ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Today at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Today at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Today at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Today at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Today at 10:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை தான் தீர்வா?

+6
செய்தாலி
அருண்
kavimuki
பிரகாசம்
dsudhanandan
மஞ்சுபாஷிணி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தற்கொலை தான் தீர்வா? - Page 2 Empty தற்கொலை தான் தீர்வா?

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 5:08 pm

First topic message reminder :

பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போவது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு?

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?

தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெறுவதற்கு....

அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்

தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தற்கொலை தான் தீர்வா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


தற்கொலை தான் தீர்வா? - Page 2 Empty Re: தற்கொலை தான் தீர்வா?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Mar 08, 2011 10:45 pm

மஞ்சுபாஷிணி wrote:பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போவது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு?

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?

தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெறுவதற்கு....

அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்

தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....

நேற்று நடந்தது..இன்று மாறலாம்..
இன்று நடப்பது நாளை மாறலாம்..
இவயுலகில்.எது.. நிலையானது..
அன்பைத் தவிர..அதுவும் புரிதலில்
தவறும்போது தடுமாற்றம் ஏற்படும்
அதற்காக பயந்து உன் பயணத்தை நிறுத்திடாதே..
என்று புதிய கீதை படைத்த
அக்காவுக்கு என் அன்பு பரிசு தற்கொலை தான் தீர்வா? - Page 2 154550 தற்கொலை தான் தீர்வா? - Page 2 154550 தற்கொலை தான் தீர்வா? - Page 2 154550 தற்கொலை தான் தீர்வா? - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தற்கொலை தான் தீர்வா? - Page 2 Friendshipcomment54தற்கொலை தான் தீர்வா? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தற்கொலை தான் தீர்வா? - Page 2 Empty Re: தற்கொலை தான் தீர்வா?

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:48 pm

kavimuki wrote:தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 தற்கொலை தான் தீர்வா? - Page 2 677196 பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போவது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு




தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....


அருமையான வரிகள் தோழியே வாழ்க்கையில் போராட கற்றுக்கொள்ளாமல் எடுத்த ஒரு பிறவியையும் ஏழு நிமிடத்தில் மாய்த்துக் கொள்கிறார்கள் நான் மனம் நொந்து பல நாள் வருந்தியதண்டு நீர் இத்தலைப்பை எடுத்து எழுதியமைக்கு இக்கவிமுகியின் கரகோசம் பல கோடி தோழியே

அன்பு நன்றிகள் கவிமுகி..... எனக்கும் மனசு வேதனையாகிறது இப்படி வாழ்க்கையை எதிர்நோக்க பயந்து தற்கொலை முடிவை நாடினால்..... பின் வாழ்வதே கடினமாகிவிடுமே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தற்கொலை தான் தீர்வா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தற்கொலை தான் தீர்வா? - Page 2 Empty Re: தற்கொலை தான் தீர்வா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு பிரச்சினையை 'கேப்டன்'தான் தீர்க்க வேண்டும்- தேமுதிக பேச்சாளர் தற்கொலை
» கர்ப்பப்பை நீக்கம் தீர்வா? திண்டாட்டமா?
» பாபர் மசூதி -- தேவை தீர்ப்பா தீர்வா?
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum