ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!

5 posters

Go down

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! Empty கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!

Post by அருண் Tue Mar 08, 2011 2:26 pm

காங்கிரஸ் -தி.மு.க கூட்டணி முறிவு ஏற்பட்டதை பற்றி...கேப்டன் டி.வி செய்திகளில் என்ன சொல்றாங்க என காலை செய்திகளை பார்த்தேன்...செம சூடாக இருந்தது.....

1.கூட்டணியிலிருந்து,தி.மு.க விலகியது பற்றி சோனியா சீரியஸாக நினைக்கவில்லை

2.இவர்கள் எப்பவும் இப்படித்தான்...மத்திய மந்திரி சபையில் கேட்ட சீட் வேண்டும் என்பதற்க்காக கோபித்து கொண்டார்கள் இன்று நாம் மந்திரி சபையில் சீட் கேட்ககூடாது என்பதற்காக கோபித்து கொண்டிருக்கிறார்கள்....அவர்களே வந்து கெஞ்சுவார்கள்..வெயிட் பண்ணுவோம் எனும் மன நிலையில்தான் சோனியா இருக்கிறாராம்

3.வடநாட்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் தி.மு.க ஒரு ஊழல் கட்சி..அவர்களால் காங்கிரசுக்கு ஏற்பட்ட அவமானம் போதும்..அவர்களே விலகி கொண்டார்கள்..இது நல்ல சான்ஸ் ..நமக்கு அவர்களை கழட்டி விடும் சங்கடம் வரவில்லை...இனி நீங்கள் வலிய போய் சமாதானம் பேசாதீர்கள் என்கிறார்களாம்...

4.ஜெயலலிதா இது பற்றி பேசும்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில்,நான் ஆதரவு தருகிறேன் தி.மு.க வை விலக்குங்கள்என்று சொன்னேன்...அப்போது காங்கிரஸ் தி.மு.கவை விலக்கியிருந்தால் பெருமையாக இருந்திருக்கும்..இப்போது தி.மு.க காங்கிரஸை விலக்கியதால் அசிங்கப்பட்டு நிற்கிறார் சோனியா என்கிறாராம்..

5.காங்கிரஸ் தரப்பில் நாம் தனியாக இந்த சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்வோம்..நாம் ஜெயித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது..கலைஞருக்கும்,ஜெயலலிதாவுக்கும்தான் இது வாழ்வா சாவா போராட்டம் அதனால் நம் பலத்தை நாம் தெரிந்து கொள்ள தனித்து நிற்போம்....நாம் இல்லாவிடில் என்னாகும் என கலைஞருக்கு உரைக்க இது நல்ல சான்ஸ்...மத்தியிலும் பாதுகாப்பில்லாமல்,மாநிலத்திலும் ஆட்சியில்லாமல்.. காங்கிரஸை விட்டு ஏண்டா வந்தோம்...என கலைஞர் துடிக்க வேண்டும் என இளங்கோவன் கறுவுகிறாராம்...

6.வரும் 15 ந்தேதி கனிமொழியை விசாரிக்க சி.பி.ஐ தேதி குறித்திருக்கிறது..வரும் 31 தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ க்கு இறுதி கெடு விதித்திருக்கிறது....கனிமொழியை சி.பி.ஐ தன் கஸ்டடியில் வைத்து ராசாவை போல விசாரிக்க விரும்புகிறது..தகவல் தெரிந்து கடும் கோபத்தில்தான் கலைஞர் கூட்டணியை விட்டு வெளியேறினார் சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார்...
7..கலைஞரின் வெற்றியில் ஐந்து சதவீத வாக்கு பலம் போய் விட்டது..உறுதியாக வெற்றிபெற வாய்ப்பே இல்லை..ஜெயலலிதாவுக்கு வேலை ஈஸி..காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கழுத்தறுத்த கருணாநிதி மீது கடும் கோபத்தில்,ஆத்திரத்தில் உள்ளனர்...இளங்கோவன் ஒரு வார்த்தை சொன்னால் உருவ பொம்மைகள் ஊர் தோறும் எரிய ஆரம்பித்து விடும்..மேலிடம் தனித்து போட்டி என அறிவித்து விட்டால் இளங்கோவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு,கலைஞர் குரூப்பின் வண்டவாளங்களை மேடை தோறும் தண்டவாளம் ஏற்றி விடுவார்.....

மொத்தமே ஆயிரம் பேர் உள்ள கட்சிகளின் ஆதரவை காட்டி,சில கட்சிகள் சேரப்போகின்றன...என இன்று காலையில் கூட பில்டப் கொடுக்கிறார்..கலைஞர்...இதெல்லாம் வேலைக்காகாது காங்கிரசிடம்...

குலாம் நபி ஆஸாத் நேற்று இரவு சென்னைக்கு வருகிறார்.. சமாதானம் பேசி விடுவார் என்றார்கள்..சோனியா அவசர ஆலோசனை என கலைஞர் டிவியில் திரும்ப,திரும்ப...பில்டப் கொடுத்தார்கள்...சோனியா என்ன பேசினாரோ..ஆனால் இவர்களை பற்றித்தான் பேசுகிறார்கள் என சொன்னார்கள்..


இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மத்திய மந்திரிகள் ,பயணம் செய்கிரார்கள்..இன்று காலை 11 மணிக்கே ராஜினாமா செய்கிறார்களாம்....இந்த மந்திரிகள் சேவை இந்த நாட்டுக்கு அவ்வளவு தேவையா...இது நாட்டின் வளர்ச்சியை பாதித்து விடுமா என யோசித்து பார்த்தால்...முதலாவதாக வருபவர்...அழகிரி....கருமம் ஒரு நாள் கூட பாராளுமன்றதுக்கு போனதா நினைவில்லை..ஹிந்தி பேச பயந்துகிட்டு நாடு நாடா சுத்தினாரு...

தயாநிதி மாறன்....நிறைய கொள்ளையடிக்க தயாளு அம்மாகிட்ட 600 கோடி கொடுத்துதான் இந்த பதவி வாங்கினாராம்..ராஜினாமா செய்ய சொன்னதும் பாவம் முகத்துல ஈயாட வில்லை...600 கோடி முதல் போட்ருக்காரே சும்மாவா?

நெப்போலியன்...திருச்சி...அமைச்சர் நேருவுக்கு எடுபிடியாய் இருந்தவர் இன்று மத்திய மந்திரி....

கனிமொழி......(நான் இவங்களை பத்தி சொல்ல விருமபலை..இவங்க எழுதினது ரெண்டு கவிதை தொகுதிகள்..இவர் கலைஞருக்கு இரண்டாவது மனைவிக்கு மகளாக பிறந்தது மட்டுமே இவரது தகுதி..)

இந்த தியாகிகள் ராஜினாமா செய்வதால் நாட்டுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடாது....சொல்லப்போனால் லாபம்..மட்டுமே உண்டு...டெட்டால் போட்டு கழுவின மாதிரி நாடு சுத்தமாகிடும்....


சந்திரன் கெட்டதும், பெண்ணாலே,இந்திரன் கெட்டதும் பெண்ணாலே..


ஆனால் கலைஞரே...நான் சொன்ன மாதிரியே காங்கிரஸ் கப்புன்னு இருந்துகிச்சு பார்த்தீங்களா...ஒருத்தர் கூட உங்க பரபரப்பு,பில்டப்பை சட்டை பண்ணிக்கல..தமிழ்நாட்டு மீடியாதான் அலறும்...அதுவும் உங்க மிரட்டல்களால்..ஆனா வட நாட்டு மீடியா உங்களை ஊழல் மதராஸி ன்னு கேவலப்படுத்துறான்...காங்கிரஸை மிரட்டி காரியம் சாதித்த தி.மு.க காங்கிரசுக்கு திருப்பி மரியாதை செய்யும் வேளை வரும்போது,முதுகில் குத்தி விட்டார் கலைஞர்..

பொண்ணு,மகன்,பேரன் எல்லோரும் டில்லியில போயி நல்லா மூக்கை பிடிக்க தின்னுட்டு,சீட்டை தேய்ச்சிட்டு,நிறைய பணம் கொள்ளையடிச்சிட்டும் வருவாங்களாம்..அவங்க(காங்கிரஸ்) திருப்பி ,கோட்டையில எங்காளுக்கும் மந்திரி சீட் கொடுங்கன்னு சொன்னதும்,கோபம் பொத்துகிட்டு வந்து,மக்களே இது நியாயமான்னு கேட்பாராம்..(என்னமோ கொள்ளையடிச்ச பணத்துல மக்களுக்கு கொடுத்த மாதிரி)

மக்களே..அவங்க கேட்டது என்ன ?..63 தொகுதி..இவரு தர்றதா சொன்னது 60....இந்த 3 தொகுதிக்கா கூட்டணியை முறிச்சிகிட்டாரு?

சரி..அப்படியே இருந்தாலும் அவங்க..நாங்க சொல்ற தொகுதிதான் வேணும்ன்னு சொல்றாங்க என்கிறார்...அதுல என்ன தப்பு...எனக்கு தொலைதொடர்பு..தான் வேணுமின்னு அடம்பிடிச்சப்ப அவங்க இப்படியா உங்களை கழுத்தை பிடிச்சு தள்ளுனாங்க..?.

‘மக்களே...கேளுங்க...இவருக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா இந்தியாவின் மிகப்பெரிய துறையான ,அறிவாளிகள், நிர்வாகஅனுபவம்,சாமர்த்தியம் உடையவர்கள் மட்டும் நிர்வகிக்க வேண்டிய துறையை ராசா என்னும் சாதாரண லஞ்சம் வாங்கும் நபருக்கு ....குரங்கின் முன் முத்துமாலையை வீசியது போல வீச சொல்கிறாரே.. இந்த வயதாகியும் பேராசை போகாத மனிதர் ;;

என்று அவர்கள் கூவினார்களா?தலைவரே....!?!

கலைஞரே...உங்க ராஜ தந்திரம் இந்த முறை நாறப்போவது உறுதி.

டிஸ்கி;இதுல 1,2 ,3 செய்திகள் மட்டும் கேப்டன் டிவியோடது..மத்ததெல்லாம் என்னோட செய்திகள்.

sathish777.blogspot.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! Empty Re: கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!

Post by பிரகாசம் Tue Mar 08, 2011 5:03 pm

கலைஞரே...உங்க ராஜ தந்திரம் இந்த முறை நாறப்போவது உறுதி. கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 677196 கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 325286


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! Empty Re: கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!

Post by prabhukdm Tue Mar 08, 2011 7:17 pm

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 677196 கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 812496 அரசியலில் இது சகஜம் ( ஈசு,ரோசம்,மானம்,மரியாதை.)இது எல்லாம் இல்லாதவன் மட்டுமே இங்கே தமிழ்நாட்டு அரசியலில் இருக்கலாம் பணம் மட்டும் போது; மற்றபடி வேறு எதுவும் வேண்டாம் இவர்களுக்கு. அடுத்த தலைமுறையில் பார்க்கலாம் எட்டுத்திற்கும் ஆழ்வதற்கு 8 மனைவி இதுதான் இலக்கு நமது அரசியல் வாதிகளின் இலக்கு


பிரபு கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! Empty Re: கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!

Post by இசையன்பன் Wed Mar 09, 2011 12:42 am

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 755837 எதைப் பத்தியும் நமக்கு கவலையில்லை கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 755837

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 806360


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! Empty Re: கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!

Post by கோவை ராம் Wed Mar 09, 2011 12:42 pm

இங்க எல்லாமே ஒண்ணுதான் .ஊத்தி கொடுத்தவர் என கூறியவரும் ,குடித்துவிட்டு வருபவர் என கூறியவரும் என்ன செய்ய போகிறார்கள் .எல்லாம் ஒரே குட்டையில் உரிய மட்டை

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி! Empty Re: கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum