Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
A Disk read error occurred.
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
A Disk read error occurred.
நண்பர்களே.. சற்றுமுன் வரை நன்கு வேலை செய்து கொண்டு இருந்த எனது லேப்டாப் திடீரென்று ஹாங் ஆனது. ரிஸ்டார்ட் செய்த போது A Disk read error occurred. press ctrl + alt + del to restart என்று வந்தது. செய்தாலும் மீண்டும் மீண்டும் அப்படியே வருகிறது. என்ன ஆகி இருக்கும்..? உதவுங்கப்பு. இப்போத் பி சி யில் இருக்கிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: A Disk read error occurred.
யாராவது உடனே வந்து இதற்கு வழி தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: A Disk read error occurred.
கலையண்ணா, அதிகமாக boot sector (ஆரம்ப கட்டளைகள் அல்லது test செய்யும் பகுதி) பழுதாகியிருக்கும்.
அதிகமாக தீர்வு விண்டோ திரும்பவும் புதிதாக இன்ஸ்டால் பண்ணுவதுதான். இருந்தாலும் வேறு சில வழிகள் உண்டு.`முயற்சிக்கலாம். கீழே தருகிறேன். முதலில் window xp யா vista வா.
அதற்குரிய சீடீ டீவிடீ கைவாசம உண்டா இருந்தால் கீழேதருகிறேன்
அதிகமாக தீர்வு விண்டோ திரும்பவும் புதிதாக இன்ஸ்டால் பண்ணுவதுதான். இருந்தாலும் வேறு சில வழிகள் உண்டு.`முயற்சிக்கலாம். கீழே தருகிறேன். முதலில் window xp யா vista வா.
அதற்குரிய சீடீ டீவிடீ கைவாசம உண்டா இருந்தால் கீழேதருகிறேன்
Re: A Disk read error occurred.
விண்டோ எக்ஸ் பின்னு தான் நினைக்கிறேன் ஐயா.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: A Disk read error occurred.
நான் இண்டனெட்டில் தேடினேன் ஒரு இலகுவான் வழி கிடைக்குமா என்று. நேரமெடுக்கும். அதனால்
http://depositfiles.com/files/1124107
இதை தரவிறக்கி இதை மற்ற கணினியில் open பண்ணவும்.
மூன்று data இருக்கும் இதில் வேறொன்றும் செய்ய வெண்டாம அதில் spinrite.iso வை சீடீயில் பேர்ன் பண்ணி எடுக்கவேண்டும் அதற்கு
இங்கிருந்து
http://download.cnet.com/Active-ISO-Burner/3000-2646_4-10602452.html?tag=mncol;1
மென்பொருளை எடுத்துந்நிறுவி கொள்ள்வும்
இதன்மூலம spinrite.iso வை பேர்ண் பண்ணாவேண்டும் தொடர்ந்து
வருவேன் ஒருநிமிடம்..
http://depositfiles.com/files/1124107
இதை தரவிறக்கி இதை மற்ற கணினியில் open பண்ணவும்.
மூன்று data இருக்கும் இதில் வேறொன்றும் செய்ய வெண்டாம அதில் spinrite.iso வை சீடீயில் பேர்ன் பண்ணி எடுக்கவேண்டும் அதற்கு
இங்கிருந்து
http://download.cnet.com/Active-ISO-Burner/3000-2646_4-10602452.html?tag=mncol;1
மென்பொருளை எடுத்துந்நிறுவி கொள்ள்வும்
இதன்மூலம spinrite.iso வை பேர்ண் பண்ணாவேண்டும் தொடர்ந்து
வருவேன் ஒருநிமிடம்..
Re: A Disk read error occurred.
Active @ iso burner ல் source கேட்குமிடத்தில் spinrite.iso வை தெரிவுசெய்து ஒரு cd அல்லது dvd ல் பதிவுசெய்துகொள்ளவும்
அதன்பின் உங்கள் cd.dvd யை லப்டொப் க்குள்போட்டு தொடக்கலாம்
தொடங்கியதும் தொடர்ந்துஅதில் கூறியததைபார்த்து 2ம் இலகத்தை அழுத்ததி உங்கள் உள்ளேயுள்ள
தேவையான பைல்களை சேமித்து பத்திரமாக்கிவிட்டு 4 வதென்று நினைக்கிறேன் அதன் மூலமாக திருத்தலாம்
இது சரியாக செய்ய் முடியவிட்டால் படங்களோடு உதவி தருகி\றேன்
அதன்பின் உங்கள் cd.dvd யை லப்டொப் க்குள்போட்டு தொடக்கலாம்
தொடங்கியதும் தொடர்ந்துஅதில் கூறியததைபார்த்து 2ம் இலகத்தை அழுத்ததி உங்கள் உள்ளேயுள்ள
தேவையான பைல்களை சேமித்து பத்திரமாக்கிவிட்டு 4 வதென்று நினைக்கிறேன் அதன் மூலமாக திருத்தலாம்
இது சரியாக செய்ய் முடியவிட்டால் படங்களோடு உதவி தருகி\றேன்
Re: A Disk read error occurred.
எதுவும் பயனில்லை கிரிகாசன்.. என் லேப் டாப்பில் ஏற்கனவே டிவிடி ரைட்டர் சரிவர வேலையும் செய்வதில்லை. எனவே ரி பூட் ஆப்ஷனும் அவுட். இனி ஹார்ட்வேர் காரனிடம் தான் கொண்டு போகனும். பொறுமையாகத்தான் செய்ய இயலும்.
என்ன வருத்தம் என்றால் பிசி யில் இருந்து என்னால் நிறைய நேரம் வேலை செய்ய இயலாது என்பதால் ஆன்லைன் வருவது குறையும்.
நன்றி கிரிகாசன் தங்கள் உதவிக்கு.
என்ன வருத்தம் என்றால் பிசி யில் இருந்து என்னால் நிறைய நேரம் வேலை செய்ய இயலாது என்பதால் ஆன்லைன் வருவது குறையும்.
நன்றி கிரிகாசன் தங்கள் உதவிக்கு.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: A Disk read error occurred.
இங்கு சென்று இந்த வழியை பின் பற்றி பாருங்கள் அண்ணா!
http://www.tomshardware.co.uk/forum/250364-14-solution-disk-read-error-occurred
http://www.tomshardware.co.uk/forum/250364-14-solution-disk-read-error-occurred
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: A Disk read error occurred.
எல்லாம் முயற்சித்தாகி விட்டது அருண்.. பலனில்லை.. மருத்துவரிடம் தான் காண்பிக்க வேண்டும்.. ரொம்ப நன்றி அருண்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: A Disk read error occurred.
லேப்டாப் சர்வீசுக்கு கொடுத்தால் சரியாகிவிடும் என்று நம்புகிறேன் கலை.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
» விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
» hair falling - முடி உதிர்தல்
» How to read in tamil
» how to read tamil novels in net
» விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
» hair falling - முடி உதிர்தல்
» How to read in tamil
» how to read tamil novels in net
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|