புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
**போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்!!(18+)**
Page 1 of 1 •
- GuestGuest
**போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்!!(18+)**
நண்பர்களே, செக்ஸ் என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு, ஆஹா…இது அந்த மாதிரியான வீடியோ/காணொளியா இருக்குமோ? இதுவரைக்கும் நாம பார்க்காத ஒரு செக்ஸ் காணொளியோ? அப்படீன்னு ஒரு பேரார்வத்தோட வந்தவர்கள்ல நீங்களும் ஒருத்தர்னா, தயவு செஞ்சு உங்க எண்ணத்தை மாத்திக்குங்க. ஏன்னா, இது ஆபாச தளங்களால் ஏற்படும் செக்ஸ் போதை (Porn Addiction)/பார்னோகிராஃபியினால் ஏற்படும் சில அதிர்ச்சிகரமான விளைவுகள், அதிலிருந்து மீண்டுவர இளவட்டங்களுக்கும், அதில் உதவ அவர்களின் பெற்றோருக்குமான சில அறிவுரைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு/காணொளி. நன்றி!
செக்ஸ் பத்தி எவ்வளவு வேணும்னாலும் எழுதலாம். ஆனா, அப்படி எழுதுறதுக்கு முன்னாடி, என்ன எழுதுறோம், அது படிக்கிறவங்க மனசுல எதாவது ஒரு மாற்றத்தை/விழிப்புணர்வை உருவாக்குதா, செக்ஸ் பத்தின என்னோட ஒரு பதிவை படிச்சதுக்கப்புறம், செக்ஸ் குறித்த ஒரு எச்சரிக்கை உணர்வு, புரிதல் இதெல்லாம் மக்கள் மத்தியில ஏற்பட்டிருக்கா அப்படீன்னெல்லாம் யோசிக்கிறவன் நான்! அந்த வரிசையில, மேலிருப்பானின் மற்றுமோர் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு பதிவே இன்றைய பதிவு!
இணையதளம் அப்படீங்கிற ஒன்னு 90-கள்ல உலகத்துக்கு அறிமுகமான பிறகு, 2000-லதான் எனக்கு முதன்முதலில் ஒரு கணினி வகுப்புல அறிமுகமாச்சு, மைசூரில் கல்லூரியில் படிக்கும்போது! அதுக்கப்புறம், இணையத்தைப் பத்தின ஒரு பேராவல் மனசை போட்டு புரட்டி எடுக்கும். கல்லூரியில் கிடைக்கும் இணைய உலாவுதல் வாய்ப்பு, மிகக்குறைவுங்கிறதால, வெளியில் உள்ள இணையதள கடைகளுக்குப் போய் , இணையத்தை பயன்படுத்தனும்னு ஒரு ஆசை.
cerdit:debbienathan.com/books/
உங்களுக்குத்தான் நல்லாத் தெரியுமே, நமக்கு நல்லது எப்பவுமே வேப்பங்காயா கசக்கும், கெட்டது அப்படியே தேனா இனிக்கும். அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கெல்லாம் இல்ல, இணையமும்தான்?! ஏன் சொல்றேன்னா, இணையதளத்தைப் பயன்படுத்தி உருப்புடுற வழிகள் எத்தனையோ இருந்தாலும், கெட்டுக் குட்டிச்சுவரா போறதுக்கான வழிகளத்தான் நாமே அல்லது நண்பர்களின் உந்துதலால் தேர்ந்தெடுப்போம்! இல்லீங்களா?
அப்படி எனக்கு 2002-ல, அறிமுகமானதுதான் இந்த பாழாய்ப்போன போர்னோகிராஃபி/ஆபாசத்தளங்கள்! இப்படித்தான் நாட்டுல பல்லாயிரக்கானவர்களுக்கும் அறிமுகமாகுது இணைய ஆபாசம்/Internet porn! என்ன ஒன்னு, அதப்பத்தி மத்தவங்ககிட்ட வெளிப்படையா பேசுற தைரியம்/மனமுதிர்ச்சி/பக்குவம் இப்படி எதுவுமே இல்லாத பல கோழைகளத்தான் நம்ம சமுதாயத்துல பார்க்க முடியும். அதுக்குக் காரணம் அவங்க இல்ல, செக்ஸை ரகசியமாக்கிய இந்த சமுதாயமும், அது உருவாக்கிய பல கட்டுப்பாடுகளும்தான்!
விளைவு, செக்ஸ் கொலைகள், கற்பழிப்புகள், கள்ளக் காதல் இப்படி எத்தனையோ சமுதாய சீர்கேடுகள்! அதுக்காக, சமுதாயத்தை திருத்துறேன் பேர்வழின்னு சில பேரு, (உதாரணமா வேலுபிரபாகரன் இயக்கிய “காதல் கதை” அப்படீங்கிற செக்ஸ் காவியத்துல (?) அவரு, செக்ஸை ஒளிவு மறைவில்லாம வெளிப்படையாக்கனும், மேலை நாடுகளில் இருப்பது போல, பெண் உடலை ஆண்களுக்கு அறிமுகப்படுத்தனும்னு பெருசா வியாக்கியானமெல்லாம் பேசுவாரு! ஆனா, கடைசியில அதுக்கான நம்ம கலாச்சாரத்துக்கேத்த வழிமுறைகளப் பத்தி ஒன்னுமே பேசாம(?), ஒரே குட்டையில ஊரின மட்டையாக, பத்தோட பதினொன்னா, இன்னொரு ஆபாச திரைக்காவியத்தை அரங்கேற்றி, அவரு காசு பார்த்துட்டு போனதுதான் மிச்சம்) இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம்னு ஏதேதோ சொல்றாங்க/சொல்லுவாங்க. ஆனா, இதுவரைக்கும் நம்ம ஊருல, ஒன்னும் பெரிய விழிப்புணர்ச்சி எதுவும் வந்துடலைன்னு நான் நெனக்கிறேன்?! இதுல உங்களுக்கு எதாவது மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்க கேப்போம்!
சரி சரி, ஊர்வம்பு பேசலைன்னா, நமக்கு தூக்கம் வராது. நாம பதிவுச் செய்திய பார்ப்போம் வாங்க. ஆரம்பத்துல வெறும் ஆசையா/ஆர்வமா ஆரம்பிக்கிற போர்னோ பழக்கம், காலப்போக்குல ஒரு போதைப்பழக்கமா, ஒருத்தர செக்ஸ் போதைக்கு அடிமையாக்கி, அவங்க வாழ்க்கையையே புரட்டிப்போடுற அளவுக்கு மோசமான நிலைக்கு இழுத்துக்கிட்டு போயிடுதாம்

தொடரும் ....
- GuestGuest
இந்த பிரச்சினைய, சில நிகழ்கால உதாரணங்களோட அலசியிருக்குற ஒரு குறும்படம் நண்பர் மூலமா எனக்கு அறிமுகமாச்சு. அதைப்பற்றிய ஒரு சிறு முன்னுரையோட, அந்தக் காணொளிய உங்க பார்வைக்கும் எடுத்துக்கிட்டு வரவே இந்தப் பதிவு! வாங்க பார்ப்போம்….
இணைய செக்ஸ் போதைக்கு அடிமையான இருவர், போர்னோகிராஃபியை ஒரு ஆரோக்கியமான விஷயமாய்ப் பார்க்கும் ஒருவர் ஆகிய மூவரின் கதையும், செக்ஸ் போதைக்கு அடிமையான இருவருக்கும், அவர்களை நல்வழிப்படுத்த சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உளவியலாளர்களும், மருத்துவர்களும் கூறும் அறிவுரைகள் அடங்கிய ஒரு குறும்படம்தான் “Teens hooked on Porn”.
“இக்குறும்படத்தின் சில காட்சிகள், செக்ஸ் குறித்து இடம்பெறுவதால், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் பார்த்தால், தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த இப்பதிவு உதவலாம்”
செக்ஸ் காணொளி/போர்னோகிராஃபியால் பாதிக்கப்பட்ட மூவரின் கதையாக வரும் இப்படத்தில், இன்றைய சூழலில் போர்னோகிராஃபி, இணைய உலகில் எந்த நிலையில் உள்ளது, அதன் விளைவுகள் என்ன, மீண்டு வர வழிகள் என்னென்ன, என பல கருத்துகளை அலசும் இப்படத்தின் அறிவுரைகளை மட்டும் சொல்லிவிட்டு முடித்துக்கொள்கிறேன்!
குறும்படம் முன்வைக்கும் கருத்துக்கள்!
போர்னோகிராஃபியானது, தனக்கு பிடித்த ஒரு பெண்ணை இணையத்தில் தேடுவதற்காக எனத் தொடங்கப்பட்டு, செக்ஸ் போதை/அடிமைத்தனத்தில் முடிகிறது!
பிரிட்டனைச் சேர்ந்த Darryl, (வயது 17) எனபவருக்கு போர்னோகிராஃபி ஒரு பிரச்சினையாக தெரியவில்லையாம்! (மக்கள் சிந்திக்க?!)
16 வயதான Malcolm, மற்றும் 14 வயதான Colin என்ற இருவரும் போர்னோகிராஃபியால், தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகச் சொல்லி செக்ஸ் தெரபிஸ்ட் மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்!
பாதிக்கப்பட்ட இருவரின் பழக்க வழக்கங்களில், கோபம், ஆக்ரோஷம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவை போர்னோகிராஃபியால் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்!
இப்பிரச்சினையில் பேற்றோர்களின் பங்கு என்ன, அதை எப்படிச் சமாளிப்பது என்று சொல்கிறது இக்குறும்படம்!
அறிவுரைகள்!
போர்னோகிராஃபி காணொளிகள், செக்ஸ் கல்வி காணொளிகள் அல்ல. அவை எல்லாமே இணையத்தில் சுலபமாக விலைபோகும் செக்ஸ் செயல்பாடுகளை, தேர்ந்த நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை/நாடகம் அல்லது இயக்கப்பட்ட ஒரு நிகழ்வே தவிர, உண்மையான/யதார்த்தமான செக்ஸ் செயல்பாடுகள் அல்ல!!
போர்னோகிராஃபியில் வரும் காணொளிகளும், நிஜ உலக செக்ஸ் வாழ்க்கையும் முற்றிலும் வேறானவை, இதில் சுகாதாரமின்மையும் இருப்பதை கவனித்தல் அவசியம்!
நமக்குக் காண்பிக்கப்படாத/தெரியாத போர்னோகிராஃபி நிதர்சனங்கள் சில உண்டு. உதாரணமாக, போர்னோகிராஃபியால் ஏற்படும் குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் மற்றும் பல தற்கொலைகள்!!
போர்னோகிராஃபியானது செக்ஸ் வாழ்க்கையை உருக்குலைத்துவிடும், செக்ஸ் குறித்த முற்றிலும் தவறானதொரு புரிதலை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க!!
செக்ஸ் செயல்பாடுகளை மட்டுமே சொல்லும் போர்னோ, அதன்பின் ஏற்படும் பழக்கவழக்க மாற்றங்களையோ, அதிர்ச்சிகரமான பல பின் விளைவுகளைப் பற்றியோ ஒருபோதும் சொல்வதில்லை!!
எல்லாவற்றிற்க்கும் மேலாக, நிஜ உலக உறவுகளை புறக்கணிக்கும் ஒரு மோசமான ஒரு நிலைக்குக் கூட ஒருவரை மாற்றக்கூடியது இந்தப் பாழாய்ப்போன போர்னோகிராஃபி!!
இந்தப் பதிவு மூலமா நான் சொல்ல நினைக்கிறது என்னன்னா, போர்னோகிராஃபி நல்லதைச் செய்வதைவிட தீமையே அதிகமாக செய்கிறது. அதைப் புரிந்துகொண்டு, மனப்பக்குவத்துடன் செக்ஸை அணுகுங்கள். செக்ஸ் கல்வி குறித்த காணொளிகளை/புத்தகங்களை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்/படியுங்கள். உதாரணத்துக்கு என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் இங்கே(இப்பதிவின் புகைப்படத்தில் இருப்பது!)
“வாழ்க வளமுடன்!! செக்ஸ் விழிப்புணர்ச்சியுடன், சரியான புரிதலுடன்!!“
-பத்ம ஹரி

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இன்னைக்கு ஒரே ரொமான்ஸ் பதி வா இருக்கே மதன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1