ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

5 posters

Go down

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Empty வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Post by சிவா Thu Mar 10, 2011 8:06 am

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Large_201948


சென்னை: வடபழனி முருகன் கோவில் கொடி மரத்தில், மயில் வடிவத்தில் வந்து அமர்ந்த தேனீக்களை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். வடபழனி கோவிலில் நேற்று மதியம் உச்சி காலம் முடிந்து, கதவுகள் மூடப்பட்டன. அப்போது, கோவிலில் மூலவருக்கு எதிரே அமைந்துள்ள கொடி மரத்தை தேனீக்கள் பல சுற்றி வலம் வந்தன. மாலை 3 மணியளவில் கோவிலுக்குள் சென்ற ஊழியர்கள், கொடி மரத்தில் மயில் போன்ற வடிவத்தில் தேனீக்கள் அமர்ந்து இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம் மயில் தோற்றம் அமைந்திருந்தது.

மயில் தோற்றத்தில் தேனீக்கள் கூடு கட்டத் தயாரான தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்குள் சென்று மயில் வடிவத்தில் உள்ள தேனீக்களை கண்டு ரசித்தனர். அப்போது பரவசமடைந்த பக்தர்கள் சிலர், "அரோகரா' கோஷமிட்டு முருகனையும், தேனீக்களையும் வணங்கிச் சென்றனர்.

வடபழனி முருகன் கோவிலுக்குள் தேன்கூடு எங்கும் இல்லாத நிலையில், நேற்று திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள், மயில் தோற்றத்தில் வந்து அமர்ந்ததை கண்டு கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இன்னும் ஆச்சரியத்தில் இருந்து விலகாமல் உள்ளனர்.


வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Empty Re: வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Post by சிவா Thu Mar 10, 2011 8:06 am

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் TN_103203000000


வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Empty Re: வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Post by அருண் Thu Mar 10, 2011 11:00 am

ஆச்ரியமாக மகா உள்ளது!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Empty Re: வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Post by bala23 Thu Mar 10, 2011 11:24 am

அருமையான பகிர்வு அண்ணா




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Empty Re: வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Post by உதயசுதா Thu Mar 10, 2011 1:06 pm

தேனீக்கள் அப்படியே பறந்து வந்து எல்லாரையும் ஒரு போடு போட்டு இருந்தா நாளைக்கு அந்த இடத்துல ஒரு தேனீ கூட இருக்காது.
சும்மா எதுக்கு எடுத்தாலும் இப்படி ஒரு கதை சொல்லிடுராங்கப்பா


வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Uவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Dவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Aவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Yவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Aவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Sவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Uவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Dவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Hவடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Empty Re: வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Post by பிரகாசம் Thu Mar 10, 2011 1:21 pm

அருமை. வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Empty Re: வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு ஹோமம்
» வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்! Post new topic Reply to topic சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள் Page 1 of 1 • Share •
» வடபழனி முருகன் கோயிலுக்கு ஜூன் மாதத்துக்குள் கும்பாபிஷேகம்
» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
» சென்னை முருக பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த வடபழனி முருகன் கோவில்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum