புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
72 Posts - 45%
heezulia
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
58 Posts - 36%
Dr.S.Soundarapandian
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
5 Posts - 3%
i6appar
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
3 Posts - 2%
Barushree
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
2 Posts - 1%
prajai
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
1 Post - 1%
Jenila
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
18 Posts - 5%
i6appar
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
3 Posts - 1%
prajai
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
யார் கருமி? Poll_c10யார் கருமி? Poll_m10யார் கருமி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் கருமி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 6:56 pm

கொட்டாரப்பட்டி என்ற ஊரில், இளைஞர்கள் கூட்டம்கூடி மாலை நேரத்தில் அரட்டை அடிப்பது வழக்கம். அன்று, யாருடைய தந்தையார் கஞ்சம் என்பது பற்றிய பேச்சு எழுந்தது.

""என் தந்தையைப் போன்ற கருமி இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. சிக்கனமாக இருக்கக்கூடிய எவளைக் காதலித்தாலும் எனக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார். என் காதலியை அவருக்கு அறிமுகம் செய்தேன். "இவளை எப்படிச் சிக்கனமானவள்னு சொல்றே?' என்று கேட்டார்' என்றான் குமார்.

""அப்புறம்டா!'' என்றனர் நண்பர்கள் ஆர்வமாக.

""அப்பா! நான் காதல் கடிதம் எழுதி இவளிடம் கொடுத்தேன். உடனே இவள், என் கன்னத்தில் அறைந்து, "இதை நேரா சொன்னா என்ன? எதற்காக பேப்பர், இங்க் எல்லாம் வீணாக்குகிறீர்கள்?' என்று கடிந்து கொண்டாள் என்றேன். இதைக் கேட்டவுடன், என் தந்தை திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், "திருமண அழைப்பிதழை, திருமணமானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்' என்று கட்டுப்பாடு விதித்தார்.

""நான் ஏன் என்று கேட்டதற்கு, "திருமணம் ஆகாதவர்களுக்குத் தந்தால், மீண்டும், அவர்கள் திருமணத்திற்குப் பரிசளிக்க வேண்டி இருக்கும். அதனால் தான்' என்று பதில் சொன்னார். ஆகவே, என் தந்தை தான் பெரிய கருமி!'' என்று முடித்தான்.

விசாகன் சொன்னான்... ""டேய்... டேய்... என் தந்தையைப் பற்றித் தெரிந்து கொண்டு, பின் யார் பெரிய கருமி என்ற முடிவுக்கு வரலாம்,'' என்றான்.

""உன் தந்தையின் கருமித்தனத்தைப் பற்றிச் சொல்,'' என்றனர் ஆர்வத்துடன்.

""நான் சிறுவனாக இருந்தபோது, என் அப்பாவைப் பார்த்து, "கருமிங்கறாங்களே... அது யாருப்பா?' என்றேன். "காசு தராதவன் கருமி' என்றார் என் தந்தை.

""நான் உடனே, "காசுன்னா என்னப்பா? அது எப்படி இருக்கும்?' என்று கேட்டேன். பெரியவனான பிறகு தான், காசுன்னா என்னதுன்னு தெரிய ஆரம்பிச்சது!'' என்று, தன் தந்தையின் கருமித்தனப் பெருமையை சொல்லி முடித்தான் அவன்.

அங்கிருந்தவர்களால், யார் பெரிய கருமி என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. கூட்டத்திலிருந்த ஒருவன், ""நீங்கள் இருவரும் உங்கள் தந்தையாரின் கருமித்தனத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள், நாங்கள் முடிவுக்கு வருகிறோம்!'' என்றான்.

முதலாமானவன் கூற ஆரம்பித்தான்.

""என் தந்தையைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து ஊர் கருமி ஒருவர் வந்தார். என் தந்தையிடம், "யார் பெரிய கருமி என்று அறியவே இங்கு வந்துள்ளேன்' என்றார். இருவரும் கோவிலுக்குச் சென்றனர். ஐயர் கற்பூரத் தட்டுடன் வந்தார். யாராக இருந்தாலும் தட்டில் காசு போட வேண்டும். பக்கத்து ஊரிலிருந்து வந்த கருமி, செல்லாத ஒரு தம்பிடி நாணயத்தைத் தட்டில் போட்டார்.

""என் தந்தையைப் பார்த்து, இதைவிடக் குறைந்த நாணயம் கிடையாது. நீங்கள், தட்டில் ஏதேனும் காசு போட்டாக வேண்டும். என்னிடம் தோல்வியை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை' என்றார்.

""என் தந்தையார், ஐயர் அருகே வந்ததும், "இவர் எனக்கும் சேர்த்துத்தான் தட்டில் காசு போட்டிருக்கிறார்' என்றார். உடனே அந்தக் கருமி, என் தந்தையாரின் காலில் விழுந்து வணங்கிவிட்டுச் சென்றார்!'' என்று சொல்லி முடித்தான்.

அடுத்த இளைஞன், ""என் தந்தையின் கருமித்தனங்களைச் சொல்ல வேண்டும் என்றால் பல நாட்களாகும். ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன். ஒரு நாள், என் தந்தை என்னை அழைத்து, "மகனே! நம் வீட்டில் மரம் வெட்ட வேண்டும். எதிர் வீட்டிற்குச் சென்று கோடரி வாங்கி வா' என்றார். நானும் சென்று கேட்டேன். அவர்கள், "இல்லை' என்றனர். தந்தையிடம் வந்து கூறினேன். அவர் என்னைப் பக்கத்து வீட்டிற்கு அனுப்பினார். அங்கும் தரவில்லை. அந்த ஊரில் உள்ள எல்லார் வீட்டிற்கும் என்னை அனுப்பினார். யாருமே தரவில்லை.

""வேறு வழியில்லாத என் தந்தை, கோபத்துடன், "ஊரில் உள்ள அனைவரும் கஞ்சன்களாகி விட்டனர். வேறு வழியில்லை. பரன்மேலே ஏறி நம்ம கோடரியை எடு' என்றார்.

""இன்னொரு சமயம், என் தந்தை நகரத்திற்குச் சென்றிருந்தார். அங்கிருந்த வாடகைக் காரை நிறுத்தி, "இங்கிருந்து நான் பேருந்து நிலையம் செல்ல, எவ்வளவு கட்டணம்' என்று கேட்டார். "பதினைந்து ரூபாய் ஆகும்' என்று பதில் வந்தது. "இந்தப் பெட்டிக்கு' என்று கேட்டார் என் தந்தை. "அதற்குக் கட்டணம் ஏதும் இல்லை' என்றார் ஓட்டுனர். அப்படியானால், இந்தப் பெட்டியைக் கட்டணம் இன்றிப் பேருந்து நிலையம் எடுத்துச் செல். நான் நடந்தே வருகிறேன்' என்றார் என் தந்தை.

""என் தந்தையைத் திட்டிக்கொண்ட சென்றார் ஓட்டுனர். இப்படி எவ்வளவோ என் தந்தையைப் பற்றிச் சொல்லலாம்!'' என்று முடித்தான் அவன். எல்லாரும், யாரைப் பெரியகருமி என்று சொல்லி இருப்பர் என்பது உங்களுக்கே தெரிந்திருக்குமே குட்டீஸ்..


சிறுவர் மலர்



யார் கருமி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 15, 2011 7:09 pm

இப்படி எத்தனை அப்பாக்கள் கிளம்பி இருக்கிறார்களாம்? சிரி

சுருளிராஜன் படம் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு நன்றி சிவா.



யார் கருமி? Aயார் கருமி? Aயார் கருமி? Tயார் கருமி? Hயார் கருமி? Iயார் கருமி? Rயார் கருமி? Aயார் கருமி? Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக