ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

+3
அருண்
பிரகாசம்
sshanthi
7 posters

Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by sshanthi Wed Mar 09, 2011 1:21 pm


நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!







நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Hanuman++Nokia

உங்களால் எதையும் சாதிக்க முடியும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும். நினைத்ததை நடத்திக் காட்டும் வல்லமை உங்களுக்கு உண்டு.

இது முன்பே உங்களுக்குத் தெரிந்த விடயம்தானே!

ஆனாலும் அப்பப்ப மறந்து போய் விடுகிறது.
அடிக்கடி யாராவது இந்த விஷயத்தை நினைவூட்டிக் கொண்டே இருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்.

ஏனென்றால் சகல வல்லமை பொருந்திய அனுமனுக்கே (ஆஞ்சநேயர்) கூட அவருடைய சக்தி அடிக்கடி மறந்து போகுமாம்.

(சிறு வயது வால்தனத்தால்...(!!!) பெற்ற சாபம்)

யாராவது அருகில் இருந்து அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்களாம். (ஜாம்பவானுடைய முக்கிய வேலைகளில் இதுவும் ஒன்றாம்.) ]

ஜாம்பவானுக்கு பதில் உங்களுக்கு நினைவூட்ட உங்கள் செல்போன் இருக்கிறதே.

அது ஒவ்வொரு முறையும் உங்களுக்குக் கால் வரும்போதெல்லாம், கத்தி சத்தம் போட்டு உங்களுக்கு நினைவூட்டும்.

எப்படி என்கிறீர்களா???

"இதோ இங்கே க்ளிக் செய்து"
இந்த Zip ஃபைலை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

அதை UNZIP செய்தால்....
அதனுள் உங்க்ள் வெற்றிக்கான மொத்தம் 15 வகையான ரிங்க் டோன்-கள் இதில் உண்டு.

உங்கள் மொபைல் போனின் மெமரி கார்டிற்கு இதை ஏற்றிக்கொண்டு தேவையானதை உங்கள் ரிங் டோனாக செலக்ட் செய்யுங்கள்.

அவ்ளொவ் தான்.

இனி உங்கள் செல்ஃபோன் உங்களுக்கு நினைவூட்டத் தொடங்கி விடும்.

ஒரு சாம்பிளுக்கு கீழேயுள்ள ப்ளேயரின் ப்ளே ப்ட்டனை க்ளிக் செய்து "அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம்" சொல்வதைக் கேளுங்கள்

Get this widget | Track details | eSnips Social DNA

லேட்டஸ்ட்
நியூஸ்: இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆஞ்சநேயர் கூட புதுசா மொபைல்ஃபோன்
வாங்கிட்டு, இந்த ரிங் டோன்களை டவுன்லோடு செய்து கொண்டிருப்பதாக
கேள்வி....!!!!!!!! :-)
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by பிரகாசம் Wed Mar 09, 2011 1:31 pm

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! 677196 நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! 677196 நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! 677196 நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! 677196 நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by அருண் Wed Mar 09, 2011 1:50 pm

நன்றி சாந்தி பகிர்விற்கு! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by Manik Wed Mar 09, 2011 6:22 pm

நல்ல விசயம் தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by அன்பு தளபதி Wed Mar 09, 2011 8:32 pm

வெற்றியின் நாயகன் ஆஞ்சநேயர் பற்றிய உங்கள் பதிவே தவறு அதுமட்டுமின்றி இந்த ரிங்க்டோன் பதிவு மறைந்த சுயமுன்னேற்ற வலைப்பூ எலுதிய பாசிடிவ் அந்தோனி முத்துவினுடயாது தோழி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 09, 2011 9:42 pm

பயம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by sshanthi Fri Mar 11, 2011 11:38 am

maniajith007 wrote:வெற்றியின் நாயகன் ஆஞ்சநேயர் பற்றிய உங்கள் பதிவே தவறு அதுமட்டுமின்றி இந்த ரிங்க்டோன் பதிவு மறைந்த சுயமுன்னேற்ற வலைப்பூ எலுதிய பாசிடிவ் அந்தோனி முத்துவினுடயாது தோழி
இது யாருடையது என்று எனக்கு தெரியாது அண்ணா நல்ல ரிங்டோன் நமது சகோதர சகோத்ரிகல்லுக்கு பயன்படுமே என்று பதிவிடேன் தவறு இருந்தால் மன்னிதுவிடுங்கள்
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by அன்பு தளபதி Fri Mar 11, 2011 1:28 pm

sshanthi wrote:
maniajith007 wrote:வெற்றியின் நாயகன் ஆஞ்சநேயர் பற்றிய உங்கள் பதிவே தவறு அதுமட்டுமின்றி இந்த ரிங்க்டோன் பதிவு மறைந்த சுயமுன்னேற்ற வலைப்பூ எலுதிய பாசிடிவ் அந்தோனி முத்துவினுடயாது தோழி
இது யாருடையது என்று எனக்கு தெரியாது அண்ணா நல்ல ரிங்டோன் நமது சகோதர சகோத்ரிகல்லுக்கு பயன்படுமே என்று பதிவிடேன் தவறு இருந்தால் மன்னிதுவிடுங்கள்
இல்லை சகோதரி பழய நினைவுகள் அவரின் வலைப்பூவை இங்கே சென்று காணுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by அப்துல் Tue Mar 29, 2011 11:55 am

nandri
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு! Empty Re: நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» '108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள்
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்
» செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum