புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_m10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_m10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_m10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_m10தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 2:58 pm

விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டசபைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்த சிறப்பு சமையல் குறிப்பு! (ஈகரையின் சகோதரிகள் மன்னிக்கவும்)

தேவையான பொருட்கள்

இலவசச் சலுகைகள் - 2 எலுமிச்சை அளவுக்கு
மொழிப்பற்று - 1 தேக்கரண்டி
சுயமரியாதை - 1/2 மூடி (துருவி நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்)
வறுமையொழிப்பு - 2 தேக்கரண்டி
ஈழம் -சிறிதளவு
இட ஒதுக்கீடு -1/2 தேக்கரண்டி
வரிக் குறைப்பு - 5 பல்
கொள்கை -சிறிதளவு
வளர்ச்சித் திட்டங்கள் -சிறிதளவு
சமூகநீதி -1/2 தேக்கரண்டி
மதச் சார்பின்மை -தேவையான அளவு
விவசாயம் -1 தேக்கரண்டி
மானியங்கள் -3 தேக்கரண்டி
சுயபிரதாபம் -1 கைப்பிடி

இலவசச் சலுகைகளை 2 டம்ளர் அடுக்குமொழியில் ஊறவைத்து, நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி விவசாயத்தை ஊற்றி, சமூகநீதி, மொழிப்பற்று, ஈழம் சேர்த்து வதக்கவும்.

மொழிப்பற்று சிவந்தவுடன், வறுமையொழிப்பு, இட ஒதுக்கீடு சேர்த்து வதக்கிய பின், இலவசச் சலுகைகள் கரைசலை ஊற்றி மதச் சார்பின்மை போட்டு கொதிக்க விடவும்.

வாணலியில் மானியங்களை ஊற்றி, சுயபிரதாபம் சேர்த்து, பொரிந்தவுடன், வரிக் குறைப்பை நசுக்கிப்போட்டு, அரைத்த சுயமரியாதை விழுது சேர்த்து, நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.

வதங்கியதும், கொதித்துக் கொண்டிருக்கும் இலவசச் சலுகைகள் கரைசலில் கொட்டி, கொள்கை சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து விவசாயம் பிரிந்துவரும் வரையிலும் அடுப்பில் வைத்து பிறகு எடுக்கவும்

அவ்வளவுதான்! சுவையான தேர்தல் அறிக்கைக் குழம்பு தயார்!

இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது. ஆகையால், தேவைக்கேற்ப குழம்பைச் செய்து வைத்துவிட்டால், அடுத்த சில தேர்தல்களுக்கும் இதே குழம்பை சுடவைத்து, ருசியுடன் பரிமாறி மகிழலாம்.

பின்குறிப்பு: "ஸ்பெக்டிரம் பெருங்காயத்"துலேர்ந்து கொஞ்சமே கொஞ்சம் எடுத்து குழம்பிலே தூவிட்டா "வெற்றி" மணம் நன்றாக வீசும்!

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 08, 2011 3:04 pm

குடுத்த சமயல் குறிப்பு நல்ல சுவை! மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 08, 2011 3:07 pm

எப்படியெல்லாம் யோசிக்கிரைங்க...
எப்படியெல்லாம் யோசிக்கிரைங்க...தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Images?q=tbn:ANd9GcSe5gp9bAETa7GaALVdqy5xKiMVy-X3YujdeUr4UdvSS_FzPSkq

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 4:53 pm

மதன்கார்த்திக் wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரைங்க...
எப்படியெல்லாம் யோசிக்கிரைங்க...தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? Images?q=tbn:ANd9GcSe5gp9bAETa7GaALVdqy5xKiMVy-X3YujdeUr4UdvSS_FzPSkq

அழாதீங்க மதன் ........

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 4:57 pm

அருமை .. தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 9:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 9:33 pm

ரசித்தேன் சுதானந்தா.....

எப்படி இப்படி எல்லாம் தோணுதுப்பா....

ஈகரைல உங்களுக்குன்னு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிருவாங்கன்னு தான் எனக்கு தோணுது....

எல்லாரையும் எப்பவும் சிரிக்கவைக்கும் வரம் ஸ்வாமி கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தீங்களா என்ன?

இறைவன் எப்பவும் இப்படியே உங்களை சிரிக்கவைத்து எங்களையும் சந்தோஷப்படுத்தட்டும்.....

உங்களுக்கு என் அன்பு நன்றிகள் சுதானந்தா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 47
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Wed Mar 09, 2011 12:22 am

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 677196 தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 677196 தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 677196

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Wed Mar 09, 2011 12:25 am

மஞ்சுபாஷிணி wrote:ரசித்தேன் சுதானந்தா.....

எப்படி இப்படி எல்லாம் தோணுதுப்பா....

ஈகரைல உங்களுக்குன்னு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிருவாங்கன்னு தான் எனக்கு தோணுது....

எல்லாரையும் எப்பவும் சிரிக்கவைக்கும் வரம் ஸ்வாமி கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தீங்களா என்ன?

இறைவன் எப்பவும் இப்படியே உங்களை சிரிக்கவைத்து எங்களையும் சந்தோஷப்படுத்தட்டும்.....

உங்களுக்கு என் அன்பு நன்றிகள் சுதானந்தா...

சகோதரரை மனம் திறந்து பாராட்டிய சகோதரிக்கு எனது பிரத்யோகப் பாராட்டுக்கள்.... தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 678642

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

தேர்தல் அறிக்கைக் குழம்பு செய்வது எப்படி? 806360
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 09, 2011 10:32 am

மஞ்சுபாஷிணி wrote:ரசித்தேன் சுதானந்தா.....

எப்படி இப்படி எல்லாம் தோணுதுப்பா....

ஈகரைல உங்களுக்குன்னு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிருவாங்கன்னு தான் எனக்கு தோணுது....

எல்லாரையும் எப்பவும் சிரிக்கவைக்கும் வரம் ஸ்வாமி கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தீங்களா என்ன?

இறைவன் எப்பவும் இப்படியே உங்களை சிரிக்கவைத்து எங்களையும் சந்தோஷப்படுத்தட்டும்.....

உங்களுக்கு என் அன்பு நன்றிகள் சுதானந்தா...

மிகவும் நன்றி.... ரசிகர் மன்றம் வேண்டாம்.... அப்புறம் 2016-ல் நான் முதல்வர் ஆக வேண்டி வரும்.....

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக