புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
51 Posts - 43%
heezulia
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
3 Posts - 3%
prajai
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
417 Posts - 49%
heezulia
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
28 Posts - 3%
prajai
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_m10எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 09, 2011 3:45 pm

வாழ்வு உயர்ந்திடவேண்டும் எங்கள்
வாழ்வு உயர்ந்திடவேண்டும்

ஈழமண்ணில் புகுந் தாடும் கயவர்கள்
சூழநின்றேகொள்ளும் ஈழநிலம் மீட்டு
வாழும்நிலை வரவேண்டும் நாமே
ஆழும்நிலை வரவேண்டும் -எந்த

நாளும் அழுதிடும் ஈழத் தமிழ்மகள்
பாழும்விதி செய்யும் கோரம் விடு்த்தே நம்
வாழ்வு உயர்ந்திடவேணும் -நிலை
தாழ்வு மறைந்திடவேணும் -பிடி

வீழும் எமதினி நாடும் சுதந்திரம்
ஆழும்நிலைகொள்ள மீண்டுமதை வெல்ல
காலும்நடந்திடவேணும்- எங்கள்
காலும் நடந்திடவேணும் -கடும்

தேளும்விசம் கொண்ட நாகம்நிறைந்திட்ட
பாதை வழிதனும் நாம் நடப்போம் -எங்கள்
தோளும் உயர்ந்திடவேண்டும் நாமும்
துள்ளிப் புறப்படவேண்டும் - அவர்

ஆழும்சரித்திரம் ஆகப்பழமைகொள்
நூலும் அரும்வர லாறும் திரித்துமே
நாளை முழுவதும் மாற்றி -புது
தாகப் புனைந்திடு முன்னே -நீயும்

காளைஎன உனதீரம் வெளிப்படும்
வேளை இதுநெஞ்சில் வெற்றிதனைநினை
பாழும் துரோகிகள் கையில் நீயும்
பாவை என கிடக்காதே -அவர்

நாலும் நடந்திடும் வாழ்வில் நலம் செய்தல்
போலு மணிகியே புன்மை யிழைத்திட
கோழை எனக் கிடக்காதே -நீயோ
கொண்ட மான மிழக்காதே -இனிப்

போனது போகட்டும் வீழினும் வாழ்வினில்
வானம் வரைமீண்டும் ஏறிடுவோமென
ஆழ மனத்திடை எண்ணு -வீரம்
மீள உளத்திடை கொள்ளு -படு

தோல்வியென நீயும் வீழ்ந்துகிடக்காதே
துள்ளியெழு உந்தன் சொந்தமண்ணே -இந்த
ஈழ மெங்கள் தாயின்தேசம் இது
எங்கள் பழங் குடி வாசம் -ஒரு

கொள்கை யிருக்குது கொடிபிடித்திடு
மெல்ல பிறந்தொரு நாளில் மலர்ந்திடும்
அன்னையவள் தமிழீழம் அவள்
உன்னால் பிழைத்திட வேண்டும்

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed Mar 09, 2011 3:54 pm

நண்பா சூப்பர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 09, 2011 3:54 pm

நிச்சயம் உங்களது விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் கவியே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Wed Mar 09, 2011 5:23 pm

"ஈழமண்ணில் புகுந் தாடும் கயவர்கள்
சூழநின்றேகொள்ளும் ஈழநிலம் மீட்டு
வாழும்நிலை வரவேண்டும் நாமே
"ஆழும்நிலை வரவேண்டும் -"

அதற்கு புலம் பெயர் தமிழர்களும் ,தமிழக இளயோர்களும் கண்டிப்பாக உதவ வேண்டும் ....

எம் விடுதலை போராட்டதில் இருந்து ,தமிழ் இளம் பரம்பரை ,விலகி கொள்ள முடியாது .... அண்ணை

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Mar 09, 2011 8:01 pm

ரபீக் wrote:நிச்சயம் உங்களது விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் கவியே
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) 359383 எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) 325286

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) 812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 09, 2011 10:38 pm

ஈழம் சிந்திய உதிரமும்
உயிர் பலிகளும்
கண்ணீர் ஆறும்
பெறப்போகும் சுதந்திர மூச்சுக்காக
இன்னும் காத்திருக்கிறது நம்பிக்கையுடன்......

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எம் வாழ்வு உயர்ந்திடவேண்டும் (ஈழம்) 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக