ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
VENKUSADAS
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 
VENKUSADAS
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_m10“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.

2 posters

Go down

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Empty “இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.

Post by சிவசங்கர் Tue Mar 08, 2011 5:26 pm

மூன்று ஐந்தாம் படிவ மாணவர்கள் கோல குபு பாரு மாவட்டப் போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு “இண்டர்லோக்” மீது விசாரிக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அந்த இண்டர்லோக் நாவலை தங்களது தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு விரும்பியது அவர்கள் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். நீண்ட நேரம் நீடித்த போலீஸ் விசாரணையால் அவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதலில் கோலா குபு பாரு தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து மகிழ்ச்சி அடையாததால் அந்தப் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்பினர். ஆனால் அவர்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தி விட்டார். அவர், அந்த மாணவர்களள வாய்மொழியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

“நாங்கள் ஏழு பேரும் தலைமையாசிரியரின் அறையை நோக்கி அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தினார். எங்களைப் பற்றிக் கருத்துக் கூறத் தொடங்கினார். அது எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியது”, என அந்த மாணவர்களில் ஒருவரான ஜோ மனித உரிமைக் கட்சித் தலைமையகத்தில் கூறினார். அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் அங்கு இருந்தனர்.

அந்த மாணவர்கள் தங்களது இனம் காரணமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கட்டொழுங்கு ஆசிரியர் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.

அந்த ஆசிரியர் சொன்னதாக கூறப்படுவது: “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi” (இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஆத்திரமாக இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் பெயரைக் கெடுக்க உண்மையில் இந்தியர்கள் விரும்புகின்றனர். வரலாற்றுக் காலம் தொடக்கம் கிளிங்குகள் பறையர்கள் தானே).

உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அந்த ஆசிரியர் கூறியதால் மாணவர்கள் அந்த நாவலை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒரு போலீஸ் அதிகாரியுமான பக்தியார் முகமட் ரஷீட், மூன்று மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியில்லாமல், விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

தாம் உடன் இல்லாமால் அல்லது அனுமதி இல்லாமல் தமது புதல்வர் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது மீது தாம் ஆத்திரமடைந்திருப்பதாக அந்த மாணவர்களில் ஒருவருடைய தாயாரான பி கோமதி கூறினார்.

“என் புதல்வர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாம் படிக்கும்போது மகிழ்ச்சி அடையாத ஒரு புத்தகத்தை அவர் திருப்பிக் கொடுக்க விரும்பினார்.”

“அதற்குப் பதில் அவர் அவமானத்தப்பட்டு கடுங்குற்றவாளியைப்போல போலீஸ் நிலையத்துக்கு ரோந்துக் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். அது குறித்து பள்ளிக்கூட அதிகாரிகளும் தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோமதி கூறினார்.

தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த இண்டர்லாக் நாவல் அண்மைய காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அந்தப் புத்தகம் இந்திய சீன சமூகங்களை தவறான தோற்றத்தில் சித்திரிப்பதாக அதனை குறை கூறுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் புத்தகத்தை கட்டாய பாடநூலாகப் பயன்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்தது முதல் அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புத்தகம் மீது மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். 'மலேசியா இன்று'
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Empty Re: “இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:57 pm

என்ன அநியாயம் இது.....

தகவலுக்கு அன்பு நன்றிகள் சிவசங்கர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Empty Re: “இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.

Post by சிவசங்கர் Wed Mar 09, 2011 11:37 pm

நெஞ்சம் கொந்தளிக்கிறது.... என்ன செய்ய? தலைவிதி என்று விட்டுவிட முடியுமா!!!!!! சோகம்
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை. Empty Re: “இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்
» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
» இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை
» முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum