ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
heezulia
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
mohamed nizamudeen
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகை

2 posters

Go down

ஈகை Empty ஈகை

Post by சிவா Thu Mar 10, 2011 9:00 am

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணம் கட்டச் சொல்லி பள்ளித் தலைமையாசிரியரால் சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் பெரும்பான்மையான மாணவர்கள் கட்டிவிட்டார்கள். ஆனால், வசதியில்லாத சில மாணவர்கள் தாமதமாகக் கட்டினார்கள். அப்படியும் அந்த வகுப்பில் இரண்டு மாணவர்கள் மட்டும் கட்டாமலே இருந்தார்கள்.

முதல் பாடவேளை.

தலைமையாசிரியரே அந்த வகுப்பிற்கு வந்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத அந்த இரண்டு பேரிடம் காரணத்தைக் கேட்டார். "என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப் போகாததால் பணம் கட்ட முடியவில்லை'' என்று ஒரு மாணவன் காரணத்தைச் சொன்னான்.

இன்னொருவன் சொன்னான், "கூலி வேலை செய்யும் என் அம்மாவால் தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை. `உனக்கு படிப்பு எதற்கு? உங்கப்பா செத்தபிறகு நமக்கு கஞ்சிக்கு வழியில்லை. என்னோட கூலி வேலைசெய்ய வா, சாப்பாட்டு கஷ்டமாவது தீரும்'னு அம்மா சொல்லிட்டாங்க. என் மாமாதான் அடுத்த வாரம் எப்படியாவது பணம் தாரேன்னு சொல்லியிருக்காரு'' என்றான்.


"நாளை மறுநாள்தான் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசிநாள். நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இந்த ரெண்டு நாள்ல பணம் கட்டுனீங்கன்னா, தேர்வு எழுதலாம். இல்லேன்னா உங்களால தேர்வு எழுத முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் தலைமையாசிரியர். அந்த இரண்டு மாணவர்களையும் பார்க்க பாவமாக இருந்தது.

சுந்தரத்திற்கு.`ம்... பணக்கார வீட்டுப்பையன் செல்வம் தனது பாக்கெட் மணியை செலவு செய்யாமல் சேர்த்து வைத்தாலே இந்த இரண்டு நாளில் இவர்களின் தேர்வுக்கட்டணத்தை செலுத்திவிட முடியும். பணம் இருப்பவரிடம் இரக்க குணம் இல்லாமல் படைத்து விட்டானே ஆண்டவன். என்னைப் போன்ற கொடுக்க நினைக்கும் குணம் இருப்பவர்களையும் ஏழையாகப் படைத்து விட்டான். இப்படி மனிதர்களை வேதனைப்படுத்திப் பார்ப்பதில் அந்த பகவானுக்கு என்ன இன்பமோ?' என்று அவர்களின் நிலைமையைப் பார்த்து மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

`என் குடும்பமோ ஏழைக் குடும்பம். அதனால்தான் அடுத்த ஆண்டு படிப்பிற்காக சஞ்சாயிகா திட்டத்தில் கஷ்டப்பட்டு இருநூறு ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன். அதிலிருந்து இவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு என் படிப்பிற்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை வந்து விட்டால் என்னால் படிக்க முடியாமல் போய்விடுமே!' என்று எண்ணியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குப் போக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் சுந்தரம். அப்போது பள்ளிக்கு எதிரே இருந்த பிளாட்பாரத்தில் வயோதிக பிச்சைக்காரர் ஒருவர், தன்னுடைய தட்டில் இருந்து அருகில் நின்ற நாய்க்கு சோறு வைத்துக் கொண்டிருந்தார். அது வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த அவனுக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடின.

`இவர் எடுப்பதோ பிச்சை. இந்த ஏழ்மையிலும் இன்னொரு ஜீவனுக்குப் பசியாற்றுகிறாரே! பொருள் இல்லா நிலையிலும் அவருக்கு ஈகை குணம் உள்ளதே! கொடுக்க நினைத்தால் மனம் மட்டும் போதும் என்று காட்டிவிட்டாரே! பசிக்கும் போது உணவு கொடுப்பதுதானே புண்ணியம். சமயத்தில் உதவுவது தானே நல்ல தர்மம்?

நமக்கு மட்டும் வேண்டும் என்று எண்ணினால் அது சுயநலம் இல்லையா? பகிர்ந்துண்ணும் பண்பு பறவையிடமே இருக்கும்போது, பகுத்தறிவுள்ள மனிதரிடம் இருக்க வேண்டாமா? நல்லது செய்பவர்களுக்குத்தானே தெய்வம் துணை நிற்கும். நல்ல எண்ணம் மட்டும் இருந்து என்ன பயன்? நல்ல செயல் செய்வது தானே சிறந்த மனிதருக்கு அடையாளம்'' என்ற எண்ணம் அவனுக்குள் வந்தபோது, அவன் தெளிவடைந்திருந்தான்.

நாளை தன் சிறுசேமிப்பில் இருந்து இருவருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் பேருந்தில் ஏறினான் சுந்தரம்.

மாசு. சவுந்தரராசன்


ஈகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகை Empty Re: ஈகை

Post by உதயசுதா Thu Mar 10, 2011 10:11 am

நல்லதொரு படிப்பினை சொல்ற கதை.பகிர்ந்தமைக்கு நன்றி சிவா


ஈகை Uஈகை Dஈகை Aஈகை Yஈகை Aஈகை Sஈகை Uஈகை Dஈகை Hஈகை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum