புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_lcapபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_voting_barபொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு ஏன் வைக்கிறார்கள்?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Aug 31, 2009 8:06 pm

First topic message reminder :

இந்துப் பெண்கள் நெற்றிகளில் ஏன் பொட்டு வைக்கிறார்கள்? சரியான விளக்கம் யாராவது கொடுக்க முடியுமா?
(பொட்டு வைப்பது பற்றி சில மோசமான கதைகள் புராணங்களிலிருந்தே சம்பவங்களாக சொல்லப்படுகிறதே?)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 28, 2015 6:07 pm

நெற்றியில் (ஆண்/ பெண் இருவருக்கும் ) சூக்ஷும புள்ளி இருக்கிறது .
அங்கே கை வைத்து அழுத்துவதால் , நினைவாற்றல் சக்தி அதிகம் படுவதாக
கேள்விப் பட்டுள்ளேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 6:16 pm

சமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், குறிப்பாக பெண்கள், நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர்.
ஒவ்வொரு நாளும் குளித்து முடித்தபின் இது அணியப்படுகிறது. விசேஷ நாட்களிலும், கோயிலுக்கு வழிபடச் செல்லும் போதும் திலகம் அணிகின்றனர்.
இந்து சமூகத்தில் மணமான பெண்கள் எந்நேரத்திலும் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் திகழ வேண்டும் என்ற நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது. சமய வழக்கங்களில் நெற்றித் திலகம் இடுதல் ஒரு முக்கிய அம்சமாகவே பின்பற்றப்படுகிறது.
ஆன்மிகப் பெரியோர்களையும், வழிபாட்டின் போது இறைவனின் திருவுருவப் படங்களையும் திலகமிட்டு வணங்குவது வழக்கம்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் மரியாதைக்குரிய விருந்தனரை வரவேற்கும் போதும், மகனோ, கணவனோ வெளியூருக்குப் புறப்படுகையில் வழியனுப்பும் போதும் திலகமிடுவது வழக்கத்தில் உள்ளது.
வேத காலத்தின்போது நெற்றித் திலகமிடும் வழக்கம், இருந்ததில்லை எனவும் புராண காலத்தில்தான் இது நடைமுறைக்கு வந்தது எனவும் கூறுவர். எப்படியிருப்பினும் இது இந்தியர்களின் மிகத் தொன்மையான வழக்கமாக இருந்து வந்துள்ளது என்பது தெரிகிறது.
திலகம், பொட்டு போன்ற சின்னங்களை நெற்றியில் ஏன் அணிகிறோம்?
திலகம்-அதை அணிந்துள்ளவரிடமும் அவரைச் சூழ்ந்துள்ளவரிடமும் ஒரு தெய்வீகமான உணர்வை உண்டாக்குகிறது. அது ஒரு மதச் சின்னம்! வழிபடப்படும் இறைவனின் உருவத்திற்கு ஏற்றவாறும் இவை மாறுபடுகிறது.
முற்காலத்தில் பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் ஆகிய நான்கு சாதியினரும் (குண பேதத்திற்கு ஏற்றவாறு இப் பாகுபாடு அமைந்திருந்தது) வெவ்வேறு வகையான திலகங்களை தரித்தனர்.
பிராமணர்கள் வெண்ணிறமான சந்தனத்திலகம் அணிந்தனர். அவர்களது புனிதமான அர்ச்சகர் அல்லது புரோகிதர் தொழிலையோ அல்லது அறிவு சார்ந்த தொழிலையோ அத்திலகம் குறித்தது.
போர்த் தொழில் செய்யும் இனத்தைச் சேர்ந்தவர்களாக இபுருப்பதால் அவர்களது வீரத்தைக் குறிக்கும் வகையில் சத்திரியர்கள் சிவந்த நிறமுடைய குங்குமத்தை நெற்றியில் தரித்தனர்.
வைசியர்கள் மஞ்சள் நிறம் கொண்ட திலகத்தை நெற்றியில் அணிந்தனர். இது செல்வச் செழிப்பைக் குறிப்பது. ஏனெனில், வைசியர்கள் செலவத்தைப் பெருக்கும் தொழிலான வணிகத்தில் ஈடுபட்டனர்.
சூத்திரர்கள் கருமை நிற பஸ்பம், கஸ்தூரி, சாந்துப் பொட்டு திலகமணிந்தனர். மற்ற மூன்று பிரிவினரின் தொழில்களுக்குத் தேவையான பணிகளை இவர்கள் ஆற்றியதை இது குறித்தது.
விஷ்ணுவை வழிபடுபவர்கள் யூ வடிவில் சந்தனத் திலகத்தையும், சிவனை வழிபடுபவர்கள் = வடிவில் பஸ்பத்தினால் திரிபுண்டாரத்தையும், தேவியை வழிபடுபவர்கள் வட்டவடிவிலான சிவந்த குங்குமத்தையும் தரித்தனர்.
இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தனம், குங்குமம் மற்றும் பஸ்பம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனை நமது நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், யோக சாத்திரத்தில் “ஆக்ஞா சக்ரா’ எனப்படும் இடத்தில் திலகமாக அணிகிறோம். இது சிந்தனையின் ஒரு முகப்படும் இடமாகக் கொள்ளப்படுவதால் இவ்விடத்தில் திலகம் தரிக்கும் போது பின்வரும் பிரார்த்தனை சொல்லப்படுகிறத. “இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பானாக! இந்த புனித உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும்’
இந்த மனப்பாங்கை நாம் அவ்வப்போது மறந்து விட்டாலும் பிறரது நெற்றியில் விளங்கும் திலகம், நமக்கு அதை நினைவூட்டும்.
திலகம் இறைவனது நல்லாசியின் அடையாளமாக விளங்குவதுடன், நமது தவறான இயல்புகளிலிருந்தும், தீய சக்திகளின் ஆளுமையிலிருந்தும் நம்மைக் காக்கும் ரட்சையாகவும் விளங்குகிறது.
திலகம் அணியும் மரபு இந்தியர்களுக்கே உரிய வழக்கம். எந்த இடத்திலும் இந்தியர்களை இனங்கண்டு கொள்ள இது உதவுகிறது!

- அனிதா

நன்றி தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 6:20 pm

பொட்டு வைப்பதற்கு இன்னொரு காரமும் சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்கள் குங்கும பொட்டு தான் வைத்தார்கள். இப்போது ஸ்டிக்கர் பொட்டு வந்துவிட்டது

அந்த குங்கும பொட்டு தாழம்பூ குங்குமம், மஞ்சள் குங்குமம் என சில வகைகள் உள்ளது. இந்த குங்குமத்தில்  வேம்பு, மஞ்சள் முக்கியமாக கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சை, தாழம்பூ போன்ற மூலப் பொருட்கள் கொண்டு தயாரிப்பதால் பெண்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் புருவ மத்தியில் உள்ள நெற்றிகண்ணுக்கு சூரிய ஒளிக்கதிர்களை கடத்தவும் பயன்படுகிறது. சூட்சம புள்ளியை மறைக்கவும் பொட்டு வைப்பதாக கூறுவதுண்டு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 28, 2015 6:20 pm

நல்ல பகிர்வு , பாலா !பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 103459460
நன்றி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 6:41 pm

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 3838410834 பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 103459460 பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 3:07 am

பஞ்சாயத்துல தீர்ப்பு ஆயுடுசாப்paa முடிவு என்ன... என்ன? என்ன? என்ன?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 8:39 am

shobana sahas wrote: பஞ்சாயத்துல தீர்ப்பு ஆயுடுசாப்paa முடிவு என்ன... என்ன? என்ன? என்ன?
நீங்க தான் ஸ்டிக்கர் பொட்டு வக்கிரவங்கலாச்சே இந்த பதிவு பக்கம் ஏன் வந்தீங்க?........ அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 29, 2015 10:56 am

இந்து மதத் தர்மத்தில் நெற்றியில் பொட்டு இடுவது ஆண் பெண் இருவருக்குமே உரித்தானது. பெண்களின் அந்த நாட்களுக்கு தான் பொட்டு என்று இலக்கிய குறிப்பு இருப்பததாக தெரியவில்லை..கம்ப ராமாயணப் பாடலிலும் மங்கள அலங்காரம் செய்யும் பொழுது சீதைக்கு திலகம் இடுவதாக கம்பர் குறிப்பிடுகிறார்..சங்க காலப் பாடல்கள் பலவற்றில் ஆண் பெண் இருவரும் திலக மிட்டு இருந்தாக தெரிகிறது.

தேய்பொடி வெள்ளை பூசி யதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர் - நான்காம் திருமுறை

நுண்ணிய வெண்ணீறு பூசித் திங்கள் போன்ற வடிவுடைய திலகத்தை இட்ட நெற்றியை உடையவர் சிவபெருமான்.

மங்கள சடங்குக்கு சீதையை அழைத்து வர வசிஷ்டர் கூற, தோழிகள் சீதையை அலங்கரிக்கும் தருணம்

வையக மடந்தைமார்க்கும், நாகர் கோதையர்க்கும், வானத்
தெய்வ மங்கையர்க்கும், எல்லாம், திலகத்தைத் திலகம் செய்தார்- கம்ப ராமாயணம்

இந்து மதம் அறிவை காட்டிலும் ஞானத்தை கொண்டு தான் இறைவனை உணர முடியும் என்று கூறுகிறது. மனத்தினால் ஒரு செயலை உணர்ந்து செயல்படுவது இவ்வகையே. இரண்டு கண்களைக் காட்டிலும் அனைவருக்கும் முன்றாவதாக ஒரு கண் இருக்கிறது, அது தான் அகக் கண். இறைவனையும் இப்படி மனதினால் உணர்ந்து வாழ வேண்டும். அகக் கண்ணின் வெளிப்பாடாக தோன்றுவது தான் புருவ மத்தி. இந்து மத தனிப் பெரும் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

நாள்தோறும் இப்புருவ மத்தியில் திலக இடும் பொழுது இறைவனையும், அவனை உணரும் வகையையும் நாம் விரைந்து அறிய வேண்டும் என்று உணர்த்துவதற்காகத் தான் இச்செய்முறை. புதைப்பவர் குலத்தில் பிறந்த ஒருவரது உடல் ஒருநாள் புதைந்து மண்ணாகும், எரிப்பவர்கள் குலத்தில் பிறந்த ஒருவரது உடல் எரிந்து ஒருநாள் சாம்பலாகும், ஆகையால் சிற்றின்பத்தை தேடாமல் இறைவனை தேடுங்கள் என்று உணர்த்தவே திரு நீறு, திரு மண் இடப்படுகிறது..



சதாசிவம்
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat May 30, 2015 1:04 am

நல்லதோ கேட்டதோ பொட்டு வெச்சு பழகிட்டோம் . அதனால் நாங்கள் தொடருவோம் .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat May 30, 2015 1:04 am

நல்லதோ கேட்டதோ பொட்டு வெச்சு பழகிட்டோம் . அதனால் நாங்கள் தொடருவோம் .

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக