ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

+11
balakarthik
T.N.Balasubramanian
krishnaamma
VIJAY
babuvijay
மீனு
சிவா
நிலாசகி
Ramya25
kirupairajah
மரகதமணி1980
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by மரகதமணி1980 Mon Aug 31, 2009 8:06 pm

First topic message reminder :

இந்துப் பெண்கள் நெற்றிகளில் ஏன் பொட்டு வைக்கிறார்கள்? சரியான விளக்கம் யாராவது கொடுக்க முடியுமா?
(பொட்டு வைப்பது பற்றி சில மோசமான கதைகள் புராணங்களிலிருந்தே சம்பவங்களாக சொல்லப்படுகிறதே?)
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down


பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Guest Mon Aug 31, 2009 9:56 pm

நிலாசகி wrote:GOD!சரியான புகைப்படம் கிடைக்க வில்லை!அவருக்கு என்ன பெயர் என்று கூட தெரியவில்லை
என்ன தாயே சொல்றீங்கள். புரியலையே. தலை சுத்துது. கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா.
avatar
Guest
Guest


Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Guest Mon Aug 31, 2009 10:00 pm

வசியக்கலை ஒரு அற்புதமான கலை. அதனை அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் பல நன்மைகள் விளையும்.
avatar
Guest
Guest


Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by சிவா Mon Aug 31, 2009 10:37 pm

மூளையின் முக்கிய நரம்புகள் நெற்றியில் ஒன்று சேருகிறது! பொட்டு வைப்பதன் மூலம் அவை தூண்டப்பட்டு சிறந்த சிந்தனைத் திறனுடனும், அறிவாற்றலுடனும்? செயல்பட வைக்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by மீனு Mon Aug 31, 2009 10:53 pm

பொட்டு வைப்பதன் நோக்கம் ஆரம்பகாலத்தில் கல்யாணம் ஆன பெண்கள் தங்கள் கணவரிடத்தில் ஒரு விடயத்தை சொல்லாம சொல்ல.. பெண்கள் மாதத்தின் அந்த முன்று நாட்களை கணவருக்கு தெரியப் படுத்த மட்டுமே அந்த காலத்தில் பொட்டை வைத்தார்களாம்.. பின்னர் பொட்டு வேறு விஷயங்களுக்காக மாறி விட்டதாம்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by சிவா Mon Aug 31, 2009 10:57 pm

ஏன் அந்தக் காலத்தில் கணவன் மனைவி பேசிக்கொள்ள மாட்டார்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by மீனு Mon Aug 31, 2009 10:59 pm

பேசிக் கொள்வார்கள்..இந்த விஷயம் பேச shy(vekkam)... இருக்குமல்லவா..அது அந்த காலம் sir. நான் இங்கே சொன்னது ஒரு தமிழ் பேச்சாளர் பேசும் போது கேட்டு இருக்கேன் ..அதை தான் இங்கே சொன்னேன் .
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by சிவா Mon Aug 31, 2009 11:05 pm

ஆம், உண்மைதான்...

கணவன் மனைவி உறவு, நாதா, சுவாமி என்று இருந்த காலமல்லவா?

இப்பொழுது போடா, போடி கலாச்சாரம் நன்றாகத்தான் உள்ளது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by babuvijay Tue Sep 01, 2009 12:49 am

ரொம்ப முக்கியமான விசயம்.
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by சிவா Tue Sep 01, 2009 12:51 am

[url=https://eegarai.darkbb.com/mailto:vijayababu1980@yahoo.co.i]vijayababu1980@yahoo.co.i[/url] wrote:ரொம்ப முக்கியமான விசயம்.

நக்கலா? அல்லது உண்மையான பாராட்டா விஜய்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by babuvijay Tue Sep 01, 2009 1:27 am

இன்னா சாரு, னாட்டுல வேற பிரச்சனயே இல்லீயா?
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 2 Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum