புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
36 Posts - 47%
heezulia
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_m10இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 10, 2011 7:58 am

First topic message reminder :

புதுடில்லி: உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. "கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்துக்கு எதிராக நம்மவர்கள் திணறியது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

நெஹ்ரா வாய்ப்பு:

நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.

டசாட்டே ஏமாற்றம்:

நெதர்லாந்து அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில் சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் யுவராஜ்.

போரன் அதிரடி:

நெஹ்ரா வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11) விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின் பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை "அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதிரடி துவக்கம்:

போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3 பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.

விக்கெட் சரிவு:

சீலார் வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார். விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.

யுவராஜ் அபாரம்:

பின் யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட் செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம் அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.

யுவராஜ் "100 விக்.,

நேற்று நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

---
டேவிஸ் "100

இந்தியா-நெதர்லாந்து போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.
---
சச்சின் 2,000 ரன் சாதனை

உலக கோப்பை அரங்கில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று 18வது ரன்னை எடுத்த போது, இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 40 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 2009 ரன்கள் எடுத்துள்ளார்.

இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:

வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 40 2009 5/13
பாண்டிங் (ஆஸி.,) 42 1577 4/6
லாரா (வெ.இ.,) 34 1225 2/7
ஜெயசூர்யா (இலங்கை) 38 1165 3/6
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 31 1085 1/8
* இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிக சதம் (5) கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். நேற்று நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர், 40 போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (39 போட்டி), 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (42 போட்டி) உள்ளார்.

ஒவ்வொரு உலக கோப்பை தொடரில், சச்சின் எடுத்த ரன்கள்:

ஆண்டு போட்டி ரன்கள்
1992 8 283
1996 7 523
1999 7 253
2003 11 673
2007 3 64
2011 4 213
1992-2011 40 2009
---

ஸ்கோர்போர்டு

நெதர்லாந்து

சுவார்சின்ஸ்கி(ப)சாவ்லா 28(42)
பாரசி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 26(58)
கூப்பர்(கே)தோனி(ப)நெஹ்ரா 29(47)
டசாட்டே(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 11(28)
கெர்வெசி(கே)ஹர்பஜன்(ப)சாவ்லா 11(23)
ஜூடிரன்ட்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
குரூத்--ரன்அவுட்-(சாவ்லா/தோனி) 5(11)
போரன்(கே)நெஹ்ரா(ப)ஜாகிர் 38(36)
குருகர்-ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 8(12)
புக்காரி(ப)ஜாகிர் 21(18)
சீலார்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 12
மொத்தம் (46.4 ஓவரில், "ஆல்-அவுட்) 189
விக்கெட் வீழ்ச்சி: 1-56(சுவார்சின்ஸ்கி), 2-64(பாரசி), 3-99(டசாட்டே), 4-100(கூப்பர்), 5-101(ஜூடிரன்ட்), 6-108(குரூத்), 7-127(கெர்வெசி), 8-151(குருகர்), 9-189(போரன்), 10-189(புக்காரி).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 6.4-0-20-3, நெஹ்ரா 5-1-22-1, யூசுப் 6-1-17-0, ஹர்பஜன் 10-0-31-0, சாவ்லா 10-0-47-2, யுவராஜ் 9-1-43-2.

இந்தியா

சேவக்(கே)கெர்வெசி(ப)சீலார் 39(26)
சச்சின்(கே)குருகர்(ப)சீலார் 27(22)
யூசுப்(கே)+(ப)சீலார் 11(10)
காம்பிர்(ப)புக்காரி 28(28)
கோஹ்லி(ப)போரன் 12(20)
யுவராஜ்-அவுட் இல்லை- 51(73)
தோனி--அவுட் இல்லை- 19(40)
உதிரிகள் 4
மொத்தம் (36.3 ஓவரில், 5விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சேவக்), 2-80(சச்சின்), 3-82(யூசுப்பதான்), 4-99(கோஹ்லி), 5-139(காம்பிர்).
பந்துவீச்சு: புக்காரி 6-1-33-1, டசாட்டே 7-0-38-0, சீலார் 10-1-53-3, போரன் 8-0-33-1, கூப்பர் 2-0-11-0, குர்கர் 3.3-0-23-0.

தினமலர்

இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 1:43 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
அதிர்ச்சி ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?
ஏன் மஞ்சு நேத்து நீ மாட்ச் பார்க்கலையா? எப்பவுமே கிரிக்கெட் பார்க்காத நான் நேத்து பார்த்தேன்.இந்த மாதிரி மோசமா விளையாடும்போது சவுதி பாலைவன வெயிலில் கொண்டு வந்து போட்டு முட்டி கால் போட சொல்லணும்.இவனுகளுக்கு தண்ணி கூட கொடுக்க கூடாது

இல்லையே நான் பாக்கலையே ஸ்கோர் மட்டும் அப்பப்ப பார்த்துப்பேன்... ஏம்பா இவ்ளோ கடுமையான தண்டனை இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 838572

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 1:54 pm

கலை wrote:கிரிக்கெட்டிலும் காதலிலும் எது எப்ப நடக்கும்னு யாரும் சொல்ல முடியாது...! புன்னகை
- கலையானந்தா

தேர்தலிலும் கூட கலை.... அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 3:31 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
அதிர்ச்சி ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?
ஏன் மஞ்சு நேத்து நீ மாட்ச் பார்க்கலையா? எப்பவுமே கிரிக்கெட் பார்க்காத நான் நேத்து பார்த்தேன்.இந்த மாதிரி மோசமா விளையாடும்போது சவுதி பாலைவன வெயிலில் கொண்டு வந்து போட்டு முட்டி கால் போட சொல்லணும்.இவனுகளுக்கு தண்ணி கூட கொடுக்க கூடாது

இல்லையே நான் பாக்கலையே ஸ்கோர் மட்டும் அப்பப்ப பார்த்துப்பேன்... ஏம்பா இவ்ளோ கடுமையான தண்டனை இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 838572
பின்ன நேத்து இவனுக விளையாடின ஆட்டத்த பார்த்து எனக்கு அப்படி ஒரு கோபம் வந்துச்சு.கிரிக்கெட்டுக்கு கத்துக்குட்டி டீம் இந்த நெதெர்லாண்ட் அதுக்கிட்டாயே போராடி ஜெய்க்கிராணுகன்னா இவனுகளை என்ன பண்றது?

இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Uஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Dஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Aஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Yஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Aஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Sஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Uஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Dஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 Hஇந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது   - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக