புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி கண்டானின் சீரிய ஆட்சியில் செந்தமிழுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு
Page 1 of 1 •
தமிழைப் படித்துவிடாதீர்கள்!''
நொந்தவர்கள் சொல்கிறார்கள்
தாய்மொழியாம்
தமிழ் மீது ஆசையும் ஆர்வமும் கொண்டவர்கள் நாங்கள். அதனால் தமிழ் மொழியை
பாடமாக எடுத்துப் படித்தோம். வாழ்க்கையில் எத்தனை பெரிய தவறை
செய்துவிட்டோம் என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது’ என்று நமக்கு
கண்ணீர் கடிதம் ஒன்று வந்திருந்தது.
அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு...!
சங்க காலத்தில் மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைக் காண்பதையே பெரும்பேறாகக்
கருதினார்களாம், ஆனால், இன்று மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் தமிழ்
இலக்கியம் படித்தவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். தமிழாசிரியர்
பணிக்காக பி.ஏ., எம்.ஏ., பி.லிட்., பி.எட்., படிப்புகளை, அதுவும்
கல்லூரிகளில் சென்று படிக்க முற்படாதீர்கள். ஏன் என்றால் அதன் விளைவுகள்
படித்து முடித்த பிறகே தெரியும்!
இன்று வரை தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில்
தமிழாசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறது. ஆனாலும், அரசுப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாநில பள்ளிக் கல்வித் துறை
இயக்குநர் போன்றோர் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் தமிழாசிரியர்
பணியிடத்தை மட்டும் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் இப்போது தமிழை போதிப்பவர்கள் யார் தெரியுமா? ஆங்கிலம், இயற்பியல், வேதியியல்,
கணிதம், உயிரியல், வணிகவியல், உடற்பயிற்சி, கைத்தொழில், குடிமையியல்,
வரலாறு, புவியியல், ஓவியம் போன்ற பாட ஆசிரியர்கள்தான். கோனார் உரையைக்
கையில் வைத்துக் கொண்டு படித்துக் காண்பிக்கிறார்கள். வெளி உலகுக்கு இந்த
உண்மைகள் தெரிவதில்லை. தெரிந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு நிதி
உதவி பெறும் பள்ளிகள் மட்டும், அந்தந்தப் பாடத்துக்கான ஆசிரியர்களை
முன்கூட்டியே தேர்ந்தெடுத்து,
( 20 முதல் 30 லட்சம் கொடுப்பவர்களை மட்டும்) அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைந்து நியமித்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு கொடுமை தெரியுமா?
ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியில்
சேர்ந்தவர்களில் 98 சதவிகிதத்தினர் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., பி.எட்.,
தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்தவர்களே. புதிய தமிழாசிரியர் பணி
நியமனத்தில் இவர்களுக்கே 50 சதவிகிதத்துக்கும் மேலாகப்
போய்விடுகிறது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்களைக் கொண்டு தமிழாசிரியர்
புதிய பணி இடங்களை நிரப்பி விடுவதால், தமிழாசிரியருக்கு படித்தவர்கள் இலவு
காத்த கிளியாக காத்திருக்க வேண்டி இருக்கிறது. பெண்களுக்குப் பொதுவான
பணியில் 33 சதவிகிதம், மேலும், ஒவ்வொரு சாதிப் பிரிவிலும் அவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதால் ஆண்களுக்கு 57-வது வயதில்தான் பணி கிடைக்கிறது.
சென்ற ஆண்டு ஒரு நண்பருக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் இந்த
ஆண்டு ஓய்வு பெறுகிறார். இதைவிடக் கொடுமை, பணியில் சேர்ந்து 2, 3
மாதங்களில் ஓய்வு பெறுபவர்களும் பணி கிடைக்காமலே ஓய்வுபெறும் வயதை எட்டிப்
பிடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
மற்ற எல்லாப் பாடங்களையும்விட, மிகமிகக் குறைந்த அளவில்தான்
தமிழாசிரியர்களை நியமிக்கிறார்கள், அதுவும் கண்துடைப்புக்காகவே. அதனால்
வேறு வழியின்றி தனியார் மெட்ரிக், மேல்நிலை, பிரைமரி, நர்சரி பள்ளிகளில்
பணி புரிகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். முடித்தவர்
நர்சரி பள்ளியில் 1-வது 2-வது வகுப்புக்குப் பாடம் நடத்துகிறார்.
அவர்களுக்கு அடிமாட்டுச் சம்பளமாக மாதம் 1,000 முதல் 5,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. கேட்டால்... தமிழாசிரியர்தானே என்று கேவலமாய்ப் பேசுகிறார்கள்.
இன்னொரு உண்மைச் சம்பவத்தை இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது. நண்பர்
ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்தது. அந்த சமயத்தில்தான், இவர்
எம்.ஏ., பி.எட்., தமிழ் இலக்கியம் முடித்தவர் என்பது தெரியவர, உடனே அந்த
மணப்பெண் திருமணத்தையே நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, 'தமிழ்
ஆசிரியர் என்றால் தனியார் பள்ளியில் குறைந்த ஊதியமே பெறக்கூடியவர்.இவர்
பாடத்துக்குத் தனியாக டியூஷன் வைத்தும் சம்பாதிக்க முடியாது, ஓய்வு பெறும்
வயதில்தான் அரசுப்பணி கிடைக்கும்’ என்றும் சொல்லி இருக்கிறார்.
அண்மையில் வெளிநாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் சிலர் சென்னையில் முதல்வரை
சந்தித்து, 'தங்கள் குழந்தைகளால் தமிழ் படிக்க இயலவில்லை, அங்குள்ள
பள்ளிகளில் தமிழ்ப்பாடம் இல்லை. எங்களுக்கு கற்பிக்க நேரம் கிடைப்பது
இல்லை’ என்று முறையிட்டு, 'தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும்,
அதில் பணியாற்ற சிலநூறு தமிழாசிரியர்களை அனுப்பி வையுங்கள்’ என்றும்
கேட்டுக் கொண்டார்கள். ஆவன செய்வதாக முதல்வர் கூறிய செய்தியும், அவருடன்
தமிழறிஞர்கள் சந்தித்த படமும் வெளியாயின. ஆனால், அது காகிதச் செய்தியோடு
அப்படியே நிற்கிறது.
கோவை செம்மொழி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தெரிந்தோ
தெரியாமலோ 'தமிழ் படித்தவர்களுக்கு அதிகப் பணி நியமன வாய்ப்பு வழங்க
வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். உடனே முதல்வர், 'தமிழ்வழி
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை’ என்ற சட்டமியற்றி, தமிழ்
இலக்கியம் படித்தவர்களுக்கு 0% சதவிகிதம்கூட பயனில்லாமல் செய்துவிட்டார்.
தமிழ் படிப்பது இத்தனை பெரிய பாவமா? இந்தத் தமிழ்நாட்டில் எங்கள்
தமிழுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கவே கிடைக்காதா? ஏதாவது அற்புதம்
நிகழும் என்று இன்னமும் காத்துக் கிடக்கிறோம்...
இப்படிக்கு,
தமிழ் இலக்கியம் படித்ததனால்,
கண்ணீரோடு தவித்துக்கொண்டிருப்போர்.
நன்றி விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1