ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

3 posters

Go down

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Empty ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

Post by ரிபாஸ் Wed Mar 09, 2011 9:16 am

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Zipfile_001 பெரிய அளவிலான கோப்புகளை சுருக்க பயன்படும் வழிமுறை தான் ஜிப் பைல் பார்மெட். இதன் மூலம் அளவை குறைக்க முடியும்.குறிப்பிட்ட
படங்கள் அனைத்தும் அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே
கோப்பாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல்
பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில் ZIP/RAR பைல்களை கணணி பயனாளர்கள்
பயன்படுத்துவதே பைல் அளவை குறைப்பதற்க்கு தான்.
வேர்ட், பிடிஎப் போன்றவைகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டுவது போல நமது ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு பூட்டலாம்.
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட: முதலில்
எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப் பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு
செய்து ஒரே போல்டரில் அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து
தோன்றும் பட்டியலில் winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை
தேர்வு செய்து ஜிப் பைலை உருவாக்கி கொள்ளவும்.
இப்போது ஜிப் பைலானது உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை
ஒப்பன் செய்யவும். அதில் Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும்.
அடுத்தாக zip என்னும் ஐகானை தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில்
உங்களுடைய ஜிப் பைலை தேர்வு செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும்.
Zip பொத்தானை அழுத்தியவுடன் கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ
ஒப்பன் ஆகும். அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே
பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்
உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே
பொத்தானை அழுத்தவும்.
இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஜிப் பைல் கடவுச்சொல்
இணைக்கப்பட்டு இருக்கும். நீங்கள் புதியதாக உருவாக்கிய பெயரில் இருக்கும்.

நன்றி

லங்காஸ்ரீ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Empty Re: ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

Post by பிரகாசம் Wed Mar 09, 2011 10:11 am

நன்றி. win zip 15.0 கு கீ வசூய் இருகைகளா?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Empty Re: ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

Post by ஜு4லியன் Wed Mar 09, 2011 12:53 pm

பிரகாசம் wrote:நன்றி. win zip 15.0 கு கீ வசூய் இருகைகளா?
இங்கே சென்று தரவிரக்குங்கள்

http://keygenguru.com/serial/winzip_pro_15_0_build_9302.html

http://keygenguru.com/serial/winzip_standard_15_0_build_9302.html

தமிழ இந்த குது குது குதுரிங்க அதிர்ச்சி
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Empty Re: ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

Post by பிரகாசம் Wed Mar 09, 2011 12:58 pm

நன்றி. ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? 678642 தவறுகளுக்கு மன்னிகவும். ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? 942


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Empty Re: ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

Post by பிரகாசம் Wed Mar 09, 2011 1:11 pm

நிட்ரோ பி‌டி‌எஃப் எடிட்டர் வெர்ஷன் 6 கீ கிடைக்கும் மா?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா? Empty Re: ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செவென் ஜிப்(Seven Zip).
» கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
» Yahoo மின்னஞ்சல் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum