புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
103 Posts - 48%
heezulia
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
7 Posts - 3%
prajai
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
3 Posts - 1%
Barushree
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
2 Posts - 1%
cordiac
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
232 Posts - 52%
heezulia
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_m10**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]**

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue 8 Mar 2011 - 17:40

**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 78-com-04(மணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக)ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா......!
ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். ஆகவே,ஓரளவுக்காவது அந்த புரியாத புதிரை புரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சி.
கட்டுரையின் கடைசியில்... உங்கள் சந்தோஷத்துக்காக ஒரு... ?!
சரி...! ஆராய்ச்சிக்கு வருவோம்;

ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில் அவர்களால் வெல்ல முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஆண் பெண் இருபாலாரின் சிறுமூளை பெருமூளை என்ற இருமூளைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள். அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர். பெண்கள் ஏன் அதிக பேசும் திறனை பெற்றிருக்கின்றனர் என்பதை விளக்க இந்த ஆராய்ச்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறினார்.
கல்வியாலும் சுற்றுப்புற சூழலை அமைக்கிற காரணிகளாலும் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசும் திறனை பெற்றனர் என்ற நம்பிக்கைக்கு இந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் விவாதம் என்று வந்து விடுமானால் பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் வல்லவர்கள். நூறு சதவிதம் சரியான பக்கத்தில் இருந்து கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கிறது.
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 78-com-01small
தங்களிடம் எதிர்வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகிற போதெல்லாம் பெண்கள் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக தங்களுக்கு தாங்களே ஒரு சாயத்தைப் பூசிக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.
பிரிட்டானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மேப்ஸ்டோன் என்பவர் குறிப்பாக 600 நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் அவ்விரு பாலாருக்கும் இடையே நடக்கக் கூடிய வாய்த்தகராறுகளை டைரியில்; எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 15 வருடங்களாக அந்த தகராறில் பயன்படுத்திய வார்த்தைகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.
நியாயமாகவும் காரணத்தோடும் நடப்பதாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகிறார்கள் என்று எலிசபெத் கூறுகிறார்.பெண்கள் ஆண்களோடு செய்யும் விவாதங்களில் உணர்வுபூர்வமான அறிவுப்பூர்வமற்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகிறார்கள், அதனாலேயே அவர்களது வாதம் எடுபடாமல் போய் விடுகிறது.
எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.
அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான்.
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 78-com-01small
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், ]எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷயங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் செய்த குணங்கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!
நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்கள் நிச்சயமாக இறைவனின் அருட் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.
நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.
இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள்.

**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 78-com-01small
பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.
அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை… மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.
இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்… உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 78-com-01smallகல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய டிகிரியில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
சரி எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?
பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.
ஆனால் ஆண்கள் அப்படியில்லை… பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.பொது இடங்களில் கூடும்
... பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.
அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.
**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 979798smallபெண்களைப் புரிந்து கொள்ளாத எந்த ஆணின் வாழ்க்கையும் இனிக்காது என்பது எதார்த்தமான உண்மை.கணவன் மனைவிக்கிடையில் நகைச்சுவை உணர்வு இருந்தால் அங்கு சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்!

நன்றி : NIDUR **பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 8 Mar 2011 - 17:59

பெண்களைப் புரிந்து கொள்ளாத எந்த ஆணின் வாழ்க்கையும் இனிக்காது என்பது எதார்த்தமான உண்மை.கணவன் மனைவிக்கிடையில் நகைச்சுவை உணர்வு இருந்தால் அங்கு சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்!
சந்தோஷமாக இருக்கிறது மதன்கார்த்திக்.... பெண் என்னும் அற்புத சக்தியை நல்லவிதமாக இங்கே சொன்னமைக்கு.... அன்பு நன்றிகள்பா அருமையான பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue 8 Mar 2011 - 18:12

புரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி...

ஆனால் தாங்கள் பதிந்த இக் கட்டுரையில் சொல் பிழை உள்ளது :

ஆண்களின் மூலையை விட பெண்களின் மூலை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஆண் பெண் இருபாலாரின் சிறுமூலை பெருமூலை என்ற இருமூலைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள்

பொருளில் பிழை இருந்தால் மன்னிக்கலாம்... சொல்லில் பிழை மன்னிக்க இயலாது....

இவண்

நவீன நக்கீரன்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 8 Mar 2011 - 18:23

பிழைக்கு வருந்தி திருத்தியாச்சுப்பா.. நக்கீரா.... **பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 572280

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 47
avatar
Guest
Guest

PostGuest Tue 8 Mar 2011 - 18:24

சரியாகதானே இருக்கு ... **பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 440806

avatar
Guest
Guest

PostGuest Tue 8 Mar 2011 - 18:24

நன்றி அருமை அக்கா .. ஓகே!!!!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue 8 Mar 2011 - 18:26

மதன்கார்த்திக் wrote:சரியாகதானே இருக்கு ... **பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 440806

டீச்சர் இப்பதான் சரி செய்திருக்கங்கப்பா

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 8 Mar 2011 - 22:38

அழகான கருத்துக்கள்.. அவசியமானவையும் கூட..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 8 Mar 2011 - 23:06

மதன்கார்த்திக் wrote:சரியாகதானே இருக்கு ... **பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 440806

இதுக்கு கூட சோகமாப்பா? சந்தோஷமா இருங்கப்பா.... பிழை இருந்தால் திருத்திவிட்டால் முடிஞ்சுது.... அன்பு மலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 8 Mar 2011 - 23:09

dsudhanandan wrote:
மதன்கார்த்திக் wrote:சரியாகதானே இருக்கு ... **பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 440806

டீச்சர் இப்பதான் சரி செய்திருக்கங்கப்பா
நன்றி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

**பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்[ஆண்களுக்காக]** 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக