ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

+6
அருண்
கோவை ராம்
Manik
பிரகாசம்
கலைவேந்தன்
ரபீக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by ரபீக் Tue Mar 08, 2011 11:08 am

கடந்த சிலநாட்களாக இழுபறி நிலைமையில் இருந்த திமுக காங். கூட்டணி தொகுதிப்பங்கீடு பிரச்சனை இன்று 63 தொகுதிகளை காங்கிரசுக்கு அளிக்க முதல்வர் கருணாநிதி அறிவித்ததை தொடர்ந்து கூட்டணி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.



காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என்று கேட்டு இதனால் மத்திய அமைச்சரவையில் இருந்து நாங்கள் விலகுகிறோம் என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடகமும் முடிவுக்கு வந்தது.

தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை டில்லி வந்திறங்கிய ஆறு திமுக அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரதமரை சந்திக்கச் செல்வர் என்றும் கூறப்பட்டது.

மத்திய ஊழல் ஆணையத்தின் தலைவராக தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்வதில் பிரதமர் வட்டாரங்கள் முனைப்பாக இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போகவே,. மதியம் 12 மணியளவில் பார்லிமென்டில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மட்டும் வந்து சந்தித்து விட்டு போனார். அவர் சென்ற சில நிமிடங்களில் வந்த. குலாம் நபி ஆசாத் "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை; முட்டுக்கட்டை நீடிக்கிறது' என்று கூறிவிட்டு சென்றார்.

பின்னர் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் இதை உறுதிப்படுத்திய துணை முதல்வர் ஸ்டாலின், "மேலும் ஒரு நாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. துணை முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேற்று நாள் பூராவும் அழகிரி வீட்டில் ராஜினாமா கடிதங்களோடு காத்திருந்த தி.மு.க., அமைச்சர்கள், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியை கைவிட்டனர்.

காங்கிரசுக்கு தி.மு.க., 60 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டது. பா.ம.க., தரப்பில் இருந்து 3 தொகுதிகள் வரை விட்டுக் கொடுத்து மொத்தம் 63 தொகுதிகளாக அளித்து சுமுகமான ஒரு முடிவை எடுத்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by கலைவேந்தன் Tue Mar 08, 2011 11:13 am

அவன் நினைத்தானா இது ... நடக்குமென்று... காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by ரபீக் Tue Mar 08, 2011 11:15 am

பதவிக்காக எதையும் செய்வார் தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by பிரகாசம் Tue Mar 08, 2011 11:49 am

ரபீக் wrote:பதவிக்காக எதையும் செய்வார் தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்
காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  502589 காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  56667


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by Manik Tue Mar 08, 2011 11:52 am

ரபீக் wrote:பதவிக்காக எதையும் செய்வார் தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்

கரெக்டா சொன்னீங்க நண்பா காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by கோவை ராம் Tue Mar 08, 2011 12:34 pm

இன்னும் தேர்தலுக்கு 36 நாட்களே எஞ்சிய நிலையில் இவர்கள் இன்னும் தொகுதி பங்கீட்டே முடியவில்லை .அட போங்கப்பா இந்த தேர்தல் ரொம்ப போராடிக்கிறது .ஒரு சுவாரசியமும் இல்லை .20 ,25 நாட்கள் மட்டுமே நம்மை ரசிக்க வைப்பார்கள் போல

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by அருண் Tue Mar 08, 2011 2:40 pm

வருகின்ற தேர்தல் மக்கள் சரியான படம் புகட்டவேண்டும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி Tue Mar 08, 2011 6:47 pm

யோவ் உன் நாடகம் தான் எங்களுக்கு தெரியுமே காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  56667



காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by பிரகாசம் Tue Mar 08, 2011 7:01 pm

பிளேடு பக்கிரி wrote:யோவ் உன் நாடகம் தான் எங்களுக்கு தெரியுமே காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  56667
காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  677196 காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  677196 காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  677196 காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  677196 காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  677196 காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by prabhukdm Tue Mar 08, 2011 7:02 pm

அய்யோ ராமா ராமா
யாருக்கு ஓட்டு போடுவது என்பதை முடிவு செய்யமுடியாத சூழ்நிலையை கொண்டுவந்துவிடுவார்கள்.இது நிச்சையம்.


பிரபு காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு  Empty Re: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  திமுக அணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் அறிவிப்பு
»  காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» காங். போட்டியிடும் தொகுதிகள் முடிவானது-இன்று கருணாநிதி அறிவிக்கிறார்
» 3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum