Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
5 posters
Page 1 of 1
கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் கோபி அல்லது அந்தியூரில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
ஜொயலலிதா 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போடியிலும், 1991ம் ஆண்டில் பர்கூர், காங்கேயம் தொகுதியிலும், 1996ம் ஆண்டு தேர்தலில் பர்கூரிலும் போட்டியிட்டார். 2001ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலிலும் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொகுதிகள் மறுசீரமைப்பின்படி ஆண்டிப்பட்டி தொகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்தத் தொகுதியை தவிர்க்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அவர் திருச்சி ஸ்ரீரங்கம், அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அந்தியூர் தொகுதிகள் தேந்தெடுக்கப்பட்டுள்ளன.
1977ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் கோபியில் அதிமுக 8 முறை போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு அதிமுக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தபோதுகூட ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றார்.
இதனால் இந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று அதிமுக கருதுகிறது.
இந்தத் தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை என்பதும் தற்போதைய கோபி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கூட ஜெயலலிதா கோபியில் போட்டியிடக் கோரித்தான் விருப்ப மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயலலிதா கோபி வந்தால் தங்குவதற்காக, குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீட்டை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
அம்மா நீங்க வந்தா மட்டும் போதும் ![கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!
ராம்
ரொம்ப கொடுமபா!
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!
ராம்
தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல
![கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
அதிக ஓட்டுல செயிக்க தான்.. அம்மா நா சும்மா வா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
தாத்தா சென்னையில இருக்கார் அதனால சென்னையில போட்டி போடுராறு அது லாஜிக் .இதுவரைக்கும் தோல்வியே காணாதவர் .ஆனால்
அம்மா 2 முறை சட்டசபை தேர்தலில் தோற்றவர் .ஒருதடவை 4 தொகுதிகளில் நின்றவர்
ராம்
அம்மா 2 முறை சட்டசபை தேர்தலில் தோற்றவர் .ஒருதடவை 4 தொகுதிகளில் நின்றவர்
ராம்
பிளேடு பக்கிரி wrote:rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!
ராம்
தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
rarara wrote:தாத்தா சென்னையில இருக்கார் அதனால சென்னையில போட்டி போடுராறு அது லாஜிக் .இதுவரைக்கும் தோல்வியே காணாதவர் .ஆனால்
அம்மா 2 முறை சட்டசபை தேர்தலில் தோற்றவர் .ஒருதடவை 4 தொகுதிகளில் நின்றவர்
ராம்பிளேடு பக்கிரி wrote:rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!
ராம்
தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல
வெளிய வந்தா நிலமை அவருக்கே தெரியும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
பிளேடு பக்கிரி wrote:rarara wrote:தாத்தா சென்னையில இருக்கார் அதனால சென்னையில போட்டி போடுராறு அது லாஜிக் .இதுவரைக்கும் தோல்வியே காணாதவர் .ஆனால்
அம்மா 2 முறை சட்டசபை தேர்தலில் தோற்றவர் .ஒருதடவை 4 தொகுதிகளில் நின்றவர்
ராம்பிளேடு பக்கிரி wrote:rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!
ராம்
தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல
வெளிய வந்தா நிலமை அவருக்கே தெரியும்![]()
முதல் இரண்டு முறை தன்சையிலும் ,குளிதலையிலும் இருந்துதான் ஜெயித்தார்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?
ஒரு நல்ல தலைவன்/தலைவி எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவோம்..... என்ற உறுதி ????
thangamuthu- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 09/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்
» ரூ. 6,654 கோடியில் பிரமாண்ட நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» அன்னதானம் திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவாக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!
» சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|