ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

+6
இசையன்பன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
பிரகாசம்
அருண்
dsudhanandan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by dsudhanandan Tue Mar 08, 2011 2:58 pm

First topic message reminder :

விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டசபைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்த சிறப்பு சமையல் குறிப்பு! (ஈகரையின் சகோதரிகள் மன்னிக்கவும்)

தேவையான பொருட்கள்


இலவசச் சலுகைகள் - 2 எலுமிச்சை அளவுக்கு
மொழிப்பற்று - 1 தேக்கரண்டி
சுயமரியாதை - 1/2 மூடி (துருவி நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்)
வறுமையொழிப்பு - 2 தேக்கரண்டி
ஈழம் -சிறிதளவு
இட ஒதுக்கீடு -1/2 தேக்கரண்டி
வரிக் குறைப்பு - 5 பல்
கொள்கை -சிறிதளவு
வளர்ச்சித் திட்டங்கள் -சிறிதளவு
சமூகநீதி -1/2 தேக்கரண்டி
மதச் சார்பின்மை -தேவையான அளவு
விவசாயம் -1 தேக்கரண்டி
மானியங்கள் -3 தேக்கரண்டி
சுயபிரதாபம் -1 கைப்பிடி

இலவசச் சலுகைகளை 2 டம்ளர் அடுக்குமொழியில் ஊறவைத்து, நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி விவசாயத்தை ஊற்றி, சமூகநீதி, மொழிப்பற்று, ஈழம் சேர்த்து வதக்கவும்.

மொழிப்பற்று சிவந்தவுடன், வறுமையொழிப்பு, இட ஒதுக்கீடு சேர்த்து வதக்கிய பின், இலவசச் சலுகைகள் கரைசலை ஊற்றி மதச் சார்பின்மை போட்டு கொதிக்க விடவும்.

வாணலியில் மானியங்களை ஊற்றி, சுயபிரதாபம் சேர்த்து, பொரிந்தவுடன், வரிக் குறைப்பை நசுக்கிப்போட்டு, அரைத்த சுயமரியாதை விழுது சேர்த்து, நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.

வதங்கியதும், கொதித்துக் கொண்டிருக்கும் இலவசச் சலுகைகள் கரைசலில் கொட்டி, கொள்கை சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து விவசாயம் பிரிந்துவரும் வரையிலும் அடுப்பில் வைத்து பிறகு எடுக்கவும்

அவ்வளவுதான்! சுவையான தேர்தல் அறிக்கைக் குழம்பு தயார்!

இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது. ஆகையால், தேவைக்கேற்ப குழம்பைச் செய்து வைத்துவிட்டால், அடுத்த சில தேர்தல்களுக்கும் இதே குழம்பை சுடவைத்து, ருசியுடன் பரிமாறி மகிழலாம்.

பின்குறிப்பு: "ஸ்பெக்டிரம் பெருங்காயத்"துலேர்ந்து கொஞ்சமே கொஞ்சம் எடுத்து குழம்பிலே தூவிட்டா "வெற்றி" மணம் நன்றாக வீசும்!


Last edited by dsudhanandan on Tue Mar 08, 2011 3:09 pm; edited 3 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by குடந்தை மணி Wed Mar 09, 2011 11:15 am

மிக அருமை


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by dsudhanandan Tue Mar 15, 2011 6:01 pm

அனைவருக்கும் நன்றி........ உங்கள் ஆதரவோடு என் அலப்பறைகள் தொடரும்



Last edited by dsudhanandan on Tue Mar 15, 2011 6:11 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by சிவா Tue Mar 15, 2011 6:08 pm

தமிழக தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு நகைச்சுவைப் பதிவு இதுவரை வந்ததில்லை. மிகவும் ரசித்தேன்!

தமிழக நண்பர்கள் இவற்றைப் பிரிண்ட் எடுத்து அதன் கீழ் சுதானந்தனின் முழு முகவரியையும் எழுதி அனைவரிடமும் கொடுக்க வேண்டுகிறேன்!


தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by உதயசுதா Tue Mar 15, 2011 6:12 pm

சிவா wrote:தமிழக தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு நகைச்சுவைப் பதிவு இதுவரை வந்ததில்லை. மிகவும் ரசித்தேன்!

தமிழக நண்பர்கள் இவற்றைப் பிரிண்ட் எடுத்து அதன் கீழ் சுதானந்தனின் முழு முகவரியையும் எழுதி அனைவரிடமும் கொடுக்க வேண்டுகிறேன்!
எதுக்கு இவர கட்சி காரனுகா பொரட்டி எடுக்கறதுக்கா?இவர் மேல உங்களுக்கு ஏன் காண்டு


Last edited by உதயசுதா on Tue Mar 15, 2011 6:26 pm; edited 1 time in total


தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Uதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Dதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Aதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Yதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Aதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Sதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Uதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Dதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Hதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by dsudhanandan Tue Mar 15, 2011 6:17 pm

உதயசுதா wrote:
சிவா wrote:தமிழக தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு நகைச்சுவைப் பதிவு இதுவரை வந்ததில்லை. மிகவும் ரசித்தேன்!

தமிழக நண்பர்கள் இவற்றைப் பிரிண்ட் எடுத்து அதன் கீழ் சுதானந்தனின் முழு முகவரியையும் எழுதி அனைவரிடமும் கொடுக்க வேண்டுகிறேன்!
எதுக்கு இவர கட்சி காரனுகா பொரட்டி எடுக்கறதுக்கா?இவர் மேல உங்களுக்கு ஏன் காண்டு



என்மேல் பாசம் பொழியும் உங்களுக்கு நன்றி...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by சிவா Tue Mar 15, 2011 6:21 pm

பாசமழையா ஆசிட் மழையா என்பது போகப் போகத் தெரியும்! தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 705463


தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by உதயசுதா Tue Mar 15, 2011 6:23 pm

சிவா wrote:பாசமழையா ஆசிட் மழையா என்பது போகப் போகத் தெரியும்! தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 705463
ஈகரையில் என் பெயரை கெடுக்க சில புல்லுருவிகள் நுழைந்து உள்ளதாக எனக்கு தகவல் வந்தது.அது நீங்கதானா


தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Uதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Dதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Aதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Yதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Aதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Sதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Uதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Dதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Hதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by dsudhanandan Tue Mar 15, 2011 6:23 pm

வேண்டா ..... வேண்டா ..... அழுகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by சிவா Tue Mar 15, 2011 6:24 pm

உதயசுதா wrote:
சிவா wrote:பாசமழையா ஆசிட் மழையா என்பது போகப் போகத் தெரியும்! தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 705463
ஈகரையில் என் பெயரை கெடுக்க சில புல்லுருவிகள் நுழைந்து உள்ளதாக எனக்கு தகவல் வந்தது.அது நீங்கதானா

அதுக்குள்ள தகவல் வந்துவிட்டதா? தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 230655


தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by Aathira Tue Mar 15, 2011 7:54 pm

குழம்பு அருமை..மணம் ..கம கம.. ருசி சூப்ப்ப்ப்ப்ப்பர். தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 678642 தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 403484


தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Aதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Aதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Tதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Hதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Iதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Rதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Aதேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? - Page 2 Empty Re: தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum