ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்

5 posters

Go down

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Empty நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்

Post by md.thamim Wed Mar 09, 2011 2:58 am

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Santhanm

முன்னணி காமெடி நடிகரான சந்தானம், சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியை
சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசினார் என்ற செய்தி மீடியாவில் பரபரப்பைக்
கிளப்பியது. சமீபத்தில் பிரபல வார இதழுக்குப் பேட்டியளித்த நித்தி,
ரஞ்சிதா தனது பக்தை என்றுகூறியதோடு, தன் மீதான புகார்களையும் மறுத்தார்.
தன்னை ஒழிக்க மிகப் பெரிய அரசியல் சதி நடந்ததாகவும் அதிரடியாகக்
கூறியிருக்கிறார். பெரும் தொகை கேட்டு அரசியல்வாதிகள் சிலர் தன்னை
மிரட்டியதாகவும், அதற்கு அடிபணியாததால்தான் அதுபோன்ற போலி வீடியோ ஒன்றை
உருவாக்கி வெளியிட்டு என்னையும், என் பக்தர்களையும், ஆசிர‌மத்தையும்
களங்கப்படுத்திவிட்டனர் என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
இந்தப் பேட்டி கொடுத்த தைரியமோ என்னவோ நித்தியானந்தாவைத் தமிழ் சினிமா
பிரபலங்கள் பலரும் சந்தித்துவருகிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன்
நித்தியானந்தாவைச் சந்தித்து ஆசி வாங்கினார் சந்தானம். பெங்களூருவில்
‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இதில் கலந்துகொள்ளச் சென்ற நிலையில்தான் அங்குள்ள நித்தியின் ஆசிரமத்திற்கு
சந்தானம் சென்றுள்ளார்.
சந்தானத்தை போன் செய்து வரச் சொன்னதே சாமிதானாம். சந்தானத்துடன்
படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் அஜர். விஷயத்தைத் துருவினால் பகீர்
உண்மை ஒன்று பட்டென்று வந்து வெளியே விழுகிறது. படம் முக்கால்வாசி
வளர்ந்துவிட்ட நிலையில் படத்தை முடிக்கத் தேவையான எஞ்சிய நிதி உதவிக்காகவே
இந்தச் சந்திப்பு என்கிறார்கள். நித்தியும் பழையபடி தனது வட்டியில்லாத
நிதிச் சேவையைத் திரையுலக நண்பர்களுக்காக மீண்டும் செய்யத் தொடங்கிவிட்டார்
என்கிறார்கள்!
நன்றி
வியப்பு.காம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Empty Re: நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்

Post by பிரகாசம் Wed Mar 09, 2011 10:21 am

பணம் பத்தும் செய்யும் நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  56667


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Empty Re: நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்

Post by ரபீக் Wed Mar 09, 2011 10:22 am

அட விடுங்கப்பா ,அவரும் மனிதந்தானே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Empty Re: நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்

Post by பிளேடு பக்கிரி Wed Mar 09, 2011 12:28 pm

ரபீக் wrote:அட விடுங்கப்பா ,அவரும் மனிதந்தானே

சரிதான் நண்பா... சிரி சிரி சிரி



நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Empty Re: நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்

Post by dsudhanandan Wed Mar 09, 2011 12:50 pm

நண்பேண்டா................


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்  Empty Re: நித்தியானந்தா – சந்தானம் சந்திப்பின் பின்னணி அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum