புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
25 Posts - 38%
heezulia
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
4 Posts - 6%
prajai
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
1 Post - 2%
Barushree
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
1 Post - 2%
M. Priya
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_m10குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Mar 09, 2011 10:51 am

மணியை பார்த்தான் இரவு இரண்டு மணி..

ஹைதராபாத் பனிகால குளிர் இரவில் குளிர் இன்னும் அதிகமானதை உணர்ந்து இருந்தான்.. ஆனாலும் வியர்வை பூத்து இருந்தது..

நடையின் வேகத்தை கூறினான்.. தூரத்தில் ஒரு நாய் குலைத்தது..

அது ஒரு செயின் ரியாக்சன் போல அவன் அருகில் இருந்த நாயை குலைக்க வைத்தது..

காறி எச்சிலை துப்பினான் .. எச்சில் துப்பினால் நாய் பின் தொடராது என்று யாரோ சொல்லி கேட்டு இருந்தான்...

கையில் மட்டும் அது பத்திரமாக.. ச்சே போட்டோகிராபர் தொழிலுக்கு ஏன் தான் வந்தோமோ? நொந்து கொண்டேன்

விடிந்ததும் என்னை தேடுவர்களா? கண்டு பிடித்தால் உயிருடன் விடுவார்களா? நினைக்கும் போது சில்லிட்டது...

உங்களுக்கு தெரிந்திரிக்கும் ஏன் கையில் உள்ளது ஒரு கேமரா..

இரண்டு மணி நேரம் முன்னால்...

இரவுக் காட்சி முடித்து விட்டு வந்து கொண்டு இருந்தவன் ஒரு சத்தத்தை கேட்டு நிமிர்ந்தான்..

அகால வேளையில் ஒரு அனத்தும் சத்தம்..

உடலுறவு கொள்கிறார்களா? விவகாரமான சிந்தனை முளைத்தது..

ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்தது.. எட்டி பார்கலாமா? என்னுடைய பகுதி நேர பத்திரிகையாளன் மூளை வேலை செய்தது..

சாக்கடை எங்காவது திறந்திருக்கும், போலீஸ் காரன் யாரவது லஞ்சம் வாங்குவான் என எந்த நேரத்திலும் எதாவது படம் பிடிக்கலாம் செய்தி ஆக்கலாம் என்று எப்போதும் என் உடன் இருக்கும் ஒரு சின்ன கேமரா எனக்குள் கனத்தது...

எட்டி பார்த்தேன்.. இப்போது தனியாக உள்ள வீட்டில் விளக்கெரியும் அறை நோக்கி சென்றேன்.. வேலிச் சுவர் மேல் நின்றேன் ..

"வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்"

எங்கோ படித்த நினைவு.. சாளரத்தை பார்த்தேன்..

ஜன்னல் மேல் உள்ள மழை தடுப்பு சுவர் மேல் ஏறி நின்றேன்.. ஆம் உண்மை தான்..
வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்

நான் பார்த்தது இரண்டு ஆசாமிகள் ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தார்கள்..

அதை இன்னும் இருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

சிவப்பு பனியன் அணிந்த ஒருவன் அந்த பெண்ணை பார்த்து சொத்து பத்திரத்தில் கைஎழுத்து போட மாட்டே? என்றபடி கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தான்.. பக்கத்தில் கத்தை பேப்பர் அட்டையில் கிளிப் செய்யப்பட்டு இருந்தது...

சிலிர் என்று எங்கோ இருந்து வந்த காற்று என்னை ஊடுருவியது...

உடனே கேமரா எடுத்தேன்..

கிளிக்..

கிளிக்...

நழுவியது கேமரா..

நல்லவேளை பிடித்துக் கொண்டேன்..

மறுபடி கிளிக்.. அட நழுவும் போது பிடித்ததில் பிளாஷ் ஆன் ஆகிவிட்டது...

அதில் ஒருவன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

ஹெய்.. நில்லு.. உன்னதான்... அந்த சிவப்பு பனியன் என்னைபார்த்து கத்தினான் ...

அவன் ஓடி வர எத்தனிப்பது தெரிந்தது..

ச்சே ... இங்கேயுமா தமிழ் ரௌடிகளிடம் மாட்ட வேண்டும்?

ஏறிய வழியில் இறங்கி.. ஓட ஆரம்பித்து ,

இதோ இரண்டு மணிநேரம் ஆயிற்று..

அதோ என் அறை தெரிகிறது.. உங்களிடம் அடுத்து பேசுகிறேன்.. நான் தூங்க வேண்டும்...

சரியாக ஆறு மணி நேரம் கழித்து..

நான் சரியாக உறங்க வில்லை என சொல்ல வேண்டியது இல்லை..

இதோ உடை மாற்றி ஒரு புது வித மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தேன்...

மனதுக்குள் ஜெம்ஸ் பாண்ட் படத்தில் வரும் இசை..

அந்த தெருவுக்கு போனேன்.. இப்போது நான் போனது என் நண்பனிடம் இரவல் வாங்கிய யமகாவில் ..

அதோ அந்த சிவப்பு பனியன் போடடிருன்த்தவன்.. இப்போது வெள்ளை சட்டையில்..

ஐயோ என்னைப் பார்த்து விட்டான்... அவனை தாண்டி சென்று அவனை திரும்பி பார்த்தேன்..

டேய் தரணி அவன புடி.. சொல்லியது காதில் விழுந்தது...

ஆனால் என் பின்னால் பார்த்தபடி சொல்கிறானே..

திரும்புவதற்குள் ஒரு கரம் என்னை பற்றியது.. சுதாரித்து பிரேக் போட்டேன்..

ஐயோ நான் காலி..

தரணி என்பவன் அஜானுபகுவாக இருந்தான்..

வாங்க சார் உங்க கிட்ட பேசணும்.. அவன் குரல் கர்ண கொடுரம்..

அதே வீட்டுக்குள் நான் அழைத்துச் செல்லப் பட்டேன்.. இல்லை இழுத்துச் செல்லப்பட்டேன்..

என்னை போட்டோ எடுக்க யாரவது வருவார்களா? யாரவது வாங்களேன் இப்போது பகல் நேரம்.. பிளாஷ் கூட தேவை இல்லை..

எனக்குள்ளே மனது இருந்தாலும் அது தனக்குளே பிதற்ற ஆரம்பித்தது...

உள்ளே சென்றவுடன் சாந்தமாய் ஒரு பெரியவர் குறுந்தாடியுடன்.. ஓஹோ இவர் தான் பெரிய வில்லன் போல..

என்ன தம்பி நேத்து நைட் என்னமோ போட்டோ எடுத்திங்க போல..

அவர் கேட்டவுடன் வியர்த்து..

சாரி சார்.. இதோ இந்த கேமரா தான் .. குடுக்குறேன் என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க..

ஹா ஹா ஹா.. எல்லோரும் ஏளனமாக சிரித்தார்கள்..

சரி போங்க... பிலிம் ரோலை உருவிக்கொண்டு காமெராவை தூக்கி போட்டார்..

தம்பி.. திரும்பி நடக்க ஆரம்பித்தவனை அவர் குரல் தடுத்தது...

போகிறப்போ வாசல்ல இருக்கு ஒரு போர்டு அத பார்த்துட்டு போங்க..

அப்போது தான் கவனித்தேன் பின்னால் அந்தப் பெண்.. நேற்று கழுத்து நெறி பட்டவள்..

அப்பா இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்ப? கேட்டுக்கொண்டே வந்தாள்...

தலை சுற்றியது .. சீக்கிரம் வெளியே வந்து போர்டுஐ பார்த்தேன்..

ஹைதராபாத் தமிழ் சங்கம்..
தமிழ் மணி நாடகக் குழு..
ஹைதராபாத் - 25

Hyderabad Tamil Sangam
Thamilmani Drama Troop
Hyderabad - 25

தலை சுற்றியது இன்னும் வேகமாக.. உங்களுக்கும் கூடத்தானே?

-ராம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 09, 2011 11:40 am

ஒரே திகிலா இருந்தது ,கடைசியில காமெடியா போச்சு மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Mar 09, 2011 12:42 pm

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  705463

அருமை

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Mar 09, 2011 3:25 pm

நன்றி

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 09, 2011 6:20 pm

கடைசி வரை த்ரில்லிங்.. அருமையான கதை,,, பகிர்வுக்கு நன்றி தோழி ..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Aகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Sகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Hகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Rகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Aகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Fகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Blank
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 09, 2011 6:25 pm

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  677196 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  677196 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  677196

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Uகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Dகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Aகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Yகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Aகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Sகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Uகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Dகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  Hகுலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 09, 2011 9:34 pm

நானும் பயந்துக்கொண்டே படித்தேன்.... ஹாஹா கழுத்து நெரிப்பட்ட பொண்ணு அடுத்த நாடகத்துக்கான ரிகர்சலுக்கு ரெடியாகிட்டா போல....

அருமையான கதை ரேவதி... அன்பு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Mar 10, 2011 4:38 am

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  677196 குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  677196

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 10, 2011 1:44 pm

நன்றி குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...  755837

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக