவிக்க நேரிடுமோ என்ற பயத்தில் வீட்டினுள்ளே படுத்திருக்க அவள் வலி சென்ற இடம் சுவடின்றி போனது, அவள் குழந்தை என்னாகுமோ என்ற பயம் அவளை சூழ்ந்ததால். அவள் பயத்தினை உண்மையாக்கும் விதமாய் வெளியில் இருத்து வந்ததுஒரு மூதாட்டியின் குரல், இப்படி பெண்ணாய் பிறந்துருச்சே இனி எப்படி டா பிழைக்க போற என்று அம்மூதாட்டியின் மகனிடம் அதாவது பிள்ளையின் தகப்பனிடம்
மூதாட்டி வினவிட, என்ன செய்ய என்னை பிடித்த கிரகம் (பிறந்தது லக்ஷ்மி என்பதை மறந்து) இப்படி பெண்ணாக பிறந்து விட்டது.

கண்ணில் வைத்து காப்பான்
எனக் களிப்பில் இருந்திருந்தேன்
பெண்ணென்று, கண்ணில் பட்டவுடன்
கள்ளி பாலினை ஊட்டிடுவான் எனக்
கருவினில் நினைக்கவில்லை


இனி என்ன செய்யலாம் என்று ஊர் தான் கூற வேண்டும் என்று அவன் கூறிட, ஊர் பெரியோர்(வயதில் மட்டும்) இன்று வெள்ளிக் கிழமை குழந்தையை கொல்லுவது ஊரிற்கு ஆகாது நாளை சனி, நாளையும் கொல்ல முடியாது, ஞாயிற்று கிழமை நாம் இந்த செயலை வைத்துக் கொள்ளலாம் என ஊர் சொன்னதும் அனைவரும் கலைந்து சென்றனர், உண்மையில் அந்த தாயின் இதயத்தையும் அக்குழந்தையின் எதிர்காலத்தையும் சிதைத்து சென்றார்கள் என்று கூறுவது தான் தகும். ஒரு நாள்சென்றது, தாயின் உள்ளம் உறைய ஆரம்பித்தது, என்ன செய்யலாம் தான் ஈன்ற மொட்டை எப்படி மலர செய்யலாம் என்று சிந்தித்த அந்த தாய் தன பிள்ளையை தூக்கிகொண்டு அந்த ஊரை விட்டு சென்றால்.

கையில் வினா இருந்தால் விடை காண்பது எளிது ஆனால் கையில் விடையை வைத்துக் கொண்டு விடையையே தேடுவது மிக கடினம், இதே நிலை தான் அந்த தாய்க்கும், தங்களுக்கு உதவ ஒருவரும் இல்லை, நம் வாழ்வு இருட்டில் கருவிழியை தேடுவதற்குஒப்பாகும் என்பதும் நன்றாக தெரியும் ஆனால் இதை எப்படி களைவது என்பதை அறிவது மிகக் கடினம். இருவரும் கள்ள ரயில் ஏறி சென்றிருக்கலாம் ஆனால் அந்த தாய் தன பிள்ளையை எந்த செயலும் பிற்காலத்தில் பாதிக்க கூடாது என்று நினைத்தவள் இருந்த கொஞ்ச பணத்தில் பயண சீட்டு பெற்றுக்கொண்டு இருவரும் வண்டல் மண்ணில் இருந்து வட மண்ணிற்கு சென்றனர். அங்கே ???

இப்படி இவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்ட செய்தி அறிந்து
வீட்டில் இருப்போர் தேடுவார்கள் என நினைத்தால் நம் நினைப்பில் பெரிய கல்லொன்று கணீரென்று விழுவதோடு மட்டுமின்றி கொஞ்சம் நகைத்து விட்டும் செல்லும். இங்கு நடந்தது அவசர திருமணம் அதுவும் அவளின் தகப்பனார் தலைமையில், நிகழ்ந்தது அவரின் இரண்டாவது மகளுக்கு அவரது முதலாவது மாப்பிள்ளையுடன். சென்றன நாட்கள், கூடிக் குழவினர் திருமணமான அவ்விருவரும், மீண்டும் அந்த நாள் வந்தது, தன் புது மனைவி கர்பம் தரித்தால், நாட்கள் நகர்ந்தது, கர்பத்தில் என்ன இருக்கிறது என்று காணும் நாளும் வந்தது. அதே கதறல் சத்தம் சூரியன் மட்டும் அங்கே விடுப்பு அவருக்கு பதிலாய் சந்திரன் வந்து ஒளியினைக் கொடுத்தாள். கதறல் சப்தம் நிசப்தம் ஆனது, சந்திரன் அழுதால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சுவையான இதமான அழுகுரல் கேட்க, சென்று பார்த்தவர் கண்களில் சூரியன், அவளின் அருகில் சந்திரன் மகளாக இருந்தாள். அந்த சந்திரனின் கண்களில் விழிகளுக்கு பதிலாய் கேள்விக்குறிகள்

குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே


-முற்றும்-




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 7:46 pm

குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே


ஆணாய் பிறப்பதும் பெண்ணாய் பிறப்பதும் நம் கையில் இல்லையே,உங்களுடைய கவிதை வரில் இருப்பது போல் கிடைப்பவை யாவும் சிறந்தவையே என்ற எண்ணம் வந்துவிட்டால் ஒரு துயரமும் இல்லை

நல்ல சிந்தனையுள்ள,கருத்துக் கவிதை.அருமை,

வாழ்த்துகள் உங்களுக்கும் இந்த கதையுடன் கூடிய கட்டுரை கவிதை பதிவு செய்ததற்கும் அவளும் நீதானே !! 224747944 அவளும் நீதானே !! 2825183110 அவளும் நீதானே !! 677196
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளும் நீதானே !! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 21, 2011 8:56 pm

kitcha wrote:
குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே


ஆணாய் பிறப்பதும் பெண்ணாய் பிறப்பதும் நம் கையில் இல்லையே,உங்களுடைய கவிதை வரில் இருப்பது போல் கிடைப்பவை யாவும் சிறந்தவையே என்ற எண்ணம் வந்துவிட்டால் ஒரு துயரமும் இல்லை

நல்ல சிந்தனையுள்ள,கருத்துக் கவிதை.அருமை,

வாழ்த்துகள் உங்களுக்கும் இந்த கதையுடன் கூடிய கட்டுரை கவிதை பதிவு செய்ததற்கும் அவளும் நீதானே !! 224747944 அவளும் நீதானே !! 2825183110 அவளும் நீதானே !! 677196

மிக்க நன்றிகள் கிச்சா...... அவளும் நீதானே !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக