ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

+15
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்புகுட்டி
ரிபாஸ்
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
பிரகாசம்
ஹாசிம்
உதயசுதா
Tamilzhan
மஞ்சுபாஷிணி
ரபீக்
ஸ்ரீஜா
ஜு4லியன்
கலைவேந்தன்
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by கலைவேந்தன் Tue Mar 08, 2011 10:49 am

அன்பு உறவுகளே...

ஈகரையின் வழிகாட்டுதலுக்கு இன்னும் ஒரு துணை... ஒப்பற்ற இணை - நமது ஹாசிம் நியமிக்கப்படுகிறார்.

அவரது நேரடி நோக்கு நுண்புலன் மாண்மை கூரிய சிந்தனை நட்பு மனப்பான்மை இன்னும் பல அவரது நற்குணங்கள் ஈகரையை செவ்வனே வழி நடத்தும் என்பதை உணர்ந்து அவரது சேவை ஈகரைக்கு தேவை என்பதை அறிந்து நிர்வாகம் அவரை வழிநடத்துனராக அறிவிக்கிறது.

உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் நிர்வாகம் எதிர்நோக்குகிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by ஜு4லியன் Tue Mar 08, 2011 10:51 am

புன்னகை ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  677196 வாழ்த்துக்கள் ஹாசிம் அண்ணே ....

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  806360 ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  733974
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by கலைவேந்தன் Tue Mar 08, 2011 10:51 am

என் அன்பான வாழ்த்துகள் ஹாசிம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by ஸ்ரீஜா Tue Mar 08, 2011 10:53 am

வாழ்த்துக்கள் ஹாசிம் அண்ணா ............ :suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by ரபீக் Tue Mar 08, 2011 10:57 am

எனது இனிய வாழ்த்துக்கள் நண்பா ,,,,,, :suspect: :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 11:29 am

இதை பார்க்கும்போதே பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது... இளைய சமுதாயம் வெற்றியின் பாதையில் போக சரியான வழிக்காட்டியாக ஹாசிமின் நல்ல நல்ல கருத்துகள் கொண்ட கவிதைகள் படிக்கும்போதே நினைத்ததுண்டு.. இந்த பிள்ளைக்கு பொறுப்பு தந்தால் அதை திறம்பட நிர்வகிக்கும் திறமை இந்த பிள்ளைக்கு உண்டு என்று.... சந்தோஷத்துடன் பகிர்கிறேன் ஹாசிம்... உன் வழிக்காட்டுதலால் ஈகரை இன்னும் சிறப்படையும் ரஃபீக், ஹாசிம் இருவரும் திறம்பட நிர்வகிப்பார்கள் என்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையும் சந்தோஷமாகவும் இருக்கிறது. என் அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம் ரஃபீக் இருவருக்குமேப்பா... ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  154550 ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by Guest Tue Mar 08, 2011 11:33 am

வாழ்த்துக்கள் ஹாசிம். மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by Tamilzhan Tue Mar 08, 2011 11:33 am

வாழ்த்துக்கள் ஹாசிம் அண்ணே .... ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  677196 ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by உதயசுதா Tue Mar 08, 2011 12:16 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசிம்.உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள்


ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Uஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Dஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Aஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Yஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Aஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Sஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Uஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Dஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Hஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by ஹாசிம் Tue Mar 08, 2011 12:21 pm

யார் என்மீது கோபமுள்ளவரோ தலைமை இப்படியொரு சுமையினை எனக்கழித்தது உண்மையாக இதை இப்போதுதான் பார்க்கிறேன்

இத்தனைபேரும் வாழ்த்தியும் விட்டார்கள் பலதடவை சிவா அண்ணாவிடம் சொன்னேன் பொறுப்பெதுவும் வேண்டாம் நான் ஈகரையுடன் எப்போதும்போல் இருப்பேன் என....என் இணைய உலாவுக்கு தாய்வீடாக அமைந்ததது ஈகரைதான் அதனாலான எந்த உறவையும் ஈகரையையும் என்றும் மறவேன்
எனக்கு பொறுப்பழித்து சிக்கலுக்குள்ளாக்கி விட்டீர்கள்.....

என்மீதுள்ள பாசத்திற்கு என்றும் பாத்திரமானவன் நான்
நன்றி அனவருக்கும்
நேசமுடன் ஹாசிம்


நேசமுடன் ஹாசிம்
ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -  Empty Re: ஈகரைக்கு இன்னுமொரு வழி நடத்துனர் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum