புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
181 Posts - 77%
heezulia
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
10 Posts - 4%
prajai
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_m10திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்துங்க ஜனங்களா ?திருந்துங்க


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Mar 09, 2011 12:23 pm

பிள்ளையார் பால் குடிப்பதில் இருந்து ஒருவாரம் முன் கோவையில் ஒரு கோவிலில் காற்று அடிக்காமலேயே மரம் அசைகிறது பக்தர்களின் வேண்டுகோளுக்காக என்பது வரை மக்கள் ஏமாறும் நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன .தற்போதைய அது போன்ற நிகழ்வு

வடபழனி முருகன் கோவில் கொடி மரத்தில், மயில் வடிவத்தில் வந்து அமர்ந்த தேனீக்களை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். வடபழனி கோவிலில் நேற்று மதியம் உச்சி காலம் முடிந்து, கதவுகள் மூடப்பட்டன. அப்போது, கோவிலில் மூலவருக்கு எதிரே அமைந்துள்ள கொடி மரத்தை தேனீக்கள் பல சுற்றி வலம் வந்தன. மாலை 3 மணியளவில் கோவிலுக்குள் சென்ற ஊழியர்கள், கொடி மரத்தில் மயில் போன்ற வடிவத்தில் தேனீக்கள் அமர்ந்து இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம் மயில் தோற்றம் அமைந்திருந்தது. மயில் தோற்றத்தில் தேனீக்கள் கூடு கட்டத் தயாரான தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்குள் சென்று மயில் வடிவத்தில் உள்ள தேனீக்களை கண்டு ரசித்தனர். அப்போது பரவசமடைந்த பக்தர்கள் சிலர், "அரோகரா' கோஷமிட்டு முருகனையும், தேனீக்களையும் வணங்கிச் சென்றனர். வடபழனி முருகன் கோவிலுக்குள் தேன்கூடு எங்கும் இல்லாத நிலையில், நேற்று திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள், மயில் தோற்றத்தில் வந்து அமர்ந்ததை கண்டு கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இன்னும் ஆச்சரியத்தில் இருந்து விலகாமல் உள்ளனர்.

நன்றி தினமலர்

என்னைக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து உலகம் தப்பிக்குமோ ,திருந்துமோ ?அரோகரா போட்ட பக்தர்களை தேனிகள் ஒரு போடு போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்



ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக