புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
336 Posts - 79%
heezulia
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
8 Posts - 2%
prajai
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10இது கதையல்ல.... நிஜம்..... Poll_m10இது கதையல்ல.... நிஜம்..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கதையல்ல.... நிஜம்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 3:17 pm

ட்ரிங் ட்ரிங்....

ஹலோ....

மஞ்சு...

சொல்லுங்க லதா....

எப்படி இருக்கே மஞ்சு....

நல்லாருக்கேன் லதா சொல்லுங்கப்பா என்ன விஷயம்?

மஞ்சு (கதறி அழும் சத்தம்)

லதா என்று பதறினாள் மஞ்சு.... என்னாச்சுப்பா...

என் பையன் தற்கொலை பண்ணிக்கிட்டாண்டி....

பிசியான நேரத்தில் இந்த வார்த்தைகள் கண்கள் நிலைக்குத்தி உடம்பின் அசைவை நிறுத்தியது ஒரு கணம்..

ஹே லதா லதா லதா என்னாச்சு ஷ்யாமுக்கு என்னாச்சு....
இப்ப குழந்த எங்க இருக்கான் எப்படி இருக்கான்?

தெரியலடி... என் புள்ள உயிரோட இருக்கானா இல்லையான்னே தெரியலையே ( இந்த அவலம் எந்த தாயிக்கும் வரவே கூடாது சோகம்

என் புள்ளைக்காவது நான் இருக்கேன்... எனக்கு என் புள்ளைய தவிர யாருமே இல்லையேடி.... நான் அனாதை ஆகிடுவேனே மஞ்சு என் பிள்ளைய காப்பாத்திக்கொடு.... மஞ்சு மஞ்சு அழுகையின் சத்தம் கூடிக்கொண்டே இருக்க....

யூ எஸ் ல இருக்கும் ஷ்யாமின் தற்கொலை என்னால் தடுத்த நிறுத்த முடியுமா? பதைக்கும் மனதுடன் வீட்டுக்கு கால் செய்தாள்....

மம்மி லேப்டாப் எடுத்து கொஞ்சம் யூ எஸ்ஸுக்கு கால் செய்யுங்க ஷ்யாம் நம்பர் சொல்றேன்....

என்னாச்சு மஞ்சு...

ஒன்னுமில்ல மம்மி ஜஸ்ட் ஷ்யாம் கிட்ட கேக்கனும் ஒரு விஷயம் நீங்க கேட்டு சொல்லுங்க அவன் எடுக்கிறானா பாருங்க...

ரிங் போகுது மஞ்சு.....

ஹலோ ஷ்யாமின் குரல் எதிர்ப்புறத்திலிருந்து கேட்க, மம்மி நான் ஆபிசுல இருந்து வரும்வரை எப்படியாவது அவனிடம் பேசிக்கிட்டே இருங்க.... போன் அவனை வைக்க விடாதீங்க..... நான் மாலை வந்து பேசுகிறேன் அவனை...

ஏன் மஞ்சு என்னாச்சு....

பைத்தியக்காரன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்.. அவன் உயிரோடு பத்திரமாக இருக்கிறான் என்ற தகவலை லதாக்கு சொல்லி விடுகிறேன் என்று போனை கட் செய்தாள் மஞ்சு....

என்ன எதாவது புரிகிறதா???

லதா என் தோழி... மஞ்சு ஆஸ் யூஷ்வல் நான் தான்....

ஒரே பிள்ளை க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் எப்பவும் டிஸ்டிங்ஷன்.... யூ எஸ்ல சீட் கிடைச்சு அங்க போய் வேலை செய்துக்கிட்டே படிக்கும் அருமையான பிள்ளை... பி எச் டி க்கு பெஸ்ட் காலேஜ் 11 செலக்ட் செய்து அதில் போட்டிருந்தான் சீட்டுக்கு... அதில் 9 காலேஜ் அவனை நிராகரித்துவிட்டது.... அந்த விரக்தியில் இப்படி ஒரு முடிவு எடுக்க முனைந்திருக்கிறான்.... இவன் கழுத்தை சுருக்கில் வைத்து தன் தாய்க்கு போன் செய்திருக்கிறான்... இப்படி ஒரு நிலை எந்த தாய்க்கும் வரவே கூடாது... அவன் பதட்டத்தில் கதவை தாழிட மறந்ததால் பக்கத்து ரூமில் இருந்த இவனுடன் படிக்கும் பெண் உள்ளே எதற்கோ நுழைந்து அதிர்ந்து இவனை அடித்து தடுத்திருக்கிறாள்..... இல்லைன்னா என்னாகிருக்குமோ மனம் பதைக்கிறது....

ஏன் இப்படி??

மாலை வீட்டுக்கு போனேன்... தளர்ந்த மனநிலையில் இருந்த ஷ்யாமுடன் பேசினேன்... அம்மா இத்தனை கஷ்டப்பட்டு உன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததற்கு நீ ரீபே பண்ண வேண்டிய டர்ன் வந்தாச்சுப்பா.... நீ இப்ப அம்மாவை நல்லா வெச்சுக்க வேண்டிய சூழலில் இப்படி ஒரு முடிவு தேவையா ஷ்யாம்?

சாரி ஆண்ட்டி எனக்கு நிறைய ட்ரீம்ஸ் இருக்கு ஆண்ட்டி....

சோ?

எனக்கு சீட் கிடைக்காமல் போனால் கேவலமாகிவிடும் ஆண்ட்டி....

சோ?

அப்ப நான் உயிரோடு இருந்து என்ன பயன் ஆண்ட்டி?

ரெண்டு படி கீழ இறங்கி வா ஷ்யாம்....

படிக்க இடம் கிடைக்கலன்னு தூக்கு போட்டுப்பேன்னு சொல்றியே...

உண்ண உணவில்லாம தெருவிளக்குல படிச்சு பெரியாளானவங்க எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா?

கேட்டது கிடைக்கலன்னா இதான் தீர்வா? படிப்பு தான் வாழ்க்கையா? கிடைப்பதை வெச்சு அதில் முன்னுக்கு வர தெரியலையா?

எத்தனை பேரு குழந்தை நல்லா இருக்க தன் எல்லாமும் இழக்கும் துரதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் இருக்காங்க அவங்க எத்தனை முறை சாகனும் அப்ப?

பிள்ளை உயிரோடு இருக்கானா இல்லையான்னே தெரியலன்னு இங்க உங்க அம்மா அழற சத்தம் உன் மனசை பிசையலையாப்பா?

ஒரு சின்ன தோல்வி கூட தாங்கிக்க முடியாத நிலையில் வளர்த்த பெற்றோர் தான் இந்த தவறுக்கு காரணமா? சோகம் இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஏன் எதிலும் வேகம்? காதலிப்பதிலும் காதலில் தோல்வியுற்றால் தற்கொலை செய்துக்கொள்வதிலாகட்டும் காதலை பெற்றோர் அங்கீகரிக்கலன்னா ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கொள்வதிலாகட்டும் இப்படி எத்தனை எத்தனை? கொஞ்சம் பொறுமை கொஞ்சம் நிதானம் ஏன் இல்லாமல் போகிறது? பெற்றோரை எதிர்த்து பேச துணிந்த பிள்ளைகள் தன் எதிர்காலம் தானே முடிவு செய்துக்கொள்ளட்டும் ஆனால் இப்படி தோல்வின்னா உடனே துவளனுமா? அதற்கு மாற்று வழி என்னன்னு யோசிக்க மூளையை செலவு செய்யக்கூடாதா?

ஹூம் ஆயாசம் மிஞ்சுகிறது.... இரண்டு பிள்ளைகளை பெற்ற என் மனம் இதை நினைத்து பயப்படுகிறது.....

பதினென்புராணம் கரைத்து குடிச்சிருக்கான், பாகவதம் அழகாய் முத்து முத்தாய் சொல்வான், எத்தனையோ ஏழை பிள்ளைகளை தான் அங்க பார்ட் டைமா உழைச்சு அந்த காசுல படிக்க வைக்கிறான். தன் கையால சமைச்ச உணவை எத்தனையோ பேருக்கு பகிர்கிறான்... இப்படி இத்தனை நற்காரியங்கள் செய்தும் கடைசியில் இந்த ஒரு செயலால் செய்த நன்மை எல்லாமே வீணாகிவிடுமோன்னு பயமா இருக்கு....

நல்லமுறையில் புத்திமதி சொன்னேன்.... உடனே அம்மாக்கு கால் செய்.... விளக்கேத்திவெச்சிட்டு அழுத கண்ணுமா உட்கார்ந்திருக்கா உன் அம்மா... இனி இப்படி ஒரு நெகட்டிவ் தாட் வராதுன்னு அம்மாக்கு சத்தியம் செய்.. இன்னும் மூணு காலேஜ் இருக்குல்ல? அதுக்குள் ஏன் இப்படி ஒரு முடிவு?
உனக்கு இந்த மூணு காலேஜ்ல எதுலையாவது சீட் கிடைச்சு நீ ஒரு வேளை உயிர் விட்டிருந்தால்? அதை சரி செய்ய முடியுமா? சொல் ஷ்யாம்?

சாரி ஆண்ட்டி இனி இப்படி செய்யமாட்டேன்.. அம்மாக்கு இப்பவே கால் செய்றேன்.....

பெற்றோரே குழந்தைகளை பேம்ப்பர் செய்யாதீங்க... இதோ இப்படி தான் அவதிப்படவேண்டும் சோகம் இல்லன்னா....


இன்னும் இது போன்ற நிகழ்வுகள் தொடரும்.......

அதுவரை நன்றியுடன் மஞ்சு.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது கதையல்ல.... நிஜம்..... 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 3:21 pm

பெற்றோரே குழந்தைகளை பேம்ப்பர் செய்யாதீங்க...

நன்றி....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 08, 2011 3:23 pm

இது கதையல்ல.... நிஜம்....உண்மையில் இது ஒரு காவிய பதிப்பு அருமை அக்கா தொடருங்கள்!! நன்றி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 08, 2011 3:24 pm

ஒரு சின்ன தோல்வி கூட தாங்கிக்க முடியாத நிலையில் வளர்த்த பெற்றோர் தான் இந்த தவறுக்கு காரணமா?

உண்மைதான் ..... என் பார்வயில்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 4:17 pm

dsudhanandan wrote:பெற்றோரே குழந்தைகளை பேம்ப்பர் செய்யாதீங்க...

நன்றி....

அன்பு நன்றிகள் சுதானந்தா.. என்னைப்போல் பயந்த பெற்றோர் தான் பாவம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது கதையல்ல.... நிஜம்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 4:18 pm

அருண் wrote:இது கதையல்ல.... நிஜம்....உண்மையில் இது ஒரு காவிய பதிப்பு அருமை அக்கா தொடருங்கள்!! இது கதையல்ல.... நிஜம்..... 678642 இது கதையல்ல.... நிஜம்..... 678642

அன்பு நன்றிகள் அருண்.. இன்னும் இதுபோல் என் கண்முன் நடந்த நிஜங்களை இங்கு பகிர்வேன்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது கதையல்ல.... நிஜம்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 4:22 pm

மதன்கார்த்திக் wrote:ஒரு சின்ன தோல்வி கூட தாங்கிக்க முடியாத நிலையில் வளர்த்த பெற்றோர் தான் இந்த தவறுக்கு காரணமா?

உண்மைதான் ..... என் பார்வயில்

உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை மதன்கார்த்திக். பிள்ளைகளுக்கு கேட்பதெல்லாம் கிடைத்துவிடுவதால் அதன் அருமை தெரிவதில்லை... கேட்டது கிடைக்கலன்னாலும் வாழ்க்கையை நகர்த்த முயற்சிப்பதுமில்லை....இப்படி செய்வதால் என்ன நன்மை என்று யோசிப்பதுமில்லை.... இதை எல்லாம் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் சொல்லி புரியவைக்கவேண்டிய கடமை பெற்றோருடையது என்பதால் ஏற்றுக்கொள்கிறேனப்பா பெற்றோரின் தவறால் இன்று எல்லோருக்குமே அவஸ்தை என்பதை.....அன்பு நன்றிகள் மதன்கார்த்திக்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது கதையல்ல.... நிஜம்..... 47
avatar
Guest
Guest

PostGuest Tue Mar 08, 2011 4:24 pm

நல்லது மஞ்சு அக்கா... தொடருங்கள் .... தெளிவு பெறுகிறோம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 4:25 pm

அப்படியேப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது கதையல்ல.... நிஜம்..... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 8:28 pm

என்னால் பதில் எதுவும் எழுத கை ஓடவில்லை.. நேற்றே இதை அறிந்திருந்தும் விரிவாக எழுத்துக்களில் பார்க்கும் போது ( மூன்று முறை வாசித்தேன்..) கண்கள் கலங்கி கைபிசைந்து என்ன சொல்ல என்று அறியாமல் திகைத்து நிற்கிறேன்.

ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால்...

மஞ்சு என் உயிர்த்தோழி என்பதில் எனக்கு கர்வமும் பெருமையும்..! நன்றி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக