ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுநிசி மிருகங்கள்

+4
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
ரபீக்
செய்தாலி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Tue Mar 08, 2011 4:17 pm

First topic message reminder :

நடுநிசி மிருகங்கள் - Page 2 Devil03

இச்சிசை பசியில் கருவண்டுகள்
விரியாத மொட்டு மலர்களில்
களவாடப்படுகிறது கற்பெனும் தேன்


மார்கழி பனி இரவில்
பெட்டநாய்களை துரத்தும் நாய்கள்
பெண்மையின் கற்பை சூறையாடும்
நடுநிசி மனித மிருகங்கள்

மிருகங்களை புணரும் மனிதர்கள்
ஓரினப் பாலினங்களின் உறவுகள்
இயற்கையை புறம்தள்ளிய மனிதர்களின்
புதிய உறவுக் கோட்பாடு


நடந்தது என்ன
குற்றம் ஒரு பின்னணி
ஊடகங்களில் நிரம்பிவழிகிறது
கற்பை சூறையாடி உயிகுடிக்கும்
மனிதமிருங்களை பற்றிய கதைகள்


தன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்


சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by thangamuthu Wed Mar 09, 2011 2:12 pm

சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பவிட்டு, சுட்டு வீழ்துங்கள்......
thangamuthu
thangamuthu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 09/03/2011

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by Guest Wed Mar 09, 2011 2:15 pm

சுட தானே காத்து இருக்கிறோம் ...தங்கமுத்து நண்பா..
avatar
Guest
Guest


Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Wed Mar 09, 2011 6:15 pm

Pugalenthi wrote:சுடும் வரிகள், சுடுமா மிருகங்களை, சுட்டும் திருந்தவில்லையே.

நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Wed Mar 09, 2011 6:25 pm

thangamuthu wrote:சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பவிட்டு, சுட்டு வீழ்துங்கள்......

நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் Tue Mar 15, 2011 9:54 am

Pugalenthi wrote:சுடும் வரிகள், சுடுமா மிருகங்களை, சுட்டும் திருந்தவில்லையே.
நடு நிசி மிருகங்கள்-மனதை சிலிர்க்க வைக்கும் ஆக்ரோசமான வரிகள்.
"தீயினால் சுட்ட புண் உல்லாரும் ஆறாதே,நாவினால் சுட்ட வடு"
இக் கவிதை அனைத்து மக்களிடமும் சமர்ப்பிக்க பட வேண்டிய ஒன்று.


செய் அல்லது செத்துமடி...
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010

http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Tue Mar 15, 2011 10:03 am

இனியவன் ஸ்ரீனிவாசன் wrote:
Pugalenthi wrote:சுடும் வரிகள், சுடுமா மிருகங்களை, சுட்டும் திருந்தவில்லையே.
நடு நிசி மிருகங்கள்-மனதை சிலிர்க்க வைக்கும் ஆக்ரோசமான வரிகள்.
"தீயினால் சுட்ட புண் உல்லாரும் ஆறாதே,நாவினால் சுட்ட வடு"
இக் கவிதை அனைத்து மக்களிடமும் சமர்ப்பிக்க பட வேண்டிய ஒன்று.

உங்களின் புரிதலுக்கு நன்றி நண்பரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by Manik Tue Mar 15, 2011 11:33 am

மனதில் உள்ள கடும் கோவங்கள் இப்படி கவிதையாய் விழுந்துள்ளது மிக மிக அருமை நண்பா.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Tue Mar 15, 2011 1:46 pm

Manik wrote:மனதில் உள்ள கடும் கோவங்கள் இப்படி கவிதையாய் விழுந்துள்ளது மிக மிக அருமை நண்பா.

நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் - Page 2 Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum