ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும்

Go down

வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும் Empty வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும்

Post by md.thamim Thu 10 Mar 2011 - 1:31

வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும் MS-Word-
வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பல இருந்தாலும், சில
அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், சில சிக்கல்களுடன் அமைந்ததாகவும், சில
அதிகப் பயன் தருவதாக இருந்தாலும் அவ்வளவாகப் பயன்படுத்தப்படாதவையாகவும்
உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. Shift F3: 2. Ctrl Shift N[font=Arial][font=SHREE-TAM-0802]:
வழக்கமான ஸ்டைலை, நம் வேர்ட் டாகுமெண்ட்களுக்கு வழங்குகிறது.
மற்றவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்துகையில், அவர்கள் பயன்படுத்திய
பார்மட்டிங் அமைப்புகள் நமக்குத் தேவைப்படாததாகவும், சில வேளைகளில்
எரிச்சல் ஊட்டுவதாகவும் அமையும். குறிப்பாக, இணைய தளங்களிலிருந்து நாம்
டெக்ஸ்ட்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்கையில் இந்த சிரமம் ஏற்படும்.
அப்போது சாதாரண ஸ்டைலில் டெக்ஸ்ட்டை அமைக்க இந்த ஷார்ட்கட் கீ தொகுப்பு
நமக்கு பயன்படுகிறது. இது பலர் அடிக்கடி பயன்படுத்தாத கீ தொகுப்பாகும்.
3. Ctrl Shift C: Ctrl Shift V 4. Alt F9: 5. F4:6. Ctrl H: 7. Ctrl [font=Arial]அழுத்தியவாறே, ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் அல்லது
ஆப்ஜெக்ட் ஒன்றினை இழுப்பது: இந்த வேலையை மேற்கொண்டால், அந்த டெக்ஸ்ட்
அல்லது ஆப்ஜெக்ட் காப்பி செய்யப்படும். இது ஆப்ஜெக்ட் களுடன் பயன்படுத்த
அதிகம் பயன்படும். ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் சரியற்ற முறையில்,
டெக்ஸ்ட்டுடன் ஒட்டப்பட்டிருந்தால், இந்த கீ மற்றும் மவுஸ் பயன்படுத்தி,
இழுத்து, அது இருக்கும் இடத்தினைச் செம்மையாக வைத்திடலாம். நீங்கள்
விருப்பப்படும் இடத்தில், துல்லியமாக வைத்திட இந்த கீ முறை உதவும்.
கண்ட்ரோல் கீயினை விடும் முன், படத்தை அல்லது டெக்ஸ்ட்டினை விட்டுவிட
வேண்டும். இல்லை எனில், வேர்ட் ஒரிஜினல் டெக்ஸ்ட் அல்லது படத்தைப் புதிய
இடத்திற்கு நகர்த்திவிடும்.
இதற்கு ஒரு போனஸ் தகவலும் உண்டு. இதனுடன் ஷிப்ட் கீயினையும் சேர்த்து
அழுத்தினால், வேர்ட் காப்பி செய்யப்படுவதனை, அதன் ஒரிஜினல் இருக்கும்
இடத்திற்கு நேராக அதே வகையில் அமைத்திடும்.
8. Ctrl Q:9. Ctrl 0[font=Arial][font=SHREE-TAM-0802]
(சுழியம் எனப்படும் சைபர்): கர்சர் அப்போது இருக்கும் பாராவிற்கு
முன்னால் 12 புள்ளி இடைவெளியினை அமைக்கும் அல்லது நீக்கும். டேபிள்
ஒன்றில் இது அதிக பயன்பாட்டினைத் தரும். எடுத்துக்காட்டாக, டேபிள்
கட்டத்தோடு ஒட்டிப் போயிருக்கும் டெக்ஸ்ட்டினைத் தெளிவாக அமைப்பதற்கு,
இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தி எளிதாக அமைக்கலாம்.
10. Alt [font=Arial]அழுத்தியவாறே மவுஸ் கர்சரினை நெட்டு வாக்கில்
இழுப்பது: இதனால் டெக்ஸ்ட் நெட்டுவாக்கில் தேர்ந்தெடுக்கப்படும். இது
அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், பலருக்கு இது அதிகப்
பயன்களைத் தரும். ஆல்ட் கீயினை முதலில் அழுத்திக் கொண்டு, பின்னர்
டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும். கீயை அழுத்திய பின், மவுஸால்
நெட்டு வாக்கில் இழுக்க வேண்டும். அதே போல மவுஸ் பட்டனை விடும் முன்
ஆல்ட் கீயினை விட்டுவிட வேண்டும். நெட்டு வாக்கில் இவ்வாறு தேர்ந்தெடுத்த
டெக்ஸ்ட் பகுதியில், மற்ற தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் என்ன எல்லாம்
மாற்றங்களை மேற்கொள் கிறோமோ, அவை அனைத்தையும் இந்த வகையிலும்
மேற்கொள்ளலாம். வேறு ஒரு இடத்தில் ஒட்டலாம். பார்மட்டிங் வகைகளை
மாற்றலாம். பிற வேலைகளையும் மேற்கொள்ளலாம்.

நன்றி
தமிழ்த் தேனீ
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum